The women
ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்பட வேண்டும் - ஸ்மிருதி மந்தனா!
இந்தியா - அயர்லாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று வதோதராவில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்கள் குவித்தது.
இதில் அதிகபட்சமாக கேப்டன் கேபி லூயிஸ் 92, லியா பால் 59 ரன்கள் எடுத்தனர். இந்திய தரப்பில் பிரியா மிஸ்ரா 2 விக்கெட்டுகளை விழ்த்தினார். இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக மந்தனா- பிரதிகா களமிறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் முதல் விக்கெட்டிற்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதன்பின் ஸ்மிருதி மந்தனா 41 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
Related Cricket News on The women
-
வங்கதேச தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அறிவிப்பு!
வங்கதேச மகளிர் அணிக்கு எதிரன ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
அயர்லாந்து தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு!
அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ...
-
மகளிர் ஆஷஸ் 2025: ஒருநாள் & டி20 தொடர்களுக்கான ஆஸ்திரேலிய மகளிர் அணி அறிவிப்பு!
மகளிர் ஆஷஸ் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்கும் அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் சாதனை படைத்த தீப்தி சர்மா!
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணிக்காக அதிகமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனை எனும் சாதனையை தீப்தி சர்மா படைத்துள்ளார். ...
-
INDW vs WIW, 3rd ODI: விண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது. ...
-
INDW vs WIW, 3rd ODI: தீப்தி, ரேணுகா அபார பந்துவீச்சு; இந்திய அணிக்கு 163 ரன்கள் இலக்கு!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 162 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
அபார கேட்ச் பிடித்து அசத்திய ஜெமிமா ரோட்ரிக்ஸ்; வைரல் காணொளி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் பிடித்துள்ள ஒரு கேட்ச் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ...
-
தேவையின்றி ரன் அவுட்டான ஸ்மிருதி மந்தனா - வைரலாகும் காணொளி!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தேவையின்றி ரன் அவுட்டான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிற்து. ...
-
INDW vs WIW, 2nd ODI: ஹர்லீன் தியோல் அசத்தல் சதம்; விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநள் போட்டியில் இந்திய மகளிர் அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்தார் ஸ்மிருதி மந்தனா!
சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு வருடத்தில் 16 அல்லது அதற்கு மேற்பட்ட 50+ ஸ்கோர்களை எடுத்த உலகின் முதல் கிரிக்கெட் வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். ...
-
மகளிர் யு19 உலகக்கோப்பை 2025: இந்திய மகளிர் அணி அறிவிப்பு!
ஐசிசி மகளிர் யு19 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் நிக்கி பிரசாத் தலைமையிலான இந்திய மகளிர் அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ...
-
மகளிர் ஆஷஸ் 2025: இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மகளிர் ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் விளையாடும் இங்கிலாந்து மகளிர் அணி நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டடு. ...
-
மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய ரேணுகா சிங்!
சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய நான்காவது இந்திய வீராங்கனை எனும் பெருமையை ரேணுகா சிங் தாக்கூர் பெற்றுள்ளார். ...
-
NZW vs AUSW, 3rd ODI: நியூசிலாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47