The cj cup
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பயிற்சி ஆட்டத்திலேயே சிக்கலை சந்திக்கும் ஆஸ்திரேலியா!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரானது வரும் ஜூன் மாதம் முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்க போட்டு லீக் போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதனால் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் எந்த அணி கோப்பை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொட்ருக்கான மிட்செல் மார்ஷ் தலைமையிலான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அண்மையில் அறிவித்தது. நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வந்த மிட்செல் மார்ஷ், காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியதுடன் மேல் சிகிச்சைக்காக தாயகம் திரும்பினார். இதனால் டி20 உலகக்கோப்பை தொடரில் அவர் விளையாடுவாரா என்ற கேள்வியும் எழுந்தது.
Related Cricket News on The cj cup
-
டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகிய ஜேசன் ஹோல்டர்; மாற்று வீரரை அறிவித்தது விண்டீஸ்!
வரவுள்ள ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியிலிருந்து நட்சத்திர ஆல் ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் காயம் காரணமாக விலகியுள்ளார். ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பயிற்சி ஆட்டத்தை தவறவிடும் விராட் கோலி!
வங்கதேச அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்திலிருந்து விராட் கோலி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
டி20 உலகக்கோப்பை 2024: அமெரிக்கா புறப்பட்டது இந்திய அணி!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது இரு குழுக்களாக பிரிந்து அமெரிக்கா புறப்பட்டுள்ளது. ...
-
பாகிஸ்தான் அணியின் துணைக்கேப்டன் பொறுப்பை ஏற்க மறுத்த ஷாஹின் அஃப்ரிடி!
டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணியின் துணைக் கேப்டன் பொறுப்பை ஷாஹீன் அஃப்ரிடி ஏற்க மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் முன்னேறும் - ஷாஹித் அஃப்ரிடி!
உலகில் எந்த கிரிக்கெட் அணியிலும் பாகிஸ்தானிடம் உள்ளது போல வலுவான பந்துவீச்சு வரிசை இல்லை என்று நான் நினைக்கிறேன் என அந்த அணியின் முன்னாள் வீரர் ஷாஹித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை தூதர்கள் வரிசையில் ஷாஹித் அஃப்ரிடி சேர்ப்பு!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான தூதர்கள் வரிசையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடி சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: வர்ணனையாளர் குழுவில் தினேஷ் கார்த்திக், ஸ்டீவ் ஸ்மித்!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான தொலைக்காட்சி வர்ணனையாளர் பட்டியலை வெளியிட்டது ஐசிசி. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: பரபரப்பான ஆட்டத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி அயர்லாந்து த்ரில் வெற்றி!
நெதர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் அயர்லாந்து அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை தொடருக்கான நெதர்லாந்து அணியில் இரண்டு வீரர்கள் சேர்ப்பு!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் நெதர்லாந்து அணியில் காயத்தை சந்தித்துள்ள வீரர்கள் நீக்கப்பட்டு, இரண்டு வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
ரோஹித் சர்மாவுடன் விராட் கோலி தான் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் - பார்த்திவ் படேல்!
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் இந்திய அணியின் முதல் தேர்வு விக்கெட் கீப்பர் தேர்வாக சஞ்சு சாம்சன் இருக்க வேண்டும் என முன்னாள் வீரர் பார்த்திவ் படேல் தெரிவித்துள்ளார். ...
-
முத்தரப்பு டி20 தொடர்: பால்பிர்னி, டக்கர் அரைசதம்; ஸ்காட்லாந்தை வீழ்த்தியது அயர்லாந்து!
ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் அயர்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: நெதர்லாந்தை பந்தாடி ஸ்காட்லந்து அபார வெற்றி!
நெதர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஸ்காட்லாந்து அணியானது 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: நெதர்லாந்துக்கு 159 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஸ்காட்லாந்து!
நெதர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 159 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47