The indian cricket team
அனில் கும்ப்ளே சாதனையை முறியடித்த ரவிச்சந்திரன் அஸ்வின்!
இந்தியா வங்கதேசம் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் இன்று நடைபெற்றது. ஈரப்பதம் காரணமாக தாமதமாக தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய வங்கதேச அணிக்கு ஸகிர் ஹசன் மற்றும் ஷத்மான் இஸ்லாம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் நிதான தொடக்கத்தை கொடுத்த நிலையில், 24 பந்துகளை எதிர்கொண்ட ஸகிர் ஹசன் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து 24 ரன்களை எடுத்திருந்த ஷத்மான் இஸ்லாமும் ஆகாஷ் தீப் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்த பெவிலியன் திரும்பினார்.
Related Cricket News on The indian cricket team
-
அசத்தலான கேட்சைப் பிடித்து ஸாகிர் ஹசனை வெளியேற்றிய ஜெய்ஸ்வால் - வைரலாகும் காணொளி!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அபாரமான கேட்ச்சை பிடித்து அசத்தியுள்ளார். ...
-
பும்ராவுக்கு எதிராக வலை பயிற்சியில் தடுமாறிய விராட் கோலி - தகவல்!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நாளை நடைபெறவுள்ள நிலையில், இந்திய வீரர் விராட் கோலி வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். ...
-
IND vs BAN, 2nd Test: கபில் தேவ்வின் சிக்ஸர் சாதனையை முறியடிப்பாரா ரிஷப் பந்த்?
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய வீரர் ரிஷப் பந்த் முன்னாள் கேப்டன் கபில் தேவ்வின் சாதனை ஒன்றை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
இரண்டாவது டெஸ்ட்: கான்பூர் சென்றடைந்த இந்திய அணி வீரர்கள்!
வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் இன்று கான்பூர் சென்றடைந்தனர். ...
-
இரானி கோப்பை 2024: மும்பை, ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிகள் அறிவிப்பு!
இரானி கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான ரெஸ்ட் ஆஃப் இந்தியா மற்றும் அஜிங்கியா ரஹானே தலைமையிலான மும்பை அணிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. ...
-
ஐபிஎல் தொடரை காட்டிலும் உள்ளூர் போட்டிகள் முக்கியமானவை - தவால் குல்கர்னி!
ஐபிஎல் போட்டிகளைக் காட்டிலும் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவது 100 சதவிகிதம் முக்கியத்துவம் வாய்ந்தது என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் தவால் குல்கர்னி தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்படும் சர்ஃப்ராஸ் கான்? காரணம் என்ன?
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து சர்ஃப்ராஸ் கான் விடுவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ரிஷப் பந்தை அமைதியாக வைத்திருக்க முயற்சிப்போம் - பாட் கம்மின்ஸ்!
கடந்த இரண்டு தொடர்களில் எங்களுக்கு எதிராக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் ரிஷப் பந்த் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் விராட் கோலி!
எதிர்வரும் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
எங்கள் பந்துவீச்சாளர்களை பாராட்டியாக வேண்டும் - ரோஹித் சர்மா!
இப்போட்டியில் நாங்கள் வெற்றிபெற்றதற்கு எங்கள் பந்துவீச்சாளர்களை பாராட்டியாக வேண்டும் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: முதலிடத்தை தக்கவைத்த இந்திய அணி!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் தொட்ர்ந்து வருகிறது. ...
-
வங்கதேச டெஸ்ட் தொடரில் சாதனைகளை குவித்த அஸ்வின்!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டநாயகன் விருதை வென்ற ரவிச்சந்திரன் அஸ்வின் சில சாதனைகளையும் படைத்து அசத்தியுள்ளார். ...
-
IND vs BAN: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெறவுள்ள நிலையில், இப்போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
IND vs BAN, 1st Test: பேட்டிங், பந்துவீச்சில் அசத்திய அஸ்வின்; வங்கதேசத்தை பந்தாடியது இந்தியா!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24