The gujarat titans
ஐபிஎல் 2022: ஜேசன் ராய்க்கு மாற்றுவீரராக குர்பாஸ் ஒப்பந்தம்!
ஐபிஎல் 15ஆவது சீசனில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 புதிய அணிகள் களமிறங்குவதால் இந்த சீசன் மிகுந்த சுவாரஸ்யமானதாக இருக்கும். இந்த சீசனில் புதிதாக களமிறங்கும் குஜராத் டைட்டன்ஸ் அணி, ஏலத்திற்கு முன்பாக ஹர்திக் பாண்டியா, ரஷீத் கான் மற்றும் ஷுப்மன் கில் ஆகிய மூவரையும் வாங்கி, பாண்டியாவை கேப்டனாக நியமித்தது.
அதிரடி ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவின் தலைமையில் குஜராத் டைட்டன்ஸ் அணி ஐபிஎல்லில் ஆடவுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் மேட்ச் வின்னராக ஜொலித்துவந்த பாண்டியாவின் கேப்டன்சியில் ஆடும் குஜராத் டைட்டன்ஸ் அணி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Related Cricket News on The gujarat titans
-
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸில் இணையும் குர்பாஸ்!
ஆஃப்கானிஸ்தான் அணியின் அதிரடி வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸை குஜராத் டைட்டன்ஸ் அணி ஜேசன் ராய்க்கு மாற்று வீரராக தேர்வு செய்துள்ளது. ...
-
குஜராத் டைட்டன்ஸில் சுரேஷ் ரெய்னா? ட்விட்டரை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்!
ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய ஜேசன் ராய்க்கு பதிலாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவை தேர்வு செய்ய வேண்டும் என்று குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் கோரிக்கை விடுக்கும் வகையில், ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்துவருகின்றனர். ...
-
கவுண்டி தொடரிலிருந்தும் விலகிய ஜேசன் ராய்!
கட்டுப்பாடுகளுடன் கூடிய பளோ பபுளில் நீண்ட நாட்கள் இருப்பது சோர்வை ஏற்படுத்தும் என்பதால் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக ஜேசன் ராய் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: தொடரிலிருந்து விலகிய ஜேசன் ராய்; சிக்கலில் குஜராத்!
ஐபிஎல் தொடரில் இருந்து இங்கிலாந்தின் முன்னணி வீரரான ஜேசன் ராய் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸ் ஓர் பார்வை!
ஐபிஎல் 15ஆவது சீசனில் புதிதாக களமிறங்கும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் சிறந்த ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸின் பெயர் காரணம்!
ஐபிஎல் 15ஆவது சீசனில் அறிமுகமாகும் அகமதாபாத் அணிக்கு 'குஜராத் டைட்டன்ஸ்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ஹர்திக் தலைமையிலான அகமதாபாத் அணியின் பெயர் அறிவிப்பு!
ஹர்திக் பாண்டியா தலைமையில் ஐபிஎல் தொடரில் புதிதாக இணைந்துள்ள அகமதாபாத் அணியின் அதிகாரப்பூர்வ பெயர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24