The west indies
வெஸ்ட் இண்டீஸ் வீழ்த்தி தொடரை வென்று வரலாறு படைத்த நேபாள்!
Nepal vs West Indies, 2nd T20I: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நேபாள் அணியின் ஆசிஃப் ஷேக், சந்தீப் ஜோரா ஆகியோர் அரைசதங்களை கடந்து அணியின் வெற்றிக்கு உதவினர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் நேபாளத்திற்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டி20 போட்டியில் நேபாள் அணி வெற்றி பெற்று அசத்தியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி நேற்று ஷார்ஜாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நேபாள் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆனால் அந்த அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் குஷால் புர்டல், ரோஹித் பவுடல், குஷால் மல்லா ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
Related Cricket News on The west indies
- 
                                            
வங்கதேசத்துடன் டி20, ஒருநாள் தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ்!வங்கதேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களின் அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. ... 
- 
                                            
வெஸ்ட் இண்டீஸுக்காக வரலாற்று சாதனை படைத்த ஜெய்டன் சீல்ஸ்!பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ... 
- 
                                            
வெஸ்ட் இண்டீஸ் vs பாகிஸ்தான், இரண்டாவது ஒருநாள்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது போட்டி இன்று டிரினிடாட் & டொபாகோவில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ... 
- 
                                            
வெஸ்ட் இண்டீஸ் vs பாகிஸ்தான், முதல் ஒருநாள் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை டிரினிடாட் & டொபாகோவில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ... 
- 
                                            
WI vs PAK: வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணி அறிவிப்பு; அல்ஸாரி ஜோசபிற்கு ஓய்வு!வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அணியின் கேப்டனாக ஷாய் ஹோப்பும், துணைக்கேப்டனாக பிராண்டன் கிங்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். ... 
- 
                                            
WCL 2025: விண்டீஸை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா!வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் இந்தியா சாம்பியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ... 
- 
                                            
இத்தொடரில் நாங்கள் பேட்டிங்கில் பின் தங்கி இருந்துள்ளோம் - ஷாய் ஹோப்!ஒரு பேட்டிங் குழுவாக நாங்கள் எங்களின் சிறப்பான ஆட்டத்தை வழங்கவில்லை என்று வெஸ்டிண்டீஸ் அணி கேப்டன் ஷாய் ஹோப் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
டி20 தொடரிலும் வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ்செய்த ஆஸ்திரேலியா!வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. ... 
- 
                                            
ஸ்லோ ஓவர் ரேட்: வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு அபராதம் விதித்தது ஐசிசி!ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 10 சதவீதம் அபராதம் விதித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) உத்தரவிட்டுள்ளது. ... 
- 
                                            
WI vs AUS, 3rd T20I: டிம் டேவிட் மிதிரடி சதம்; விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது . ... 
- 
                                            
வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா, மூன்றாவது டெஸ்ட் - உத்தேச லெவன்!சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஆண்ட்ரே ரஸல் ஓய்வை அறிவித்திருக்கும் நிலையில், ஆஸிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் அவரது இடத்தை யார் நிரப்புவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. ... 
- 
                                            
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான பாகிஸ்தான் ஒருநாள், டி20 அணிகள் அறிவிப்பு!வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக சலமான் ஆகாவும், ஒருநாள் அணியின் கேப்டனாக முகமது ரிஸ்வானும் நியமிக்கப்பட்டுள்ளனர். ... 
- 
                                            
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார் ஆண்ட்ரே ரஸல்!வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் ஆண்ட்ரே ரஸல் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார். ... 
- 
                                            
ஸ்டார்க், ஹேசில்வுட் சாதனையை முறியடிப்பாரா ஆடம் ஸாம்பா?வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியின் மூலம் ஆடம் ஸாம்பா சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ... 
Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
 
             
                             
                             
                         
                         
                         
                        