When virat
விராட் கோலி, பாபர் ஆசாம் சாதனையை முறியடித்த முகமது ரிஸ்வான்!
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று ராவல்பிண்டியில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி பேட்டர்கள் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் அந்த அணி 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 90 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்மாகவே மார்க் சாப்மேன் 19 ரன்களை எடுத்திருந்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாஹீன் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளையும், ஓய்வு முடிவிலிருந்து திரும்பி வந்துள்ள முகமது அமீர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு சைம் அயூப் - கேப்டன் பாபர் ஆசாம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சைம் அயூப் 4 ரன்களில் விக்கெட்டை இழக்க, கேப்டன் பாபர் ஆசாமும் 14 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதையடுத்து களமிறங்கிய உஸ்மான் கான் 7 ரன்களை எடுத்திருந்த நிலையில் இஷ் சோதி பந்துவீச்சில் க்ளீன் போல்டாகினார். இதனால் பாகிஸ்தான் அணி 56 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் முகமது ரிஸ்வானுடன் இணைந்த இர்ஃபான் கான் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தார்.
Related Cricket News on When virat
-
டி20 உலகக்கோப்பை: ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, முகமது சிராஜ் இடம் உறுதி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியில் 10 வீரர்கள் இடம்பெறுவது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
விராட் கோலி, கிறிஸ் கெயில் சாதனைகளை முறியடித்த ஜோஸ் பட்லர்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்ததன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோஸ் பட்லர், விராட் கோலி மற்றும் கிறிஸ் கெயில் ஆகியோரது சாதனைகளை முறியடித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை 2024: தொடக்க வீரர் இடத்தில் விராட் கோலி; அதிரடி வீரருக்கு வாய்ப்பு?
வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலியை தொடக்க வீரராக களமிறக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியை கணித்த முகமது கைஃப்; ஃபினிஷருக்கு இடமில்லை!
வரும் ஜூன் மாதம் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை முன்னாள் வீரர் முகமது கைஃப் கணித்துள்ளார். ...
-
கையில் ஒரே ஒரு வித்தையை வைத்திருப்பவனாக இருக்க எனக்கு விருப்பமில்லை - ஜஸ்ப்ரித் பும்ரா!
இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் நான் எப்போது 5 விக்கெட்டுகளை கைப்பற்ற வேண்டும் என நினைக்கவில்லை என ஆட்டநாயகன் விருதை வென்ற ஜஸ்ப்ரித் பும்ரா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: ஆர்சிபி அணிக்கு எதிராக தனித்துவ சாதனை படைத்த பும்ரா!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஆர்சிபி அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் எனும் சாதனையை ஜஸ்ப்ரித் பும்ரா படைத்துள்ளார். ...
-
எனது செயலால் ரசிகர்களுக்கு வேண்டிய மசாலா கிடைக்காமல் போயிருக்கும் - விராட் கோலி!
நவீன் உல் ஹக், கௌதம் கம்பீர் ஆகியோரை கட்டியணைத்ததால் ரசிகர்களுக்கு வேண்டிய மசாலா கிடைக்காமல் போயிருக்கும் என நட்சத்திர வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
முதல் ஓவரிலேயே விராட் கோலியை வெளியேற்றிய பும்ரா - காணொளி!
ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர விராட் கோலியின் விக்கெட்டை, மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா கைப்பற்றிய காணொளி வைரலாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: விராட் கோலியின் சாதனையை முறியடித்த ஷுப்மன் கில்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் இளம் வயதில் 3000 ரன்களை எட்டிய வீரர் எனும் விராட் கோலியின் சாதனையை குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஷுப்மன் கில் முறியடித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை தொடரில் விராட் - ரோஹித் தொடக்கம் தர வேண்டும் - பிரையன் லாரா!
டி20 உலகக்கோப்பை தொட்ருக்கான இந்திய அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி - ரோஹித் சர்மா ஆகியோர் களமிறங்க வேண்டும் என முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா தெரிவித்துள்ளார். ...
-
ஸ்பின்னர்களுக்கு எதிராக விளையாடுவது சிரமமாக இருந்தது - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
நாங்கள் முதலில் பேட்டிங் செய்த போது 190 ரன்கள் நல்ல ஸ்கோர் என நினைத்தேன். நாங்கள் கடைசி நேரத்தில் 10 - 15 ரன்கள் கூடுதலாக எடுத்து இருக்கலாம் என தோல்வி குறித்து ஆர்சிபி அணி கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் ...
-
ஐபிஎல் 2024: சதமடித்து அசத்திய பட்லர், அதிரடியில் மிரட்டிய சாம்சன்; ஆர்சிபியை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
கடைசி வரை நின்று விளையாட வேண்டும் என்பதே திட்டமாக இருந்தது - விராட் கோலி!
பந்து வீச்சாளர்களை யூகித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக, என்னால் ஆக்ரோஷமாக விளையாட முடியாது என்று எனக்குத் தெரியும் என விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் தொடரில் புதிய மைல் கல்லை எட்டிய விராட் கோலி!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் 7,500 ரன்களைக் கடந்த முதல் வீரர் எனும் சாதனையை ஆர்சிபி அணியின் விராட் கோலி படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24