Us premier league
ஐபிஎல் 2023: போட்டி அட்டவணை குறித்த அறிவிப்பு வெளியானது!
ஐபிஎல் 16ஆவது சீசனுக்கான மினி ஏலம் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் நடைபெற்றது.இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பென் ஸ்டோக்ஸையும், மும்பை இந்தியன்ஸ் அணி கேமரூன் கிரீனையும் வாங்கியது. இதில் அதிகபட்ச தொகையான ரூ. 18.50 கோடிக்கு இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சாம் கரனை பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பென் ஸ்டோக்ஸை தவிர்த்து அஜிங்கிய ரஹானே என்ற பெரிய வீரரை மட்டும்தான் வாங்கியது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஐபிஎல் மீட்டிங்கில், போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் வழக்கம்போல உள்ளூர் மைதானங்களில்தான் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
Related Cricket News on Us premier league
-
களநடுவருடன் மீண்டும் வம்புக்கு நின்ற ஷகில் அல் ஹசன்!
வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் கள நடுவருடன் கோபமாக நடந்துகொண்டது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2023: ஜூன், ஜூலையில் தொடரை நடத்த முடிவு; அறிமுகமாகும் புதிய விதிமுறைகள்!
டிஎன்பிஎல் தொடரின் 7ஆவது சீசன் அடுத்தாண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடத்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் முடிவுசெய்துள்ளது. ...
-
எல்பிஎல் 2022: மீண்டும் கோப்பையை தட்டிச்சென்றது ஜாஃப்னா கிங்ஸ்!
லங்கா பிரீமியர் லீக் தொடரில் கொழும்பு ஸ்டார்ஸ் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜாஃப்னா கிங்ஸ் அணி தொடர்ச்சியாக மூன்றாவது முறை கோப்பையை வென்றது. ...
-
எல்பிஎல் 2022: அசலங்கா அதிரடியில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது கொழும்பு ஸ்டார்ஸ்!
கண்டி ஃபால்கன்ஸுக்கு எதிரான எல்பிஎல் குவாலிஃபையர் ஆட்டத்தில் கொழும்பு ஸ்டார்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ...
-
எல்பிஎல் 2022: குர்பாஸ், ஃபெர்னாண்டோ அசத்தல்; ஜாஃப்னா கிங்ஸ் அபார வெற்றி!
கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கெதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் ஜாஃப்னா கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எல்பிஎல் 2022: ஃபேபியன் ஆலன் கேமியோவால் கண்டி ஃபால்கன்ஸ் வெற்றி!
ஜாஃப்னா கிங்ஸ் அணிக்கெதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் காண்டி ஃபால்கன்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எல்பிஎல் 2022: சண்டிமல், போபாரா அதிரடி; கொழும்பு ஸ்டார்ஸ் த்ரில் வெற்றி!
கலே கிளாடியேட்டர்ஸ் அணிக்கெதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் கொழும்பு ஸ்டார்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
-
எல்பிஎல் 2022: கொழும்பு ஸ்டார்ஸை வீழ்த்தி ஜாஃப்னா கிங்ஸ் அபார வெற்றி!
கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கெதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் ஜாஃப்னா கிங்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
-
ஐபிஎல் குறித்த கேள்வியால் திகைத்து நின்ற பாபர் ஆசாம்!
செய்தியாளர் சந்திப்பின் போது பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாமிடம் ஐபிஎல் குறித்து கேட்கப்பட்டதால் திகைத்துப்போய் நின்றுள்ளார். ...
-
ஐபிஎல் நிர்வாகத்தின் புதிய தலைவரின் அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
ஐபிஎல் தொடர் போட்டிகளின் எண்ணிக்கை வருங்கலாங்களில் படிப்படியாக அதிகரிக்கும் என ஐபிஎல் நிர்வாகத்தின் புதிய தலைவர் அருண் சிங் தூமல் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் தொடரில் விளையாடாதீர்கள் - கபில் தேவ் சாடல்!
ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது அழுத்தமாக இருந்தால் அதில் விளையாடாதீர்கள் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் அறிவுறுத்தியுள்ளார். ...
-
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டார் சந்தீப் லமீச்சானே!
பாலியல் வழக்கில் நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லாமிச்சானே இன்று நேபாள காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். ...
-
சிபிஎல் 2022: கயானாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஜமைக்கா!
கயானா அமேசன் வாரியர்ஸ் அணிக்கெதிரான குவாலிஃபையர் ஆட்டத்தில் ஜமைக்கா தலாவாஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டி முன்னேறியது. ...
-
கிரிக்கெட்டையே வெறுத்துவிட்டேன் - பென் ஸ்டோக்ஸ்!
ஐபிஎல்லில் விளையாடியதால்தான் தனது தந்தை இறப்பதற்கு முன் கடைசியாக அவரை பார்க்க முடியவில்லை என்று பென் ஸ்டோக்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24