That india
WI vs IND, 2nd Test: வலிமையான நிலையில் இந்தியா; நிதானம் காட்டும் விண்டீஸ்!
வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிராத்வெய்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மாவும், யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். இதில் ஜெய்ஸ்வால் 57 ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த சுப்மன் கில் 10 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிக்க, சிறிது நேரத்தில் கேப்டன் ரோஹித் சர்மாவும் 80 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
Related Cricket News on That india
-
500ஆவது டெஸ்ட் போட்டியில் சதமடித்து அசத்திய விராட் கோலி!
தனது 500ஆவது சர்வதேச போட்டியில் சதம் அடித்து பல்வேறு சாதனைகளை படைத்துள்ள விராட் கோலி சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் நெருங்கியுள்ளார். ...
-
WI vs IND, 2nd Test: விராட் கோலி சதம்; வலிமையான நிலையில் இந்தியா!
வெஸ்ட் இண்டிஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 373 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
விராட் கோலியிடம் சதமடிக்க கூறிய விண்டீஸ் வீரர்!
இந்திய வீரர் விராட் கோலியின் ஆட்டத்தை பார்ப்பதற்காக தனது அம்மா நேரில் வரவிருப்பதை வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜோஷ்வா சில்வா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலியைப் பார்த்து இளம் வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்- இயன் பிஷப்!
வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர்கள், விராட் கோலியின் ஆட்டத்தை பார்த்து நுணுக்கங்களை கற்க வேண்டும் என முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் இயன் பிஷப் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய vs பாகிஸ்தான் போட்டி; மருத்துவமனை படுக்கையை புக் செய்யும் ரசிகர்கள்!
இந்தியா - பாகிஸ்தான் போட்டியை பார்ப்பதற்கு மருத்துவமனை படுக்கையை ரசிகர்கள் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
கிரேம் ஸ்மித், கவாஜாவை பின்னுக்கு தள்ளிய யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் இந்திய இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் புதிய சாதனை படைத்துள்ளார். ...
-
இம்முறை சதம் அடிக்காததில் சற்று வருத்தமாக தான் இருக்கிறது - யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
நான் ஆட்டமிழந்த விதம் உண்மையிலேயே எனக்கு வருத்தம் அளிக்கிறது. இருப்பினும் கிரிக்கெட்டில் இதுபோன்று நடப்பது சகஜம் தான் என இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். ...
-
புதிய சாதனைப் படைத்த விராட் கோலி!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான போட்டியில் விராட் கோலி அரைசதம் கடந்ததன் மூலம் தனது சாதனை பட்டியளில் மேலும் ஒரு சாதனையை பதிவுசெய்துள்ளார். ...
-
WI vs IND, 2nd Test: சதத்தை நெருங்கும் விராட் கோலி; தடுமாற்றத்தை சமாளித்த இந்தியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
அயர்லாந்து தொடரில் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு?
ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பை காரணமாக அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இந்திய டி20 அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ...
-
WI vs IND, 2nd Test: ரோஹித், ஜெய்ஸ்வால் அரைசதம்; ஆதிக்கத்தை தொடரும் இந்தியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 121 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
அயர்லாந்து தொடரில் சஞ்சு சாம்னுக்கு வாய்ப்பு; இஷான் கிஷானுக்கு ஓய்வு!
அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இஷான் கிஷனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, முக்கிய விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
அஸ்வின் இந்தியாவின் மேட்ச் வின்னர் என்பதில் சந்தேகமில்லை - ஏபிடி வில்லியர்ஸ்!
தம்மையும் நிறைய தருணங்களில் திணறடித்த திறமையை கொண்டுள்ள அஸ்வின் கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்று அழைப்பதற்கு தகுதியானவர் என்று தென் ஆபிரிக்க ஜாம்பவான் ஏபி டி வில்லியர்ஸ் பாராட்டியுள்ளார். ...
-
இஷான் கிஷானுக்கு அதிகமான வாய்ப்புகள் வழங்க விரும்புகிறோம் - ரோஹித் சர்மா!
விக்கெட் கீப்பரான இஷான் கிஷனிற்கு அதிகமான வாய்ப்புகள் வழங்க விரும்புவதாக இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47