Wa cricket
PAK vs WI: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான பாகிஸ்தான் ஷாஹின்ஸ் அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணியானது அடுத்ததாக பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதன்மூலம் 18 ஆண்டுகளுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தானில் டெஸ் தொடரில் விளையாடவுள்ளது. இதற்கு முன் கடந்த 2006ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தான் சென்று டெஸ்ட் தொடரில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக இந்த தொடர் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இட்தொடருக்கான முழு அட்டவணையையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் ஜவரி 6ஆம் தேதி பாகிஸ்தான் சென்றடையும் வெஸ்ட் இண்டீஸ் அணி, பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் அணிக்கு எதிரான மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தில் பங்கேறவுள்ளது.
Related Cricket News on Wa cricket
-
2nd Test, Day 2: ரன் குவிப்பில் அசத்திய தென் அப்பிரிக்கா; பாகிஸ்தான் தடுமாற்றம்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 615 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது. ...
-
பும்ரா இல்லாமல் இந்த இலக்கை பாதுகாக்க இயலாது - சுனில் கவாஸ்கர்!
ஜஸ்பிரித் பும்ரா இப்போட்டியில் பந்துவீச முடியாமல் போனால் இந்திய அணி வெற்றிபெறுவது கடினம் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடரை தவறவிடும் சைம் அயூப்; பாக்., ரசிகர்கள் அதிர்ச்சி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்த பாகிஸ்தான் வீரர் சைம் அயூப், காயத்தில் இருந்து குணமடைய 6 வாரங்கள் தேவைப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ...
-
2nd Test, Day 2: அணியை சரிவிலிருந்து மீட்ட ரஹ்மத் ஷா; வலிமையான முன்னிலையில் ஆஃப்கானிஸ்தான்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான புத்தாண்டு டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
பும்ராவின் காயம் குறித்து அப்டேட் வழங்கிய பிரஷித் கிருஷ்ணா; ரசிகர்கள் ஷாக்!
ஜஸ்பிரித் பும்ரா முதுகு பிடிப்பு காரணமாகவே மருத்துவமனைக்கு சென்றார் என்று சக அணி வீரர் பிரஷித் கிருஷ்ணா உறுதிபடுத்தியுள்ளார். ...
-
பிபிஎல் 2024-25: டெக்கெட், ஸ்டொய்னிஸ் அதிரடியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் வெற்றி!
பிக் பேஷ் லீக் 2024-25: மெல்போர்ன் ரெனிகேட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
அதிரடியாக அரைசதம் அடித்து சாதனைகளை குவித்த ரிஷப் பந்த்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததன் மூலம் சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
5th Test Day 2: மீண்டும் சொதப்பிய டாப் ஆர்டர், பந்த் அதிரடி அரைசதம்; தோல்வியைத் தவிர்குமா இந்தியா?
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களை மட்டுமே சேர்த்தது. ...
-
என்னை யாரும் நீக்கவில்லை - ரோஹித் சர்மா விளக்கம்!
இப்போட்டியில் இருந்து என்னை யாரும் நீக்கவில்லை. அணிக்கு தேவைப்பட்டதன் காரணமாக இப்போட்டியில் இருந்து விலகினேன் என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
நியூசிலாந்து vs இலங்கை, முதல் ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை (ஜனவரி 05) வெலிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
5th Test Day 2: ஆஸ்திரேலியாவை 181 ரன்களில் சுருட்டியது இந்தியா!
இந்திய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 181 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ...
-
களத்தில் இருந்து பாதியில் வெளியேறிய பும்ரா; இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக களத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறியுள்ளார். ...
-
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: மீண்டும் சதமடித்த கருண் நாயர்; தொடர் வெற்றியில் விதர்பா!
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: உத்திர பிரதேச அணிக்கு எதிரான லீக் போட்டியில் விதர்பா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ஃபீல்டிங்கில் காயமடைந்த பான்கிராஃப்ட் & சாம்ஸ் - வைரலாகும் காணொளி!
பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்கு எதிரான பிபிஎல் லீக் போட்டியில் சிட்னி தண்டர் அணி வீரர்கள் டேனியல் சாம்ஸ் மற்றும் கேமரூன் பான்கிராஃப்ட் இருவரும் காயமடைந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47