Virat kohli news
டி20 உலகக்கோப்பை: ஃபார்முக்கு திரும்பிய ராகுல்; மிரட்டிய கோலி!
டி20 உலக கோப்பை தொடர் சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ளது. குரூப் 2இல் இடம்பெற்றுள்ள இந்திய அணி, பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்த நிலையில், தென் ஆஅப்பிரிக்காவிடம் தோற்றது.
இதுவரை விளையாடி 3 போட்டிகளில் தலா 2 வெற்றிகளை பெற்றுள்ள இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் இன்று விளையாடி வருகின்றன. இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற இந்த போட்டியில் வெற்றி பெறவேண்டும். இந்த போட்டியிலும் வென்று, நெதர்லாந்தையும் கடைசி போட்டியில் வீழ்த்தினால் வலுவாக அரையிறுதிக்கு செல்லும்.
Related Cricket News on Virat kohli news
-
டி20 உலகக்கோப்பை: சரித்திர சாதனையை நிகழ்த்திய விராட் கோலி!
டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர் விராட் கோலி முதலிடத்தைப் பிடித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். ...
-
வங்கதேச தொடர்: இந்திய அணியில் ஜடேஜா, ராஜத் பட்டிதர் சேர்ப்பு!
வங்கதேச தொடருக்கான இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சஞ்சு சாம்சன், உம்ரான் மாலிக் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ...
-
‘எதற்கும் எல்லை உண்டு’ - ரசிகர்களிடம் கடிந்து கொண்ட விராட் கோலி!
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தன்னுடைய ரசிகர்களை கடுமையாக விமர்சித்து சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ...
-
பேட்டிங் ஆர்டரை சரித்த லுங்கி இங்கிடி; தடுமாற்றத்தில் இந்தியா - கணொளி!
டி20 உலகக்கோப்பை: இந்தியாவுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: பிரமாண்ட சாதனையைப் படைப்பாரா விராட் கோலி!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சர்வதேச அளவில் பிரமாண்ட சாதனையை இன்று படைக்க வாய்ப்புள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: விராட் கோலியை புகழ்ந்த பிசிசிஐ தலைவர்!
இந்திய அணி வீரர் விராட் கோலியின் கம்பேக் குறித்து பிசிசிஐ-ன் புதிய தலைவர் ரோஜர் பின்னி புகழ்ந்து தள்ளியுள்ளார். ...
-
தென் ஆப்பிரிக்காவிடம் இந்திய அணி தோல்வியடையும் - லான்ஸ் க்ளூசனர்!
தென் ஆப்பிரிக்க அணியின் வேகபப்ந்துவீச்சை இந்திய வீரர்கள் சமாளிப்பது மிகக்கடினம் என்றும் டி20 உலக கோப்பையில் தென் ஆப்பிரிக்காவிடம் இந்தியா தோற்றுவிடும் என்றும் அந்த அணியின் முன்னாள் வீரர் லான்ஸ் க்ளூசனர் தெரிவித்துள்ளார். ...
-
அரை சதம் அடித்ததில் மகிழ்ச்சியில்லை - ரோஹித் சர்மா!
நெதர்லாந்துக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் அரைசதம் அடித்தது மகிழ்ச்சியில்லை என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
அஸ்வின் தாம் சொன்னதுக்கு மாறாக நடந்துகொண்டார் - விராட் கோலி!
அஸ்வின் தாம் சொன்னதுக்கு மாறாக நடந்து கொண்டார் என்று குறிப்பிட்ட விராட் கோலி, அஸ்வினை செயலை பாராட்டியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இந்த பிட்ச் வேகத்திற்கும், ஸ்விங்கிற்கும் சாதகமாக இருந்தது - ரோஹித் சர்மா!
கோலி விளையாடிய இன்னிங்ஸ்களில் இதுதான் சிறந்தது. தலை வணங்குகிறேன் கோலி என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
‘தி கிங் இஸ் பேக்’ விராட் கோலியைக் கொண்டாடித்தள்ளும் ரசிகர்கள்!
தன்னந்தனியாக போராடி இந்திய அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்த விராட் கோலிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. ...
-
டி20 உலகக்கோப்பை: கிங் கோலி இஸ் பேக்; பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி!
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 12 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பெரிய போட்டிகளை எப்படி வெல்வது என்பது பற்றியே எங்கள் எண்ணம் இருக்கும் - ரோஹித் குறித்து விராட் கோலி!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 1 லட்சம் ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாடுவதற்கு மிகுந்த ஆவலுடன் காத்திருப்பதாக விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணி எதிர்கொள்ளும் போட்டிகள்!
சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி எதிர்கொள்ளும் போட்டிகள் மற்றும் அட்டவணையை இப்பதிவில் காண்போம். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47