When rashid
என்னைப் பொறுத்தவரை இவர் தான் சிறந்தவர் - ஏபிடி வில்லியர்ஸ்!
டிவிலியர்ஸும் விராட் கோலியும் நல்ல நண்பர்கள் என்று நம் அனைவருக்கும் தெரிந்த விஷயமே. ஆனால் டிவிலியர்ஸ் சிறந்த டி20 கிரிக்கெட் வீரருக்கு விராட் கோலி பெயரை சொல்லவில்லை என்பது ரசிகர்களை ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசியவர்கள் பட்டியலில் விராட் கோலி 4,008 ரன்கள் உடன் முதலிடத்தில் இருக்கிறார். இதில் ஒரு சதமும் 37 அரை சதமும் அடங்கும். அதன் பிறகு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அவர் 3853 ரன்களும், நான்கு சதம் மற்றும் 29 அரை சதமும் அடங்கும்.
Related Cricket News on When rashid
-
PSL 2023: ரஷித் கான் பந்துவீச்சில் கலந்தர்ஸிடம் வீழ்ந்தது சுல்தான்ஸ்!
முல்தான் சுல்தான்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
UAE vs AFG, 3rd T20I: வாசீம், அரவிந்த் காட்டடி; ஆஃப்கானிஸ்தானுக்கு 164 டார்கெட்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு அமீரக அணி 164 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SA20 League: வில் ஜேக்ஸ் காட்டடி; ரஷித் கான் மாயாஜாலம்!
எம்ஐ கேப்டவுன் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 183 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SA20 League: பார்ல் ராயல்ஸை பந்தாடியது எம்ஐ கேப்டவுன்!
பார்ல் ராயல்ஸுக்கு எதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் எம் ஐ கேப்டவுன் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
SA20 League: மீண்டும் தோல்வியைத் தழுவியது ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்!
தென் ஆப்பிரிக்க டி20 லீக்கில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் எம்ஐ கேப்டவுன் அணி அபார வெற்றி பெற்றது. ...
-
SA20 League: மீண்டும் சொதப்பிய பேட்டர்கள்; எம்ஐ-க்கு எளிய இலக்கு!
எம் ஐ கேப்டவுனுக்கு எதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஜோபர் சூப்பர் கிங்ஸ் அணி 106 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஆஃப்கானிஸ்தான் தொடரை ஆஸி ரத்து செய்ததையடுத்து ரஷித் கான் வெளியிட்டுள்ள ட்வீட்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ரத்து செய்தத்தையடுத்து, தனது பிக் பேஷ் லீக் எதிர்காலம் குறித்து நிச்சயம் பரிசீலிப்பேன் என ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் சூசகமாக ட்வீட் செய்துள்ளார். ...
-
ஆஃப்கானிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமனம்!
ஆஃப்கானிஸ்தான் டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக நட்சத்திர ஆல் ரவுண்டர் ரஷித் கான் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
சச்சினின் சாதனையை கோலி முறியடிப்பது முக்கியமில்லை - ரஷித் லதிஃப்!
சச்சினின் சாதனையை கோலி முறியடிப்பது விஷயமல்ல, இந்தியாவுக்கு உலகக்கோப்பை தேவை என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷித் லதிஃப் கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்வேன் - ஆதில் ரஷித்!
2023 ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் கலந்துகொள்வேன் என இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஆதில் ரஷித் கூறியுள்ளார். ...
-
பந்தை மெதுவாக வீசுவதே எனது பலம் - ஆதில் ரஷித்!
டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் மெய்டன் ஓவரை வீசிய நான்காவது பந்துவீச்சாளர் எனும் பெருமையையும் ஆதில் ரஷித் பெற்றுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: சாம் கரண், ஆதில் ரஷித் அபாரம்; இங்கிலாந்துக்கு 138 டார்கெட்!
இங்கிலாந்துக்கு எதிரான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 138 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஆஸிக்கு பயத்தை காண்பித்த ரஷித் கான்; இறுதியில் நிமிடத்தில் ஆஸி வெற்றி!
டி20 உலகக்கோப்பை: ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
-
ஸ்டோக்ஸுடன் ஹர்திக்கை ஒப்பிடுவதா? - ரஷீத் லத்தீஃப் கருத்தால் ரசிகர்கள் அதிருப்தி!
ஹர்திக் பாண்டியா சிறந்த ஆல்ரவுண்டர் தான் என்றாலும், பென் ஸ்டோக்ஸுடன் அவரை ஒப்பிட முடியாது என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீஃப் கருத்து கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24