The cup
எமர்ஜிங் ஆசிய கோப்பை 2023: சாய் சுதர்ஷன் சதத்தில் பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!
இளம் வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் ஏ - இந்தியா ஏ அணிகளுக்கு இடையேயான போட்டி கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் சைம் அயூப், ஒமைர் யூசுப் ஆகியோர் ஹங்கேர்கர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ஃபர்ஹாம், ஹசீபுல்லா கான் இணை ஓரளவு தாக்குப்பிடித்து ரன்களைச் சேர்த்தனர். இதில் ஃபர்ஹாம் 35 ரன்களுக்கும், ஹசீபுல்லா 27 ரன்காளுக்கும் விக்கெட்டுகளை இழந்தனர்.
Related Cricket News on The cup
-
ஆசிய கோப்பை 2023: அட்டவணையை வெளியிட்டது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!
பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
எமர்ஜிங் ஆசிய கோப்பை 2023: ஹங்கேர்கர் அபாரம்; இந்தியாவுக்கு 206 டார்கெட்!
இந்திய ஏ அணிக்கெதிரான ஆசிய கோப்பை போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் ஏ அணி 206 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2023: கண்டியில் மோதும் இந்தியா - பாகிஸ்தான்?
ஆசிய கோப்பை தொடரில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டி இலங்கையில் இருக்கும் கண்டி மைதானத்தில் செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
எங்கள் இருவரையும் நான் ஒப்பிட விரும்பவில்லை - சூர்யகுமார் குறித்து முகமது ஹாரிஸ்!
சூர்யகுமார் யாதவ் நிலையை எட்டுவதற்கு நிறைய உழைப்பு தேவை என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஹாரிஸ் தெரிவித்துள்ளார். ...
-
பாகிஸ்தான் ஏ vs இந்தியா ஏ - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
எமர்ஜிங் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் ஏ அணியை எதிர்த்து இந்திய ஏ அணி விளையாடவுள்ளது. ...
-
இடது-வலது கூட்டணி எப்போதும் சிறந்தது - சவுரவ் கங்குலி!
ஜெய்ஸ்வால் கண்டிப்பாக உலககோப்பையில் விளையாடவேண்டும். டாப் ஆர்டரில் இடது-வலது கூட்டணி எப்போதும் சிறந்தது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
ராகுல், ரோஹித்தை சந்திக்க விண்டீஸ் புறப்படும் அஜித் அகர்கர்!
இந்திய அணியின் புதிய தேர்வுகுழு தலைவராக பதவியேற்றுள்ள அஜித் அகர்கர் வெஸ்ட் இண்டீஸ் சென்று, இந்திய அணிக்குறித்த முக்கிய முடிவுகளை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
பயிற்சிக்கு திரும்பிய பும்ரா; ரசிகர்கள் மகிழ்ச்சி!
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, தான் பயிற்சி மேற்கொள்ளும் படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ...
-
பேட்டிங் பயிற்சியை தொடங்கிய கேஎல் ராகுல்; உடற்தகுதியில் பின்னடைவு?
காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக அணியில் இடம்பிடிக்காமல் இருக்கும் கேஎல் ராகுல் தற்போது பேட்டிங் பயிற்சியை தொடங்கிய நிலையிலும், அவர் முழு உடற்தகுதி பெறவில்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஆசிய கோப்பை 2023: விரைவில் வெளியாகும் போட்டி ஆட்டவணை?
ஆசிய கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணை இந்த வாரம் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ...
-
எமர்ஜிங் ஆசிய கோப்பை 2023: அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய ஏ அணி!
வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை தொடரில் நேபாள் ஏ அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய ஏ அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ...
-
விராட் கோலியிடமிருந்து அதிகம் கற்றுக்கொள்ள வேண்டும் - யாஷ் துல்!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியிடம் இருந்து அதிகம் கற்றுக் கொள்ள வேண்டும் என இந்திய அணியின் இளம் வீரர் யாஷ் துல் தெரிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2023: இந்திய அணியில் கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர்?
காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக இந்திய அணியில் இடம்பிடிக்காமல் இருந்த கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் வரவுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
எமர்ஜிங் ஆசிய கோப்பை: யாஷ் துல் அதிரடி சதம்; இந்தியா அபார வெற்றி!
ஐக்கிய அரபு அமீரக ஏ அணிக்கெதிரான ஆசிய கோப்பை போட்டியில் இந்திய ஏ அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24