When deepti sharma
மகளிர் டி20 உலகக்கோப்பை: தீப்தி சர்மா பந்துவீச்சில் 118 ரன்களில் சுருண்டது விண்டீஸ்!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எட்டாவது சீசன் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா தனது 2ஆவது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸை இன்று எதிர்கொள்கிறது.
அதன்படி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வர்ம் இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய விண்டீஸ் அணியில் கேப்டன் ஹெலி மேத்யூஸ் 2 ரன்களில் ஆடமிழந்து ஏமாற்றமளித்தார்.
Related Cricket News on When deepti sharma
-
முத்தரப்பு டி20: இந்தியாவை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
இந்திய மகளிர் அணிக்கெதிரான முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மகளிர் டி20 தரவரிசை: தீப்தி சர்மா, ராஜெஸ்வரி முன்னேற்றம்!
மகளிருக்கான டி20 தரவரிசைப் பட்டியளில் இந்திய அணியின் தீப்தி சர்மா இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
INDW vs AUSW, 5th T20I: கடைசி போட்டியிலும் வெற்றிபெற்று அசத்தியது ஆஸ்திரேலியா!
இந்திய மகளிர் அணிக்கெதிரான கடைசி ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றிபெற்று, 4-1 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியது. ...
-
IND vs AUS, 3rd T20I: எல்லிஸ் பெர்ரி, ஹாரிஸ் காட்டடி; இந்திய அணிக்கு 173 டார்கெட்!
இந்திய மகளிர் அணிக்கெதிரான 3ஆவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய மகளிர் அணி 173 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐசிசி மாதந்திர விருது: விராட் கோலி, ஜெமிமா, தீப்தி ஆகியோர் பரிந்துரைப்பு!
அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் யார் என்பதற்கான பரிந்துரைப்பட்டியளில் இந்தியாவின் விராட் கோலி, ஜெமிமா ரோட்ரிஸ், தீப்தி சர்மா ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ...
-
தீப்தி சர்மா விதிகளை மீறி எதையும் செய்யவில்லை - சச்சின் டெண்டுல்கர்!
கிரிக்கெட் உட்பட எந்த வகையான விளையாட்டையும் அதற்காக வரையறைக்கப்பட்ட விதிமுறைக்கு உட்பட்டு விளையாடுவதே நேர்மையுடன் விளையாடுவதற்கான அர்த்தமென்று இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார் ...
-
உலகக்கோப்பையை வெல்லும் நாள் வெகுதூரத்தில் இல்லை - தீப்தி சர்மா!
வங்கதேசத்தில் நடைபெற்று முடிந்த மகளிர் ஆசிய கோப்பை தொடரின் சிறந்த வீராங்கனை விருது இந்தியாவின் தீப்தி சர்மாவுக்கு வழங்கப்பட்டது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை: இந்திய பந்துவீச்சில் சமாளிக்க முடியாமல் திணறியது இலங்கை!
இந்தியாவுக்கு எதிரான மகளிர் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணி 65 ரன்களில் சுருண்டது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2022: இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா!
தாய்லாந்துக்கு எதிரான மகளிர் ஆசிய கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2022: தாய்லாந்தை வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி!
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் தாய்லாந்துக்கு எதிரான போட்டியில் 38 ரன்கள் என்ற இலக்கை 6 ஓவரில் அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2022: தாய்லாந்தை 37 ரன்களில் சுருட்டியது இந்தியா!
மகளிர் ஆசிய கோப்பை தொடரில் தாய்லாந்து அணியை இந்திய மகளிர் அணி 37 ரன்களில் சுருட்டியது. ...
-
தீப்தி சர்மா ரன் அவுட் சர்ச்சை; வருத்தம் தெரிவிக்கும் ஜேம்ஸ் ஆண்டர்சன்!
மன்கட் செய்வதை விட எச்சரிக்கை கொடுத்து அதை செய்யும் பேட்ஸ்மேன்களுக்கு தண்டனையாக பெனால்டி ரன்களை வழங்க வேண்டும் என்ற தீர்வை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார். ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2022: யூஏஇ-யை பந்தாடியது இந்தியா!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான மகளிர் ஆசிய கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2022: ரோட்ரிக்ஸ், தீப்தி அரைசதம்; யூஏஇக்கு 179 டார்கெட்!
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 179 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47