The world
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் டேவிட் வைஸ்!
இங்கிலாந்து மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையேயான ஐசிசி டி20 உலகக்கோப்பை லீக் போட்டியானது இன்று ஆண்டிகுவாவில் நடைபெற்றது. மழை காரணமாக டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 10 ஓவர்களாக குறைக்கப்பட்ட இப்போட்டியில் டாஸை வென்ற நமீபியா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடி 10 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்களைச் சேர்த்தது.
இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக ஹாரி புரூக் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 47 ரன்களையும், ஜானி பேர்ஸ்டோவ் 31 ரன்களையும் சேர்த்தனர். நமீபியா அணி தரப்பில் ரூபன் டிரெம்பெல்மேன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நமீபியா அணிக்கு மைக்கேல் வான் லிங்கேன் - நிக்கோலஸ் டேவின் இணை அதிரடியான தொடக்கத்தக் கொடுத்தனர்.
Related Cricket News on The world
-
கிறிஸ் கெயில், ரோஹித் சர்மா சாதனையை சமன் செய்த மெக்முல்லன்!
டி20 உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் 6 சிக்ஸர்கள் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை ஸ்காட்லாந்து அணியின் பிராண்டன் மெக்முல்லன் பெற்றுள்ளார். ...
-
T20 WC 2024: ஸ்டொய்னிஸ், ஹெட் அபார ஆட்டம்; ஸ்காட்லாந்து கனவை தகர்த்தது ஆஸ்திரேலியா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: வங்கதேசம் vs நேபாள்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள வங்கதேசம் மற்றும் நேபாள் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை பந்தாடிய மெக்முல்லன் - வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் ஸ்காட்லாந்து அணி வீரர் பிராண்டன் மெக்முல்லன் அடித்த சிக்ஸர்கள் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
T20 WC 2024: சிக்ஸர் மழை பொழிந்த மெக்முல்லன், முன்ஸி; ஆஸ்திரேலிய அணிக்கு 181 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணியானது 181 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
T20 WC 2024: புரூக், பேர்ஸ்டோவ் அதிரடியில் நமீபியாவை வீழ்த்தியது இங்கிலாந்து!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நமீபியா அணிக்கு எதிரான லீக் போட்டியில் இங்கிலாந்து அணியானது டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தான் vs அயர்லாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் நாளை நடைபெறும் 36ஆவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலியா vs ஸ்காட்லாந்து- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
T20 WC 2024: மழையால் கைவிடப்பட்ட இந்தியா-கனடா போட்டி!
இந்தியா - கனடா அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை லீக் போட்டியானது மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக டாஸ் வீசப்படாமலேயே கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இதுவே எனது கடைசி டி20 உலகக்கோப்பை தொடர் - டிரென்ட் போல்ட் ஓபன் டாக்!
இதுவே தன்னுடைய கடைசி டி20 உலகக்கோப்பை தொடர் என நியூசிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாலர் டிரென்ட் போல்ட் தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியிலிருந்து கழற்றிவிடப்பட்ட ஷுப்மன் கில் - காரணம் என்ன?
நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ரிசர்வ் வீரராக இடம்பிடித்திருந்த ஷுப்மன் கில் விடுவிக்கப்பட்டதற்கான காரணம் தெரியவந்துள்ளது. ...
-
ஆட்டத்தின் முடிவை மாற்றிய ரன் அவுட்; வரலாகும் காணொளி!
நேபாள் அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்ற காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நமீபியா vs இங்கிலாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 34ஆவது லீக் போட்டியில் நமீபியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
105 மீட்டருக்கு பறந்த சிக்ஸர்; வைரலாகும் சோம்பால் கமியின் காணொளி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான லீக் போட்டியில் நேபாள் அணி வீரர் சோம்பால் கமி விளாசிய 105 மீட்டர் சிக்ஸர் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24