Wi vs sa 1st test
IND vs AUS, 1st Test: அடுத்தடுத்து விக்கெட்டை இழந்த இந்தியா; அதிரடி காட்டும் ரோஹித் - கோலி!
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்டதொடரின் முதல் டெஸ்ட் போட்டி நேற்று நாக்பூரில் தொடங்கி நடந்துவருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி ஜடேஜா மற்றும் அஸ்வினின் சுழலில் சிக்கி 177 ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
இதில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் உஸ்மான் கவாஜா மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவரையுமே தலா ஒரு ரன்னுக்கு முறையே சிராஜ் மற்றும் ஷமி வீழ்த்தினர். 2 ரன்னுக்கே 2 விக்கெட்டுகளை இழந்துவிட்ட ஆஸ்திரேலிய அணிக்கு, அதன்பின்னர் மார்னஸ் லபுஷேனும் ஸ்டீவ் ஸ்மித்தும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய ஸ்பின்னர்களை திறம்பட எதிர்கொண்டு சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
Related Cricket News on Wi vs sa 1st test
-
IND vs AUS, 1st Test: ஜடேஜா, அஸ்வின் சுழலில் 177 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஆஸி!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 177 ரன்களுக்கு ஆல அவுட்டானது. ...
-
IND vs AUS, 1st Test: அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய ஜடேஜா!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிவருகிறது. ...
-
IND vs AUS, 1st Test: சீறிய சிராஜ், ஷமி; கம்பேக் கொடுத்த லபுசாக்னே - ஸ்மித்!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
டிராவில் முடிந்த ஜிம்பாப்வே - வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்; சந்தர்பாலுக்கு ஆட்டநாயகன் விருது!
ஜிம்பாப்வே - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி முடிவு எட்டப்படாமல் டிராவில் முடிவடைந்தது. ...
-
IND vs AUS, 1st Test: போட்டி முன்னோட்டம், உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாளை நாக்பூரில் தொடங்குகிறது. ...
-
ZIM vs WI, 1st Test: சந்தர்பால் அசத்தல் இரட்டை சதம்; தடுமாறும் ஜிம்பாப்வே!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்டின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியுள்ளது. ...
-
ZIM vs WI,1st Test:மழையால் முன்கூட்டியே முடிந்த ஆட்டம்; வலிமையான நிலையில் விண்டீஸ்!
ஜிம்பாப்வே - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட்டின் முதல்நாள் மழைக்காரணமாக 51 ஓவர்களுடனே முடிவடைந்தன. ...
-
இந்த ஆட்டத்தில் முடிவை பெற விரும்பினேன் - பாபர் ஆசாம்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் ஒரு மணி நேரமே இருந்த போது டிக்ளர் செய்தது குறித்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் விளக்கமளித்துள்ளார். ...
-
பாபர் ஆசாம் துணிச்சலான முடிவை எடுத்தார் - கேன் வில்லியம்சன்!
டெஸ்ட் போட்டியின் கடைசி ஒரு மணி நேரத்திற்கு முன்பாக 2ஆவது இன்னிங்ஸை பாபர் அசாம் டிக்ளேர் செய்த நிலையில், பாபர் அசாமின் அந்த முடிவு தன்னை வியக்கவைத்ததாக கேன் வில்லியம்சன் கூறியுள்ளார். ...
-
PAK vs NZ, 1st Test: கடின இலக்கை துரத்திய நியூசிலாந்து; டிராவில் முடிந்த ஏமாற்றமளித்த ஆட்டம்!
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி முடிவு எட்டப்படாமல் டிராவில் முடிவடைந்தது. ...
-
PAK vs NZ, 1st Test: இரட்டை சதமடித்து அசத்திய வில்லியம்சன்; தடுமாற்றதில் பாகிஸ்தான்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 2ஆவது இன்னிங்ஸில் 97 ரன்கள் பின் தங்கியுள்ளது. ...
-
PAK vs NZ, 1st Test: கம்பேக் மோடில் சதமடித்த வில்லியம்சன்; முன்னிலைப் பெற்றது நியூசி!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் இரண்டு ரன்களை முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
PAK vs NZ, 1st Test: லேதம் அபார சதம்; முன்னிலை நோக்கி நியூசிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது நியூசிலாந்து அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 245 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
PAK vs NZ, 1st Test: அகா சல்மான் அசத்தல் சதம்; அபார ஆட்டத்தை வெளிப்படுத்தும் கான்வே, லேதம்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் பாகிஸ்தான் அணி 438 ரன்களில் ஆல் அவுட்டான நிலையில், நியூசிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 165 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47