The indian cricket team
உலகக்கோப்பை 2011: யுவராஜுக்கு முன் தோனி களமிறங்கியது ஏன்? மனம் திறந்த பாடி அப்டான்!
கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த ஒருநாள் உலக கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி வென்றது. மும்பை வான்கடேவில் நடந்த இறுதிப்போட்டியில் இலங்கைக்கு எதிராக தோனி சிக்ஸர் அடித்து போட்டியை முடித்து கோப்பையை வென்ற தருணத்தை கிரிக்கெட் ரசிகர்கள் என்றைக்குமே மறக்கமாட்டார்கள்.
மும்பை வான்கடேவில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 274 ரன்கள் குவித்தது. 275 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் சேவாக் ரன் ஏதும் எடுக்காமல் முதல் ஓவரிலேயே நடையை கட்ட, சச்சினும் 18 ரன்களில் வெளியேற, இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
Related Cricket News on The indian cricket team
-
கோலி - கும்ப்ளே மோதல் குறித்து மௌனம் கலைத்த வினோத் ராய்!
அனில் கும்ப்ளே அதிகமான ஒழுக்க கட்டுப்பாடுகளை விதித்ததுதான், அவரை தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலக்கவேண்டும் என்று அப்போதைய இந்திய அணி கேப்டன் விராட் கோலி வலியுறுத்தியதற்கு காரணம் என்று வினோத் ராய் தெரிவித்துள்ளார். ...
-
தோனிக்கும் எனக்கும் மோதலா? - கம்பீர் ஓபன் டாக்!
தோனி மீது பரஸ்பர மரியாதை வைத்திருப்பதாகவும், தோனிக்கு அடுத்தபடியாக நிற்பவர் அவர்தான் என்றும் கவுதம் கம்பீர் கூறியுள்ளார். ...
-
ரோஹித் சர்மாவுக்கு எச்சரிக்கை விடுத்த பிராட் ஹாக்!
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிராட் ஹாக் எச்சரிக்கை விடுத்துள்ளார். ...
-
ஜெர்சி எண் குறித்து மனம் திறந்த எம் எஸ் தோனி!
தனது ஜெர்ஸி எண்ணாக 7ஆம் நம்பரை தேர்வு செய்தது எப்படி என்பதை முன்னாள் கேப்டன் தோனி விவரித்துள்ளார். ...
-
ஷமி குதிரையைப் போன்றாவர் - கவாஸ்கர் புகழாரம்!
இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி ஒரு குதிரையைப் போன்றவர் என முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் புகழ்ந்துள்ளார். ...
-
ஜடேஜாவிற்கு மீண்டும் பிசிசிஐ துரோகம் செய்துள்ளது - ஆகாஷ் சோப்ரா
இந்திய அணியின் மிக முக்கியமான வீரர் ஒருவருக்கு பிசிசிஐ துரோகம் செய்துவிட்டதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா குற்றச்சாட்டியுள்ளார். ...
-
IND vs SL, 2nd Test: இந்திய அணியில் அக்ஸர் படேல்?
இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அக்ஸர் படேல் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்ஸராக பைஜூஸின் ஒப்பந்தத்தை நீட்டித்த பிசிசிஐ
இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்ஸர்ஷிப்பை பைஜூஸ் நிறுவனத்துக்கு மேலும் ஓராண்டை பிசிசிஐ நீட்டித்துள்ளது. ...
-
பிசிசிஐ உத்ரவால் என்சிஏவுக்கு விரைந்த ஹர்திக் பாண்டியா!
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா உடற்தகுதி தேர்வுக்காக தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். ...
-
இந்த பந்துவீச்சாளர் நிச்சம் ஆச்சரியத்தில் ஆழ்த்துவார் - சுனில் கவாஸ்கர்!
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய பந்துவீச்சாளர் ஒருவர் ஆச்சரியத்தில் ஆழ்த்தவுள்ளதாக சுனில் கவாஸ்கர் கணித்துள்ளார். ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022: நாளை முதல் தொடர் தொடக்கம்!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நாளை முதல் நியூசிலாந்தில் தொடங்கவுள்ளது. ...
-
IND vs SL, 1st Test: இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்!
இந்தியா, இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணிக்காக உத்தேச பிளேயிங் லெவனை இப்பதில் பார்ப்போம். ...
-
ஐசிசி தரவரிசை : ஏற்ற, இறக்கங்களை சந்தித்த இந்திய வீரர்கள்!
சர்வதேச டி20 வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியளில் இந்திய வீரர் கேஎல் ராகுல் மட்டுமே டாப் 10 இடத்தை தக்கவைத்தார். ...
-
விராட் கோலியின் 100ஆவது டெஸ்ட் - பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கியது பிசிசிஐ!
விராட் கோலி 100வது டெஸ்ட் போட்டிக்கு 50 விழுக்காடு பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்குவதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24