The cup
எமர்ஜிங் ஆசிய கோப்பை: யுஏஇ-யை 175 ரன்களில் சுருட்டியது இந்தியா!
ஆடவர் எமர்ஜிங் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 3ஆவது ஆட்டத்தில் யுஏஇஏ அணியை எதிர்த்து இந்திய ஏ அணி விளையாடுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய ஏ அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளது.
அதன்படி களமிறக்கிய யுஏஇ அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ஜோனதன் ஃபிகி, அன்ஸ் டாண்டன், லவ்ப்ரீத் சிங் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர். பின்னர் ஜோடி சேர்ந்த ஆர்யன்ஷ் சர்மா - அஷ்வந்த் சிதம்பரம் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
Related Cricket News on The cup
-
ஆசியக் கோப்பைக்கான அட்டவணை இறுதி செய்யப்பட்டது - அருண் துமல்!
ஆசியக் கோப்பைக்கான அட்டவணையை பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவர் சாகா அஷ்ரப்பை சந்தித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இறுதி செய்துள்ளதாக ஐபிஎல் சேர்மன் அருண் துமல் தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை 2023: ஈடன் கார்டன் மைதானத்தின் போட்டி டிக்கெட் விலை அறிவிப்பு!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இது நடக்கவில்லை என்றால் பாகிஸ்தான் அணி இந்தியா வராது - எஹ்சன் மசாரி!
ஆசிய கோப்பையை தனது மண்ணில் நடத்த வேண்டும் என பாகிஸ்தான் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. இது நடக்கவில்லை என்றால் பாகிஸ்தான் அணி ஒருநாள் உலகக் கோப்பையில் பங்கேற்க இந்தியா வராது என பாகிஸ்தான் விளையாட்டு துறை அமைச்சர் எஹ்சன் மசாரி தனது ...
-
CWC Qualifiers Final 2023 : நெதர்லாந்தை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி பெற்றது!
நெதர்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று இறுதிப்போட்டியில் இலங்கை அணி 128 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ரோஹித் சர்மாவும் வெற்றிகரமான கேப்டனாக வருவார் - முகமது கைஃப் நம்பிக்கை!
சில அடிப்படை தவறுகளை சரி செய்தால் ரோஹித் சர்மாவும் இந்திய அணிக்கு வெற்றிகரமான கேப்டனாக வருவார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
எந்த மைதானத்தில் நடந்தாலும், அந்த மைதானத்தில் சிறப்பாக விளையாட இருக்கிறோம் - பாபர் ஆசாம்!
எந்த கிரிக்கெட் மைதானத்திலும் விளையாடி எந்த அணியையும் தோற்கடிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் கூறியுள்ளார். ...
-
இந்த அணிகள் தான் அரையிறுதிக்கு முன்னேறும் - சவுரவ் கங்குலி!
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகள் இந்த உலகக் கோப்பையில் நாக் அவுட் சுற்றில் விளையாடுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
2007-இல் தந்தை;2023-இல் மகன் - உலகக்கோப்பை தொடரில் கலக்கும் டி லீட் குடும்பம்!
நெதர்லாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வருபவர் பஸ் டி லீட் . இவரது தந்தையான டிம் டி லீட் நெதர்லாந்து அணிக்காக இதற்கு முன்பு விளையாடிய நான்கு உலகக்கோப்பை போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ...
-
ஓய்வு முடிவை திரும்பப்பெற்றார் தமிம் இக்பால்!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தமிம் இக்பால் நேற்று அறிவித்த நிலையில், இன்று (ஜூலை 7) தனது அந்த அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ளார். ...
-
CWC 2023 Qualifiers: தீக்ஷனா, நிஷங்கா அபாரம்; விண்டீஸை வீழ்த்தியது இலங்கை!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான சூப்பர் 6 ஆட்டத்தில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
CWC 2023 Qualifiers: அமெரிக்காவை ஒரு ரன்னில் வீழ்த்தில் யுஏஇ த்ரில் வெற்றி!
அமெரிக்காவுக்கு எதிரான 9ஆம் இடத்திற்கான போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி ஒன்றும் பெரிதானது கிடையாது - மிக்கி ஆர்த்தர்!
உலகக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்ற போட்டி ஒன்றும் பெரிதானது கிடையாது என்று பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தர் தெரிவித்துள்ளார். ...
-
CWC 2023 Qualifiers: ஆல் ரவுண்டராக அசத்திய பாஸ் டி லீட்; கனவை நனவாக்கியது நெதர்லாந்து!
ஸ்காட்லாந்துக்கு எதிரான சூப்பர் 6 ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தகுதிப்பெற்றது. ...
-
CWC 2023 Qualifiers: மிரட்டிய ஆசிஃப் கான்; 309 ரன்களை இலக்காக நிர்ணயித்தது யுஏஇ!
அமெரிக்காவுக்கு எதிரான 9ஆம் இடத்திற்கான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு அமீரக அணி 309 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24