Wasim jaffer
உலகக் கோப்பை தொடரில் தேர்வாக சஞ்சு சாம்சன் இதனை செய்ய வேண்டும் - வாசிம் ஜாஃபர்!
ஐசிசி நடத்தும் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்தாண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த முறை உலககோப்பையை இந்திய கிரிக்கெட் வாரியம் எடுத்து நடத்துகிறது. நான்காவது முறையாக இந்திய கிரிக்கெட் வாரியம் ஒருநாள் உலகக் கோப்பையை நடத்துகிறது. கடைசியாக 2011 ஆம் ஆண்டு எடுத்து நடத்தியது. அப்போதுதான் இந்திய அணியும் கடைசியாக உலககோப்பையை வென்றது.
அதற்கு அடுத்ததாக, 2015 மற்றும் 2019 உலககோப்பைகளில் இந்திய அணி வெற்றி பெறும் அணியாக கருதப்பட்டது. ஆனால் கடைசியில் கோப்பையை வெல்ல முடியவில்லை. இம்முறை கோப்பையை வென்று மீண்டும் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு பெருமிதம் சேர்க்க வேண்டும் என்று பல திட்டங்களை பிசிசிஐ செயல்படுத்தி வருகிறது.
Related Cricket News on Wasim jaffer
-
எவ்வளவு உயரம் சென்றாலும் தோனி எதையும் மாற்றிக்கொள்ளவில்லை - வாசிம் ஜாஃபர்!
மகேந்திர சிங் தோனி வாழ்க்கையில் இவ்வளவு புகழ் பெருமைகளை அடைந்து விட்ட பொழுதும் அவர் ஆரம்பத்தில் எப்படி இருந்தாரோ இன்றும் அப்படியே இருக்கிறார் என்று வாசிம் ஜாஃபர் புகழ்ந்துள்ளார். ...
-
ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் - வாசிம் ஜாஃபர்!
யஷஷ்வி ஜெய்ஸ்வாலை டெஸ்ட் போட்டிகளில் இந்தியா அணி விளையாட வைக்கவேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். ...
-
ரஹானே தனது அதிரடியான அணுகுமுறையை தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டும் - வாசிம் ஜாஃபர்!
ரஹானேவின் இந்த அதிரடியான ஆட்டம் தொடரவேண்டும். அவரை வேறு மாதிரியான வீரராக காட்டுகிறது என்று முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்த வாசீம் ஜாஃபர்!
ஆஸ்திரேலியா அணியுடனான நான்காவது டெஸ்ட் போட்டியில் இரண்டு தவறுகளை சரி செய்தால் மட்டுமே வெல்ல முடியும் என வசீம் ஜாஃபர் எச்சரிக்கை எடுத்துள்ளார். ...
-
இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்த வாசீம் ஜாஃபர்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை வாசீம் ஜாஃபர் கணித்துள்ளார். ...
-
ஆஸியை பங்கமாக கலாய்த்த வாசிம் ஜாஃபர்!
தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே ஆஸ்திரேலிய அணி வீரர்களின் மண்டைக்குள் அஸ்வின் போய்விட்டதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் கேலி செய்துள்ளார். ...
-
விராட் கோலி இந்த விஷயத்தில் திணறி வருகிறார் - வாசிம் ஜாஃபர்!
விராட் கோலி என்னதான் கம்பேக் கொடுத்திருந்தாலும் ஒரு விஷயத்தில் மிகவும் திணறி வருவதாகவும், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அது மிகவும் ஆபத்தானது எனவும் வசீம் ஜாஃபர் எச்சரித்துள்ளார். ...
-
கேஎல் ராகுல் குறிப்பிடத்தக்க ஃபார்மில் இல்லை - வாசிம் ஜாஃபர்!
சூரியகுமார் யாதவின் எழுச்சியால் கேஎல் ராகுலின் ஆட்டம் இனி ஆய்வுக்கு உட்பட்டதாகவே இருக்கும் என்று முன்னள் வாசிம் ஜஃபர் தெரிவித்துள்ளார். ...
-
ஷனகா இந்திய அணிக்கு தலைவலியாக இருக்கிறார் - வாசிம் ஜாஃபர்!
இலங்கை அணி கேப்டன் ஷனக்கா இந்திய அணிக்கு பெரிய தலைவலியாக இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். ...
-
ராகுலுக்கு பதில் சூர்யகுமாருக்கு வாய்ப்பு தரவேண்டும் - வாசிம் ஜாஃபர்!
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் எப்படியான இந்திய அணி அமைய வேண்டும்? எந்தெந்த வீரர்கள் அணியில் இடம் பெற வேண்டும்? என்று இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் அதிரடியான தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். ...
-
இந்த தொடர்களில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும் - வாசிம் ஜாஃபர்!
இலங்கை, நியூசிலாந்து தொடரில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என தான் நம்புவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் அடுத்த விராட் கோலி இவர் தான் - வாசிம் ஜாஃபர்!
இந்திய கிரிக்கெட் அணியில் விராட் கோலிக்கு பிறகு ஜொலிக்கப்போகும் வீரர் யார் என முன்னாள் வீரர் வசீம் ஜாஃபர் கணித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: வாசிம் ஜாஃபரை வம்பிழுத்த மைக்கேல் வாகன்!
எனது பந்து வீச்சில் அவுட் ஆன இவர் பேட்டிங் பயிற்சியாளரா? என் முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகன் பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் வாசிம் ஜாஃபரை கலாய்த்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: பஞ்சாப் கிங்ஸின் பேட்டிங் பயிற்சியாளராக வாசிம் ஜாஃபர் நியமனம்!
பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் நியமிக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47