The world
கிரிக்கெட்டில் இன்றைய டாப் 5 முக்கிய செய்திகள்!
இன்றைய டாப் 5 கிரிக்கெட் செய்திகள்: ஆகஸ்ட் 8, 2025 அன்று கிரிக்கெட் அரங்கில் நடைபெற்ற சில் முக்கிய நிகழ்வுகளை அறிந்துகொள்ள சிறந்த 5 கிரிக்கெட் செய்திகளை இப்பதிவில் பார்ப்போம்.
1. இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்காக விளையாடிய அனுபவமிக்க ஆஃப்-ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் எதிர்வரும் வீரர்காள் ஏலத்திற்கு முன்னதாக சிஎஸ்கேவிலிருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியால் ரூ.9.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட நிலையில், அவரால் பெரிதளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related Cricket News on The world
-
WCL 2025: ரவி போபரா அதிரடியில் இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து!
இந்திய சாம்பியன்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WCL 2025: மீண்டும் ருத்ரதாண்டவமாடிய ஏபிடி வில்லியர்ஸ்; தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் அசத்தல் வெற்றி!
ஆஸ்திரேலியா சாம்பியன்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
WCL 2025: ஃபெர்குசன் அதிரடியில் இந்தியா சாம்பியன்ஸை வீழ்த்தியது ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ்!
இந்தியா சாம்பியன்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
WCL 2025: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி!
தென் ஆப்பிரிக்க சாம்பியன்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WCL 2025: 41 பந்துகளில் சதமடித்து மிரட்டிய ஏபி டி வில்லியர்ஸ் - காணொளி!
இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்க சாம்பியன்ஸ் அணி கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ் 41 பந்துகளில் சதமடித்து அசத்தியுள்ளார். ...
-
பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சைப் பிடித்த ஏபிடி வில்லியர்ஸ் - காணொளி!
இந்தியா சாம்பியன்ஸுக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்க சாம்பியன்ஸ் அணி கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ் பிடித்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
WCL 2025: இந்தியா-பாகிஸ்தான் போட்டி ரத்து செய்யப்பட்டது குறித்து மௌனம் கலைத்த பிரெட் லீ!
உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி ரத்து செய்யப்பட்டது குறித்து ஆஸ்திரேலியவின் பிரெட் லீ தனது கருத்தை தெரிவித்துள்ளனர். ...
-
WCL 2025: இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி ரத்து!
ரசிகர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி ரத்து செய்வதாக இத்தொடரின் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். ...
-
கனவு லெஜண்ட்ஸ் அணியை அறிவித்த சுரேஷ் ரெய்னா; தோனி, கோலிக்கு இடமில்லை!
தனது கனவு லெஜண்ட்ஸ் அணியை தேர்வு செய்துள்ள சுரேஷ் ரெய்னா, இந்த அணியில் தோனி மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு இடம் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ...
-
WCL 2025: இங்கிலாந்து சாம்பியன்ஸை வீழ்த்தியது பாகிஸ்தான் சாம்பியன்ஸ் த்ரில் வெற்றி!
உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் 2025: இங்கிலாந்து சாம்பியன்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
டி20 உலகக்கோப்பை தொடருக்கு முதல் முறையாக தகுதிப்பெற்று இத்தாலி அணி சாதனை!
எதிர்வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இத்தாலி மற்றும் நெதர்லாந்து அணிகள் தகுதிப்பெற்று அசத்தியுள்ளன. ...
-
WTC தொடரில் புதிய வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் ஆட்டநாயாகன் விருதை வென்றதன் மூலம் சிறப்பு சாதனையை படைத்துள்ளார். ...
-
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை 2026: போட்டி அட்டவணை அறிவிப்பு!
இங்கிலாந்தில் நடைபெறும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. ...
-
WTC 2025-27: இந்திய அணியின் முழு அட்டவணை!
2025-27 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சழற்ச்சியில் இந்திய அணி மொத்தமாக 6 டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று 18 போட்டிகளில் விளையாடவுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47