This ipl
ஆல் டைம் ஐபிஎல் லெவனை தேர்ந்தெடுத்த அம்பத்தி ராயுடு!
Ambati Rayudu's All-Time IPL XI: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் அம்பதி ராயுடு தனது ஆல் டைம் ஐபிஎல் லெவன் அணியைத் தேர்வு செய்துள்ள நிலையில், அணியின் கேப்டனாக எம் எஸ் தோனியை தேர்வு செய்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த நிலையில், ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்தது. மேலும் ஐபிஎல் தொடரில் முதல் கோப்பையையும் வென்று ஆர்சிபி அணி தங்கள் மீதான இழுக்கையும் போக்கியது. அதேசமயம் இறுதிப்போட்டி வரையிலும் முன்னேறிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது மீண்டும் ஒருமுறை சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது.
Related Cricket News on This ipl
-
ஐபிஎல் 2025 விருதுகள்: ஆரஞ்சு கேப், பர்பிள் கேப் உள்ளிட்ட விருதுகளை வென்றோர் பட்டியல்
நடந்து முடிந்த 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் சீசனில் சிறந்த வீரர், அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் உள்ளிட்ட விருதுகளை வென்றோரின் பட்டியலை இப்பதிவில் காண்போம். ...
-
ஐபிஎல் இறுதிப்போட்டியில் புதிய வரலாறு படைத்த குர்னால் பாண்டியா!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் இறுதிப்போட்டியில் அதிக ஆட்டநாயகன் விருதை வென்ற வீரர் எனும் சாதனையை ஆர்சிபி அணி வீரர் குர்னால் பாண்டியா படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது ஆர்சிபி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனை படைத்துள்ளது. ...
-
ஷிகர் தவானின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக பவுண்டரிகளை விளாசிய வீரர் எனும் ஷிகர் தவானின் சாதனையை முறியடித்து விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025 இறுதிப்போட்டி: பாஞ்சாப் கிங்ஸுக்கு 191 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆர்சிபி!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஐபிஎல் இறுதிப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 191 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
கேஎல் ராகுலின் சாதனையை முறியடிப்பாரா ஸ்ரேயாஸ் ஐயர்?
ஆர்சிபி அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் விளையாடும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் விராட் கோலி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப்போட்டியில் விளையாடும் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs பஞ்சாப் கிங்ஸ் - மகுடம் சூடப்போவது யார்?
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை கொப்பையை வென்றிடாத ராஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஐபிஎல் 2025: இறுதிப்போட்டிக்கு முன் ஆர்சிபி அணிக்கு ஏற்பட்ட பின்னடைவு; பில் சால்ட் விளையாடுவது சந்தேகம்?
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அதிரடி தொடக்க வீரர் டிம் செஃபெர்ட் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகிவுள்ளது. ...
-
இத்தொடரில் என்னுடைய வேலை பாதி முடிந்துவிட்டது - ஸ்ரேயாஸ் ஐயர்!
இத்தொடரில் என்னுடைய வேலை பாதி முடிந்துவிட்டது போல் உணர்ந்தேன். ஆனால் அது இன்னும் முடியவில்லை. நாளை மேலும் ஒரு போட்டி உள்ளது என பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், இறுதிப்போட்டி- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
கில்கிறிஸ்ட், மேக்ஸ்வெல் சாதனைகளை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் குவாலிஃபையர் ஆட்டத்தின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் சில சாதனைகளையும் படைத்துள்ளார். ...
-
ஸ்லோ ஓவர் ரேட்: ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியாவிற்கு அபராதம்!
ஐபிஎல் குவாலிஃபையர் ஆட்டத்தில் பஞ்சப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
எங்களுடைய சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தவில்லை - ஹர்திக் பாண்டியா!
ஒரு பந்துவீச்சுப் பிரிவாக நாங்க்ள் எங்களுடைய சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தவில்லை என பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்வி குறித்து ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47