The ipl
ஆர்சிபியை தோல்வியை உற்சாகமாக கொண்டாடிய மும்பை இந்தியன்ஸ்!
16ஆவது ஐபிஎல் தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவு பெற்றன. இந்த லீக் ஆட்டங்களின் முடிவில் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.
பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் நாளை சென்னையில் தொடங்க உள்ளன. பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத், சென்னை, லக்னோ அணிகள் எளிதாக முன்னேறிய நிலையில் எஞ்சிய ஒரு இடத்துக்கு பெங்களூரு, மும்பை, ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இதில் நேற்று ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அபார வெற்றி பெற்றதன் மூலம் ராஜஸ்தான் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பில் இருந்து வெளியேறியது.
Related Cricket News on The ipl
-
எனது டி20 கிரிக்கெட் கெரியர் முடிந்து விட்டதா? - விமர்சித்தவர்களுக்கு விராட் கோலியின் பதிலடி!
எனது டி20 கிரிக்கெட் கெரியர் முடிந்து விட்டதாக சிலர் நினைக்கிறார்கள். எனக்கு அதைப் பற்றி எந்த கவலையும் இல்லை என விராட் கோலி தன்னைப்பற்றி விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். ...
-
இந்த தோல்வி எங்களுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
இந்த தொடர் முழுவதுமே எங்களது மிடில் ஆர்டரில் பெரிய அளவில் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படாததால் நாங்கள் சரிவை சந்தித்தோம் என்று ஆர்சிபி அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: ஷுப்மன் கில் அசத்தல் சதம்; ஆர்சிபியை வழியனுப்பியது குஜராத் டைட்டன்ஸ்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது. ...
-
நான் அடித்த கடினமான சிங்கிள் அதுதான் - சூர்யகுமார் யாதவ்!
“என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையிலேயே நான் அடித்த கடினமான சிங்கிள் அதுதான்” என்று போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த சூரியகுமார் யாதவ் கூறினார். ...
-
ஆர்சிபி எங்களுக்கு சாதகமாக அவர்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன் - ரோஹித் சர்மா!
கடந்த சீசனில் ஆர்சிபி அணி பிளே-ஆஃப் சென்றதற்கு எங்களது உதவி தேவைப்பட்டது. இந்த சீசனில் எங்களுக்கு சாதகமாக அவர்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன் என போட்டி முடிந்த பிறகு ரோஹித் சர்மா கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: மீண்டும் சதமடித்தார் ‘கிங்’ கோலி; குஜராத்தை தடுக்குமா ஆர்சிபி?
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 198 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அந்தரத்தில் பறந்து கேட்ச் பிடித்த நிதிஷ் ரெட்டி; வைரல் காணொளி!
மும்பை அணிக்கெதிரான போட்டியில் ஹைதராபாத அணியின் நிதிஷ் ரெட்டி பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
மதீஷா பதிரானா: தோனியின் கருத்திலிருந்து மாறுபடும் லசித் மலிங்கா!
பதிரனாவை ஐசிசி தொடர்களில் மட்டும் ஆட வைக்கவேண்டும் என தோனி விளையாட்டாகச் சொல்கிறார் என நினைக்கிறேன் என இலங்கை அணியின் முன்னாள் வீரர் லசீத் மலிங்கா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: கேமரூன் க்ரீன் அபார சதம; ஹைதராபாத்தை பந்தாடியது மும்பை!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ஐபிஎல் 2023: நாடு திரும்பிய பென் ஸ்டோக்ஸ்!
நடப்பாண்டு சென்னை அணிக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக சென்னை அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரும், அதிரடி ஆட்டக்காரருமான பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து திரும்பி உள்ளார். ...
-
ஐபிஎல் 2023: அகர்வால், விவ்ராந்த் அரைசதம்; மும்பைக்கு கடின இலக்கு!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 201 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: பெங்களூருவில் வெளுத்து வாங்கும் மழை; சோகத்தில் ஆர்சிபி!
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023:ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ vs குஜராத் டைட்டன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடவுள்ளது. ...
-
பிளே ஆஃப் சுற்று குறித்து ஸ்டீபன் ஃபிளெமிங் கருத்து!
சென்னையில் உள்ள நிலைமைகள் குறித்து எங்களுக்கு இன்னும் முழுமையாகத் தெரியவில்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24