When virat
SA vs IND: பந்துவீச அதிக நேரம்; இந்திய வீரர்களுக்கு அபராதம்!
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் கேஎல் ராகுல் சதம் விளாசி அசத்தினர். மேலும், செஞ்சூரியனில் வெற்றி பெற்ற முதல் ஆசிய நாடு என்ற பெருமையை இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி பெற்றுள்ளது.
இந்திய அணி வீரர்கள் வெற்றியை கொண்டாடி வரும் நிலையில், சற்று வருத்தம் அடையும் வகையில் மெதுவாக பந்து வீசியதன் காரணமாக ஐசிசி வீரர்களுக்கு அவர்கள் சம்பளத்தில் 20 சதவீதம் பிடித்தம் செய்யும் வகையில் அபராதம் விதித்துள்ளது.
Related Cricket News on When virat
-
SA vs IND: செஞ்சூரியன் டெஸ்ட் வெற்றியால் சாதனைப் படைத்த கோலி!
உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமான வெற்றிகளைப் பெற்ற கேப்டன் என்ற பெயரோடு கேப்டன் விராட் கோலி விடைபெறுவதற்கான சாத்தியங்கள் எழுந்துள்ளன. ...
-
விராட் கோலி சச்சினிடம் ஃபேன் செய்து டிப்ஸ் கேட்க வேண்டும் - சுனில் கவாஸ்கர்!
விராட் கோலி சச்சின் டெண்டுல்கருக்கு ஃபோன் செய்து பேட்டிங் டிப்ஸ் கேட்குமாறு சுனில் கவாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார். ...
-
SA vs IND: ஷமியை புகழ்ந்த கேப்டன் கோலி!
உலகின் சிறந்த மூன்று வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் என முகமது ஷமியை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பாராட்டியுள்ளார். ...
-
செஞ்சூரியன் வெற்றிக்கு இவர்களே காரணம் - விராட் கோலி பாராட்டு!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதல் போட்டியில் வெற்றிபெற்றதற்கு கேஎல் ராகுல் மற்றும் மயன்க் அகர்வால் தான் முக்கிய காரணம் என்று விராட் கோலி பாராட்டியுள்ளார். ...
-
SA vs IND: கோலியின் மீது அதிர்ப்தியை வெளிப்படுத்திய கவாஸ்கர்!
விராட் கோலியின் மோசமான ஷாட் செலக்ஷன் குறித்து முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அதிர்ப்தி தெரிவித்துள்ளார். ...
-
தொடரும் கோலியின் சறுக்கல்; சதமடித்து முழுவதுமாக இரண்டு ஆண்டுகள் கடந்தன!
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சிம்மசொப்பனமாக விளங்கிய விராட் கோலி, கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு சர்வதேச சதத்தைக் கூட பதவுசெய்ய முடியாமல் இருந்து வருகிறார். ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: சரிவை சந்திக்கும் இந்தியா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 79 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்துள்ளது. ...
-
விராட் கோலி நிச்சயம் இதனை செய்ய வேண்டும் - சஞ்சய் பங்கார்!
விராட் கோலியின் பேட்டிங்கில் இருக்கும் பிரச்னையை சுட்டிக்காட்டிய முன்னாள் பேட்டிங் பயிற்சியாளரான சஞ்சய் பங்கார், அதை சரி செய்வதற்கான தீர்வையும் கூறியுள்ளார். ...
-
விராட் கோலியின் ஓய்வு குறித்து பேசிய ரவி சாஸ்திரி!
விராட் கோலி இன்னும் 5 முதல் 6 ஆண்டுகள் வரை கிரிக்கெட் விளையாடுவார் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
2021ஆம் ஆண்டிற்கான தனது டெஸ்ட் பிளேயிங் லெவனை அறிவித்தார் ஹர்ஷா போக்ளே!
பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே நடப்பு 2021ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் லெவனை தேர்வு செய்துள்ளார். ...
-
விராட் கோலியுடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி - டிராவிட் புகழாரம்!
கோலியின் கேப்டன்சி நீக்கம் குறித்த கேள்விக்கு ராகுல் டிராவிட் அளித்த லாவகமான பதில். ...
-
83 படத்தைப் பாராடிய விராட் கோலி!
இந்திய கிரிக்கெட் அணியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட ‘83’ திரைப்படத்திற்கு இந்திய கேப்டன் விராட் கோலி பாராட்டை தெரிவித்துள்ளார். ...
-
ஹர்பஜனுக்கு காணொளி வாயிலாக வாழ்த்து தெரிவித்த டிராவிட், கோலி!
அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்ற ஹர்பஜன் சிங்கிற்கு இந்திய அணியின் கேப்டன் மற்றும் தலைமை பயிற்சியாளர் காணொளி வாயிலாக பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். ...
-
விராட் கோலிக்கு பந்துவீசுவது கடினமாக இருக்கும் - டுவான் ஒலிவியர்!
உலக கிரிக்கெட்டில் முதல் 4 பேட்ஸ்மேன்களில் ஒருவருக்கு பந்து வீசபோகிறேன் என தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24