The tour
வலைபயிற்சியில் ரோஹித் சர்மாவிடம் ஆலோசனை கேட்டறிந்த ஸ்ரேயாஸ் ஐயர்!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகின்றன. நடைபெற்று முடிந்த இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முடிவில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் இலங்கை அணியை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியுள்ளது.
இதனையடுத்து இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது வரும் ஆகஸ்ட் 02ஆம் தேதி முதல் கொழும்புவில் தொடங்கவுள்ளது. இத்தொடருக்கான இந்திய அணியில் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் அணிக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து இலங்கை சென்றுள்ள இந்திய வீரர்கள் தங்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Cricket News on The tour
-
எங்கள் மிடில் ஆர்டர் மிகவும் ஏமாற்றமளிக்கிறது - சரித் அசலங்கா!
எங்கள் பேட்டிங் வரிசை, குறிப்பாக மிடில் ஆர்டர் மற்றும் லோயர் மிடில் ஆர்டர் பேட்டிங் குறித்து நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன் என இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார். ...
-
நான் கேப்டனாக விரும்பவில்லை - சூர்யகுமார் யாதவ்!
நான் ஒரு கேப்டனாக மட்டுமே இருக்க விரும்பவில்லை, ஒரு தலைவராக இருக்க விரும்புகிறேன் என்று இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
இலங்கை ஒருநாள் தொடரில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் விராட் கோலி!
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சில சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ...
-
இங்கிலாந்து அணியின் தலமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார் மேத்யூ மோட்!
இங்கிலாந்து அணியின் அடுத்தடுத்த உலகக்கோப்பை தோல்வியின் காரணமாக அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து மேத்யூ மோட் விலகியுள்ளார். ...
-
SL vs IND, 3rd T20I: பந்துவீச்சில் அசத்திய இலங்கை; 137 ரன்களில் சுருண்டது இந்தியா!
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸை இழந்து முதலி பேட்டிங் செய்த இந்திய அணி 138 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு; அசலங்காவிற்கு கேப்டன் பதவி!
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணி இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
புதிய மைல்கல்லை எட்ட காத்திருக்கும் சூர்யகுமார் யாதவ்!
இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சூர்யகுமார் யாதவ் மேற்கொடு 76 ரனகளை சேர்க்கும் பட்சத்தி, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2500 ரன்களை கடந்த மூன்றாவது இந்திய வீரர் எனும் பெருமையை பெறவுள்ளார். ...
-
நடத்தை விதிகளை மீறியதாக ஹாரி டெக்டருக்கு அபராதம் விதித்த ஐசிசி!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது நடத்தை விதிகளை மீறியதாக அயர்லாந்து வீரர் ஹாரி டெக்டருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
SL vs IND: இலங்கை சென்றடைந்த ரோஹித் சர்மா, விராட் கோலி!
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இலங்கை சென்றுள்ளனர். ...
-
இலங்கை vs இந்தியா, மூன்றாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நாளை பல்லேகலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
இந்த முறையை பின்பற்றி வருங்காலத்தை நோக்கி செல்ல விரும்புகிறோம் - சூர்யகுமார் யாதவ்!
இந்த தொடர் தொடங்கு வதற்கு முன்னரே நாங்கள் எந்த வகையான பிராண்ட் கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்பது பற்றி பேசினோம் என்று இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
ஸ்டம்புகளை பறக்கவிட்ட மார்க் வுட்- வைரலாகும் காணொளி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் விக்கெட்டுகளை கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
நட்ப்பு ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்களை கடந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் சாதனை!
நடப்பு ஆண்டில் சார்வதேச கிரிக்கெட்டில் 1000 ரன்கள் கடந்த முதல் வீரர் எனும் சாதனையை இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். ...
-
SL vs IND, 2nd T20I: இலங்கையை வீழ்த்தி டி20 தொடரை வென்றது இந்தியா!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24