The bcci
பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்படுவாரா? - கங்குலி பதில்!
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்த போது ஷிகார் தவான் தலைமையிலான மற்றொரு இந்திய அணி இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாடியது. இந்த அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். எனவே இனி வருங்காலத்தில் ராகுல் டிராவிட் அணியின் பயிற்சியாளராக தொடருவார் என்று பலரும் நம்பி வருகின்றனர்.
தற்போது நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடருடன் ரவி சாஸ்திரியின் பதவி காலம் முடிவடைவதை அடுத்து அடுத்ததாக புதிய பயிற்சியாளரை நிச்சயம் இந்திய அணி தேர்வு செய்து தான் ஆக வேண்டும். அந்த வகையில் ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக அதிக வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.
Related Cricket News on The bcci
-
இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலியே நீடிப்பார் - பிசிசிஐ!
டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் விராட் கோலி கேப்டன்சியை விடுவார் என தகவல்கள் வெளியான நிலையில், இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலியே நீடிப்பார் என பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது. ...
-
தொடரின் வெற்றியாளர் யார்? -ஐசிசி தலையிட ஈசிபி கடிதம்!
5ஆவது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது குறித்து ஐசிசிக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பரபரப்பு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. ...
-
பயணிகள் விமானத்தில் அமீரகம் சென்றடையும் வீரர்கள்!
சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகம் செல்லத் தனி விமானம் கிடைக்காத காரணத்தால் பயணிகள் விமானத்தில் புறப்பட்டு துபாய் சென்றனர். ...
-
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டி ரத்து!
கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5ஆவது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது. ...
-
கங்குலியின் பயோபிக்கை தயாரிக்கும் எல்.யூ.வி.ஃபிலீம்ஸ்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதையை பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் பயோ பிக் திரைப்படத்தை எல்.யூ.வி ஃபிலீம்ஸ் தயாரிக்கவுள்ளது. ...
-
பயோ புளை மீறிய ரவி சாஸ்திரி; கடும் கோபத்தில் பிசிசிஐ!
இங்கிலாந்தில் ரவி சாஸ்திரியும் கோலியும் சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்கள். இதனால்தான் ரவி சாஸ்திரி கரோனாவால் பாதிக்கப்பட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஐபிஎல் 2022: புதிய அணிகளுக்கு ஏலத்தொகையை அறிவித்தது பிசிசிஐ!
ஐபிஎல் தொடரில் 2 புதிய அணிகள் வரவுள்ள சூழலில், அவற்றினை வாங்குவதற்கான அதற்கான அடிப்படை ஏலத்தொகையை பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை: கொல்கத்தாவில் நாக் அவுட் போட்டிகள்!
நடப்பாண்டு ரஞ்சி கோப்பை தொடரின் நாக் அவுட் மற்றும் இறுதிச்சுற்று போட்டிகள் கொல்கத்தாவில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
என்.சி.ஏ பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பம் - பிசிசிஐ
தேசிய கிரிக்கெட் அகாடமியின் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பங்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: விராட் கோலியுடன் ஆலோசனையில் இறங்கிய பிசிசிஐ!
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நெருங்கி வரும் நிலையில், அதுதொடா்பாக இந்திய கேப்டன் விராட் கோலி - பிசிசிஐ உயா்நிலை அலுவலர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். ...
-
தேசிய கிரிக்கெட் அகாதமியின் தலைவர் பதவிக்கான விண்ணப்ப தேதி நீட்டிப்பு!
தேசிய கிரிக்கெட் அகாதமியின் தலைவர் பதவிக்கு ராகுல் டிராவிட் மட்டுமே விண்ணப்பித்துள்ளதால், காலக்கெடுவை நீட்டித்துள்ளது பிசிசிஐ. ...
-
மகளிர் ஐபிஎல் தொடரில் இது நடந்தால் நன்றாக இருக்கும் - ஸ்மிருதி மந்தனா!
மகளிர் ஐபிஎல் தொடரை முதலில் ஐந்து அல்லது ஆறு அணிகளைக் கொண்டு தொடங்க வேண்டும் என்று இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2021: போட்டியின் போது ரசிகர்களுக்கு அனுமதி?
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளின் போது ரசிகர்களை அனுமதிப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக இசிபி பொதுச்செயலாளர் முபாஷிர் உஸ்மாணி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021 : வேளிநாட்டு வீரர்கள் பங்கேற்கபதில் தடையில்லை; ரசிகர்கள் மகிழ்ச்சி!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்பது உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24