Virat kohli: Cricket News & Match Updates
இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாகவும் ஷுப்மன் கில் நியமனம்!
இந்திய அணி இம்மாத இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. இந்த் நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் ஒருநாள் தொடருக்கான அணியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இருப்பினும் ரோஹித் சர்மா கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக இந்திய ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு அணியின் துணைக் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர துருவ் ஜூரெல், நிதிஷ் குமார் ரெட்டி, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு இந்த அணியில் வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. Read More...
Related Cricket News for Virat kohli - Tesst
A Bit Of Shock To See Rohit Not Going To Australia As Captain, Says Harbhajan Singh
It Will Be Interesting To See How Rohit Performs Under Gill’s Leadership: Madan Lal
Would Have Been Difficult Even If India Had Not Won CT: Agarkar On Rohit’s Removal As ODI Captain
Impossible To Have Three Captains For Three Formats: Agarkar On Gill's ODI Captain Appointment
Gill Crowned New ODI Captain As Rohit, Kohli Return For Australia Tour
Rohit, Kohli On Verge Of Returning For ODIs As Squads For Australia Tour Set To Be Picked
रोहित शर्मा और विराट कोहली की वापसी! ऑस्ट्रेलिया दौरे के लिए भारतीय वनडे टीम की होने वाली है घोषणा; जानिए पूरी खबर
1st Test: West Indies Hand Debuts To Pierre And Layne, Opt To Bat First Against India
'He Brought A Positive Change To His Game Style', Says All-rounder's Childhood Coach Satish Sawant
Tilak Varma पाकिस्तान को पस्त कर के विराट रिकॉर्ड लिस्ट में शामिल, धोनी को भी छोड़ दिया पीछे
Sunil Gavaskar ने की बड़ी भविष्यवाणी, बोले- 'IND vs PAK फाइनल में Virat Kohli वाला कारनामा करेंगे Abhishek Sharma'
Virushka Delights Fans With Sunny Day Post: ‘Been A Minute’
वो भारतीय बल्लेबाज, जिसके नाम पाकिस्तान के खिलाफ सर्वाधिक टी20 रन
Asia Cup 2025 Final': पाकिस्तान के खिलाफ 2 विकेट लेते ही 'अनूठा शतक' लगाएंगे हार्दिक पांड्या
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47