The cup
IND vs NEP, Asia Cup 2023: புதிய சாதனை படைத்த விராட் கோலி; ரசிகர்கள் விமர்சனம்!
இந்தியா மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டியானது பல்லகலே மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியானது முதலில் பத்து வீசுவதாக தீர்மானம் செய்தது. கடந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் பேட்டிங்கை தேர்வு செய்தது விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்த வேளையில் இன்று அவர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனைத்தொடர்ந்து முதலில் விளையாடி முடித்துள்ள நேபாள் அணி 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்களை குவித்துள்ளது. இதையடுத்து 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கினை எதிர்த்து இந்திய அணி பேட்டிங் செய்ய தயாராகி வருகிறது.
Related Cricket News on The cup
-
IND vs NEP, Asia Cup 2023: பந்துவீச்சாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நேபாள் பேட்டர்ஸ்; இந்தியாவுக்கு 231 டார்கெட்!
இந்தியாவுக்கு எதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நேபாள் அணி 231 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இந்தியாவுக்கு எதிரான தொடரிலிருந்து மேக்ஸ்வெல் விலகல்?
காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க தொடரிலிருந்து விலகிய ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்தும் விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
உலகக்கோப்பைகான இந்திய அணியை தேர்வு செய்த கௌதம் கம்பீர்; வாஷிங்டன் சுந்தருக்கு இடம்!
இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தான் தேர்வு செய்த உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு இடம் கொடுத்துள்ளார். ...
-
இந்திய அணியின் முதுகெலும்பு அவர் தான் - ஷாஹீன் அஃப்ரிடி!
விராட் கோலி சிறந்த வீரர். மேலும் அவர் இந்தியாவின் முதுகெலும்பு என்று பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அஃப்ரிடி தெரிவித்துள்ளார். ...
-
ஷுப்மன் கில்லின் டெக்னிக்கில் எந்த தவறுமில்லை - ஹர்பஜன் சிங்!
நல்ல பார்மில் இருக்கும் ஷுப்மன் கில் ஐபிஎல் போலவே கம்பேக் கொடுத்து ரன்கள் அடிப்பதை விரைவில் பார்க்க முடியும் என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். ...
-
சூர்யகுமார் வேண்டாம்; இந்த வீரருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் - வாசிம் ஜாஃபர்!
உலகக்கோப்பை இந்திய அணியில் சூரியகுமாருக்கான வாய்ப்பு பற்றி பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் மிக வெளிப்படையாக சூர்யகுமார் வேண்டாம் என்கின்ற தன் கருத்தை முன் வைத்துள்ளார். ...
-
தந்தையானார் ஜஸ்ப்ரீத் பும்ரா; வைரலாகும் புகைப்படம்!
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அவருடைய மனைவி சஞ்சனா கணேசன் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ...
-
BAN vs AFG, Asia Cup 2023: ஆஃப்கானை வீழ்த்தி சூப்பர் 4 வாய்ப்பை தக்கவைத்தது வங்கதேசம்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, சூப்பர் 4 சுற்றுக்கான வாய்ப்பையும் தக்கவைத்துள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2023: அச்சுறுத்தும் மழை; சூப்பர் 4 சுற்றுக்கான மைதானம் மாற்றம் - தகவல்!
மழை அச்சுறுத்தல் காரணமாக ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று போட்டிகளுக்கான மைதானங்கள் மாற்றப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இந்திய அணியிலிருந்து திடீரென வெளியேறிய பும்ரா; குழப்பத்தில் ரசிகர்கள்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவரும் நிலையில், இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா அணியிலிருந்து வெளியேறி நாடு திரும்பியுள்ளது ரசிகர்களை குழப்பமடையச் செய்துள்ளது. ...
-
உலகக்கோப்பை 2023: ஃபாஃப் டூ பிளெசிஸ் கணித்த கோப்பையை வெல்லும் மூன்று அணிகள் இதுதான்!
தென் ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகள் இந்த உலகக் கோப்பை கைப்பற்ற சாதகமான அணிகள் என்று தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2023: இந்தியா - நேபாள் ஆட்டம் மழையால் தடைப்பட்டால் என்ன ஆகும்?
ஆசிய கோப்பை தொடரில் நாளை நடைபெறும் போட்டியில் இந்தியா - நேபாளம் அணிகள் மோதவுள்ள நிலையில், மழை குறுக்கீடு இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
BAN vs AFG, Asia Cup 2023: மெஹிதி, நஜ்முல் அபார சதம்; ஆஃப்கானுக்கு 335 டார்கெட்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 335 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த பிசிசிஐ; சஞ்சு சாம்சனிற்கு வாய்ப்பு மறுப்பு!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கபடவுள்ள நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சனிற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24