The shaheen
டேவிட் வார்னருக்கு வாழ்த்துகள், ஆனால் அவருக்கு நல்ல முடிவை கொடுக்க மாட்டோம் - ஷாஹின் அஃப்ரிடி!
பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் அணிக்கு எதிராக நான்கு நாள் பயிற்சி போட்டியில் டிசம்பர் 6ஆம் தேதி கான்பெரா மைதானத்தில் பாகிஸ்தான் அணி விளையாடுகிறது.
இந்த சுற்றுப்பயணத்தில் முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 14 பெர்த் மைதானத்திலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26 மெல்போன் மைதானத்திலும், மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 3 2024 சிட்னி மைதானத்திலும் நடைபெற இருக்கிறது. மேலும் இந்த டெஸ்ட் தொடருடன் ஒட்டுமொத்தமாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் ஓய்வு பெற இருக்கிறார்.
Related Cricket News on The shaheen
-
AUS vs PAK: ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் டெஸ்ட் அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
பாகிஸ்தான் டி20 & டெஸ்ட் அணியின் கேப்டன்களாக அஃப்ரிடி, மசூத் நியமனம்!
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து பாபர் ஆசாம் விலகியதையடுத்து, ஷாஹின் அஃப்ரிடி டி20 அணிக்கும், ஷான் மசூத் டெஸ்ட் அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். ...
-
மோசமான சாதனையைப் படைத்த நம்பர் ஒன் பவுலர் ஷாஹின் அஃப்ரிடி!
ஐசிசி உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன்களை கொடுத்து மோசமான பந்துவீச்சை பதிவு செய்த பாகிஸ்தான் வீரர் எனும் மோசமான சாதனையை உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளரான ஷாஹின் அஃப்ரிடி படைத்துள்ளார். ...
-
ஐசிசி ஒருநாள் தவரிசை: முதலிடத்தில் பாபர் ஆசாம், ஷாஹீன் அஃப்ரிடி!
ஐசிசி ஒருநாள் பேட்டர்களுகான தரவரிசையில் பாகிஸ்தானின் பாபர் ஆசாமும், பந்துவீச்சில் ஷாஹின் ஷா அஃப்ரிடியும் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளனர். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஃபகர், ஷஃபிக் அரைசதம்; வங்கதேசத்தைப் பந்தாடியது பாகிஸ்தான்!
வங்கதேச அணிக்கெதிரான ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: வங்கதேசத்தை 204 ரன்களில் சுருட்டியது பாகிஸ்தான்!
பாகிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 204 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
மிட்செல் ஸ்டார்க் சாதனையை முறியடித்த ஷாஹின் அஃப்ரிடி!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர் எனும் சாதனையை பாகிஸ்தானின் ஷாஹின் அஃப்ரிடி படைத்துள்ளார். ...
-
4 நாட்களாக ஷாஹீன் அப்ரிடி வைரஸ் காய்ச்சால் துவண்டு போய்விட்டார் - மோர்னே மோர்கல்!
தொடக்கத்திலேயே ஷாஹீன் அஃப்ரிடி விக்கெட் வீழ்த்த வேண்டும் என்று கடுமையாக முயற்சித்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரின் உழைப்புக்கு விக்கெட்டுகளை கைப்பற்றப்பட்டது என பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை தொடரில் ஷாஹீன் அஃப்ரிடி சாதனை!
உலகக்கோப்பை தொடரில் அதிகமுறை 5 விக்கெட் விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளர் எனும் ஷாஹித் அஃப்ரிடியின் சாதனையை ஷாஹின் ஷா அஃப்ரிடி சமன்செய்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: போட்டிப்போட்டு சதமடித்த வார்னர், மார்ஷ்; பாகிஸ்தானுக்கு 368 டார்கெட்!
பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 368 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
முக்கிய வீரர்களுக்கு வைரஸ் தொற்று; பதற்றத்தில் பாகிஸ்தான்!
இந்தியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை தொடரில் விளையாடி வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் நான்கு வீரர்களுக்கு வைரஸ் தொற்று காரணமாக காய்ச்சல் இருப்பது தெரிய வந்துள்ளது. ...
-
ஷாஹீன் அஃப்ரிடி ஒன்றும் வாசிம் அக்ரம் கிடையாது - ரவி சாஸ்திரி!
ஷாஹீன் அஃப்ரிடி புதிய பந்தில் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவரே தவிர வாசிம் அக்ரமுக்கு நிகரானவர் இல்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி விமர்சித்துள்ளார். ...
-
ஷாஹீன் அஃப்ரிடிரையை விராட் கோலி அசால்டாக சமாளிப்பார் - ஹர்பஜன் சிங்!
விராட் கோலியின் தற்போதைய பார்மை வைத்து பார்க்கும் போது ஷாகின் அஃப்ரிடியின் பந்துவீச்சை அவரால் அசால்டாக துவம்சம் செய்ய முடியும் என முன்னாள் இந்திய வீரரான ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலியை புகழ்ந்து பேசிய பாகிஸ்தான் வீரர்கள்!
விராட் கோலி குறித்து பாகிஸ்தான் வீரர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒரு கணொளி வெளியிட்டு இருக்கிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24