When bumrah
IND vs AUS: வீட்டிற்கு கிளம்பிய பும்ரா; மாற்று வீரராக முகேஷ் குமார் தேர்வு!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இந்தியாவில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பஞ்சாப் மாநிலம் மொகாலி மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் தொடரின் இரண்டாவது போட்டி இன்று மத்திய பிரதேசம் இந்தூர் ஹோல்கார் மைதானத்தில் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெல்லும் பட்சத்தில் இந்திய அணி தொடரை வெல்லும். இந்த போட்டிக்கு ஆஸ்திரேலியா தரப்பில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. மிகக்குறிப்பாக கேப்டன் பேட் கம்மின்ஸ் ஓய்வு எடுத்துக் கொண்டு வெளியே இருக்க, ஸ்மித் கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார்.
Related Cricket News on When bumrah
-
இவர்தான் என்னை பொறுத்தவரை நம்பர் 1 பவுலர் - கிறிஸ் வோக்ஸ்!
இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ராதான் தற்போது உலகின் நம்பர் ஒன் பாஸ்ட் பவுலர் என்று நினைக்கிறேன். அனேகமாக அவர் எல்லா பார்மட் கிரிக்கெட்டிலும் மிகச் சிறப்பாக செய்கிறார் என்று இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
தந்தையான பும்ராவுக்கு பரிசளித்த ஷாஹீன் அஃப்ரிடி; வைரலாகும் காணொளி!
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா தந்தையானதை பாராட்டும் வகையில் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி பரிசு ஒன்றை வழங்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
தந்தையானார் ஜஸ்ப்ரீத் பும்ரா; வைரலாகும் புகைப்படம்!
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அவருடைய மனைவி சஞ்சனா கணேசன் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ...
-
இந்திய அணியிலிருந்து திடீரென வெளியேறிய பும்ரா; குழப்பத்தில் ரசிகர்கள்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவரும் நிலையில், இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா அணியிலிருந்து வெளியேறி நாடு திரும்பியுள்ளது ரசிகர்களை குழப்பமடையச் செய்துள்ளது. ...
-
நான் காயத்திலிருந்து முழுமையாக திரும்பி வந்து விட்டேன் - ஜஸ்ப்ரித் பும்ரா!
அணியை வழிநடத்தும் வாய்ப்பை எல்லோரும் விரும்புகிறார்கள். எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி என இந்திய அணியின் கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா தெரிவித்துள்ளார். ...
-
இந்த இந்திய வீரரை நான் ஆஸி அணிக்காக தேர்வு செய்வேன் - மேத்யூ ஹைடன்!
தற்போதுள்ள இந்திய அணியில் ஜஸ்ப்ரீத் பும்ராவை தேர்வு செய்து ஆஸ்திரேலியாவுக்காக உலகக்கோப்பை தொடரில் விளையாட வைக்கலாம் என்று ஆஸி அணியின் ஜாம்பவான் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2023: இந்திய அணியின் துணைக்கேப்டன் ஆகிறார் ஜஸ்ப்ரித் பும்ரா?
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் துணைக்கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
பந்துவீச்சில் எந்த குறையும் தெரியவில்லை - ஜஸ்ப்ரித் பும்ரா!
அயர்லாந்து அணியினர் சிறப்பாக விளையாடினார்கள். வெற்றியைப் பெற்றாலும், நம்முடைய ஆட்டத்தை தொடர்ந்து மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும் என இந்திய அணி கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா தெரிவித்துள்ளார். ...
-
IRE vs IND 1st T20I: மழையால் பாதித்த ஆட்டம்; இந்திய அணி வெற்றிபெற்றதாக அறிவிப்பு!
தொடர் மழை காரணமாக இந்திய அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி அயர்லாந்து அணியை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதாக அறிவிக்கப்பட்டது. ...
-
IRE vs IND 1st T20I: தடுமாறிய அயர்லாந்து; அரசதம் கடந்து காப்பற்றிய மெக்கர்த்தி!
இந்தியாவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 140 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி கம்பேக் கொடுத்த பும்ரா!
அயர்லாந்து அணிக்கு எதிராக முதல் டி20 போட்டியில் காயத்திலிருந்து திரும்பிய பும்ரா, தனது முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ...
-
என் மீது எனக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது - ஜஸ்ப்ரித் பும்ரா!
11 மாதத்திற்கு முன்பு நீங்கள் எப்படி பார்த்தீர்களோ, அதே போன்ற பும்ராவாகத் தான் இருக்கிறேன். என் மீது எனக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது என இந்திய அணியின் கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை இந்திய அணி குறித்து முகமது கைஃப் ஓபன் டாக்!
பும்ரா விளையாடவில்லை என்றால் இந்தியாவுக்கு உள்நாட்டிலேயே உலகக் கோப்பை மிகவும் கடினமானதாக இருக்கும் என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். ...
-
அயர்லாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; கேப்டனாக கம்பேக் கொடுக்கும் பும்ரா!
அயர்லாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஜஸ்ப்ரித் பும்ராவும், துணைக்கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்டும் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47