When bcci
இந்திய அணியின் புதிய ஜெர்ஸி ஸ்பான்ஸராக ட்ரீம் லெவன் ஒப்பந்தம்!
இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்ஸருக்கான டெண்டரை பிசிசிஐ வெளியிட்டது. அதற்கு முன்னதாக இந்திய அணியின் ஜெர்சி ஸ்பானஸராக ஓப்போ, வீவோ உள்ளிட்ட நிறுவனங்கள் இருந்து வந்தன. அதன் பிறகு பைஜூஸ் நிறுவனம் இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்ஸராக இருந்து வந்தது. இதன் மூலமாக இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.5.5 கோடி வரையில் வருமானம் வந்தது.
ஆனால், ஐசிசி தொடர்களில் வருமானம் என்னவோ ரூ.1.7 கோடியாக குறைந்தது. இதற்கு முக்கிய காரணம், ஐசிசி நடத்தும் தொடர்களுக்கு இந்திய அணியின் ஜெர்சியில் ஸ்பான்ஸர்களி லோகோ இடம் பெறுவதில் பல விதிமுறைகள் உள்ளன. ஆதலால், வருமானம் குறைந்தது. எனினும் பைஜூஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் வரும் நவம்பர் மாதம் வரையில் இருந்தது. ஆனால், வருமானம் பாதிப்பு காரணமாக ஒப்பந்தத்தை மார்ச் மாதத்துடன் முடித்துக் கொண்டது.
Related Cricket News on When bcci
-
டி20 லீக்கில் விளையாடும் இந்திய வீரர்களுக்கு அதிர்ச்சியளித்த பிசிசிஐ!
இந்திய கிரிக்கெட் அணியின் சர்வதேச வீரர்கள் மற்றும் உள்நாட்டு வீரர்கள் என ஓய்வை அறிவித்த வீரர்கள் பிற நாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கு பெறுவதற்கு பிசிசிஐ நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இந்திய அணியின் தேர்வு குழு தலைவராகும் அஜித் அகர்கர்!
இந்திய அணியின் தேர்வுக் குழு பதவிக்கு அஜித் அகர்கர் நியமிக்கப்பட உள்ளதாகவும், அவருக்கான ஊதியத்தை உயர்த்தி பிசிசிஐ வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஆந்திர மாநில அரசியலில் விரைவில் களமிறங்குவேன் - அம்பத்தி ராயுடு!
மக்களுக்கு சேவை செய்வதற்காக ஆந்திர மாநில அரசியலில் களமிறங்க உள்ளதாகவும், எந்தக் கட்சியில் இணைகிறேன் என்பதை விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் சிஎஸ்கே முன்னாள் வீரர் அம்பாதி ராயுடு தெரிவித்துள்ளார். ...
-
இந்தியா - அயர்லாந்து போட்டி அட்டவணை அறிவிப்பு!
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கான அட்டவணையை பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
முகமது ஷமி தானே முன்வந்து ஓய்வெடுத்துக்கொண்டார் - பிசிசிஐ தகவல்!
தொடர்ச்சியாக ஓய்வில்லாமல் போட்டிகளில் பங்கேற்று வரும் முகமது ஷமி தானே முன்வந்து இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தனக்கு ஓய்வு வேண்டும் என கேட்டுக்கொண்டதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. ...
-
தேர்வு குழுவுக்கான விண்ணப்பத்தை வெளியிட்டது பிசிசிஐ!
இந்திய அணியின் புதிய தேர்வு குழுவுக்கான அறிவிப்பை பிசிசிஐ இன்று வெளியிட்டதுள்ளது. ...
-
தேர்வு குழு தலைவர் பதவிக்கு போட்டியிடும் சேவாக்?
இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பிகுமாறு விரேந்திர சேவாக்கிடம் பிசிசிஐ, கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
பாகிஸ்தானின் கோரிக்கையை நிராகரித்த பிசிசிஐ!
தங்களுக்கான போட்டி மைதானங்களை மாற்றுமாறு பகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முன்வைத்த கோரிக்கையை பிசிசிஐ நிராகரித்துள்ளது. ...
-
ரோஹித்தைக் கண்டு பந்துவீச்சாளர்கள் நடுங்குகிறார்கள் - பிரேட் லீ!
ரோஹித் சர்மா உலக கிரிக்கெட்டின் புலியைப் போன்றவர், அவரைக்கண்டு பந்துவீச்சாளர்கள் நடுங்குகிறார்கள் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் லீ கருத்து தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி வாய்ப்பை உதறிய கேரி கிரிஸ்டன்!
இந்திய மகளிர் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட விருப்பமில்லை என தென் ஆப்பிரிக்காவின் கேரி கிரிஸ்டன் தெரிவித்துள்ளார். ...
-
மகளிர் அணியின் தலைமை தேர்வாளராக நீது டேவிட் நியமனம்!
இந்திய மகளிர் அணியின் புதிய தலைமைக் குழு தேர்வாளராக முன்னாள் வீராங்கனை நீது டேவிட் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
இந்திய தேர்வு குழுவினரை கடுமையாக விமர்சித்த திலீப் வெங்சர்க்கார்!
இந்திய அணியை தேர்வு செய்த தேர்வுக் குழுவினருக்கு கிரிக்கெட்டை பற்றி அறிவோ, எதிர்காலம் பற்றிய சிந்தனை என்று எதுவும் இல்லாமல் செயல்பட்டுள்ளனர் என திலீப் வெங்சர்க்கார் விமர்சித்துள்ளார். ...
-
வெற்றி பெற்ற உணர்ச்சி வேகத்தில் அதனை நான் செய்தேன் - அவேஷ் கான்!
ஐபிஎல் தொடரின் போது வெற்றியை கொண்டாடும் வகையில் தனது ஹெல்மெட்டை கழற்றி தரையில் எறிந்தது குறித்து லக்னோ அணி வீரர் ஆவேஷ் கான் மனம் திறந்துள்ளார். ...
-
அயர்லாந்து தொடரில் கம்பேக் கொடுக்கும் பும்ரா; ரசிகர்கள் மகிழ்ச்சி!
அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரின் மூலம் இந்திய வீரர் பும்ரா மீண்டும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24