Us premier league
சுரேஷ் ரெய்னா, ரிஷப் பந்த்துடன் இணைந்து நடனமாடிய எம் எஸ் தோனி - காணொளி!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் எதிர்வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி மார்ச் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அதிலும் இவ்விரு அணிகளும் மோதும் முதல் லீக் போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். அந்தவகையில் சமீபத்தில் சென்னை வந்திருந்த எம் எஸ் தோனி பயிற்சி மேற்கொள்ளும் காணொளியும் இணையத்தில் வைரலாகி ரசிகர்களில் வரவேற்பையும் பெற்றிஉருந்தது.
Related Cricket News on Us premier league
-
மிகக்குறைந்த சர்வதேச அனுபவம் கொண்ட ஐபிஎல் அணி கேப்டன்கள்!
மிகக்குறைந்த சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடிய நிலையிலும், ஐபிஎல் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட வீரர்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். ...
-
கைக்கு வந்த கேட்சை பிடிக்க முடியாமல் சொதப்பிய நாட் ஸ்கைவர்; வைரலாகும் காணொளி!
ஆர்சிபி வீராங்கனை எல்லிஸ் பெர்ரி கொடுத்த கேட்ச் வாய்ப்பை மும்பை இந்தியன்ஸ் வீராங்கனை நாட் ஸ்கைவர் பிர்னட் தவறவிட்ட காணொளி வைரலாகி வருகிறது. ...
-
WPL 2025: மும்பையை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது ஆர்சிபி!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் பயிற்சி முகாமில் இணைந்த ஹர்திக் பாண்டியா!
எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா, அந்த அணியின் பயிற்சி முகாமில் இன்று இணைந்துள்ளார். ...
-
WPL 2025: பேட்டர்கள் அதிரடி; மும்பை இந்தியன்ஸுக்கு 200 ரன்கள் இலக்கு!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 200 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
என்னுடைய முயற்சிகள் கவனிக்கப்படாமல் போவதாகவே உணர்கிறேன் - ஸ்ரேயாஸ் ஐயர்!
ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகு, நான் விரும்பிய கவனத்தைப் பெறவில்லை என்பதை நான் தனிப்பட்ட முறையில் உணர்ந்தேன் என பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பது மட்டும் தான் கனவாக இருந்தது - ரிஷப் பந்த்!
சிறுவயதிலிருந்தே இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பது மட்டும் தான் என்னுடைய கனவாக இருந்தது என இந்திய அணி விக்கெட் கீப்பர் பெட்டர் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: சில போட்டிகளை தவறவிடும் கேஎல் ராகுல்; காரணம் என்ன?
தனது குழந்தை பிறப்பின் காரணமாக எதிர்வரும் ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளை கேஎல் ராகுல் தவறவிடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக அக்ஸர் படேல் நியமனம்?
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக அக்ஸர் படேல் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ...
-
ஐபிஎல் 2025: முதல் பாதி தொடரை தவறவிடும் மயங்க் யாதவ்!
காயம் காரணமாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வீரர் மயங்க் யாதவ் ஐபிஎல் தொடரின் முதல் பாதியை தவறவிடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
WPL 2025: குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் த்ரில் வெற்றி!
குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. ...
-
WPL 2025: மும்பை இந்தியன்ஸ் மகளிர் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நாளை நடைபெறும் 20ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
WPL 2025: ஹர்மன்ப்ரீத் கவுர் அரைசதம்; குஜராத் ஜெயண்ட்ஸுக்கு 180 ரன்கள் இலக்கு!
குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 180 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: ஹாரி புரூக்கிற்கு பதிலாக டெல்லி அணி தேர்வு செய்ய வாய்ப்புள்ள 3 வீரர்கள்!
ஐபிஎல் தொடரில் இருந்து ஹாரி புரூக் விலகியதை அடுத்து அவருக்கு பதில் தேர்வு செய்யப்பட வாய்ப்பு மூன்று வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம், ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24