With australia
AUS vs PAK: முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகிய அப்ரார் அஹ்மத்!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலியா சென்ற பாகிஸ்தான் அணி தற்போது 4 நாள் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகிறது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 14ஆம் தேதி பெர்த் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிக்கு எதிராக 4 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி விளையாடியது.
Related Cricket News on With australia
-
இந்திய மகளிர் அணிக்கு எச்சரிக்கை விடுத்த ஆஸி கேப்டன்!
இந்தியா தங்களது தலையில் தாங்களே மண்ணை வாரி போட்டுக்கொண்டு தோல்வியை சந்திப்பதற்கு தயாராக இருக்க வேண்டும் என ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் அலிசா ஹீலி எச்சரிக்கை விடுத்துள்ளார். ...
-
வார்னர் vs ஜான்சன் - சர்ச்சைக்கு முடிவுகட்ட ரிக்கி பாண்டிங் ஆலோசனை!
கடந்த ஆஷஸ் தொடரில் டேவிட் வார்னர் தேர்வு செய்யப்பட்ட போது மனக்கசப்பு ஏற்பட்டதாலயே மிட்சேல் ஜான்சன் இப்படி பேசியிருக்கலாம் என்று முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை மைதானத்தின் மதிப்பீட்டை வெளியிட்டது ஐசிசி!
ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டி நடைபெற்ற நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம் சராசரியான அடுகளம் என ஐசிசி மதிப்பிட்டுள்ளது. ...
-
ஐசிசி மாதாந்திர விருதுகள்: நவம்பர் மாதத்திற்கான பட்டியலில் ஷமி, மேக்ஸ்வெல், ஹெட்!
நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் கிளென் மேக்ஸ்வெல், டிராவிஸ் ஹெட், முகமது ஷமி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். ...
-
என்னால் நடக்க முடியாது என்ற நிலை வரும் வரை நான் ஐபிஎல் விளையாடுவேன் - கிளென் மேக்ஸ்வெல்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் எனது சொந்த வாழ்க்கையிலும் சரி, கிரிக்கெட் வாழ்க்கையிலும் சரி மிகப்பெரிய பங்கு வகிக்கிறது என ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார். ...
-
அந்த சமயம் 10 நிமிடங்கள் தாமதமானது போல் இருந்தது - கிளென் மேக்ஸ்வெல்!
விருது வழங்கும் விழாவில் மோடியிடம் கை கொடுத்த பட் கம்மின்ஸ் கோப்பையுடன் காத்திருந்த காணொளியை பார்ப்பது தற்போது வேடிக்கையாக இருந்தது. அது 10 நிமிடங்கள் வரை தாமதமாக இருந்தது போன்ற உணர்வை கொடுத்தது என கிளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார். ...
-
மிக்ஜாம் புயல்: இணையத்தில் வைரலாகும் டேவிட் வார்னரின் பதிவு!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்கள் இந்த சமயத்தில் அனைவரும் சேர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான கோரிக்கை வைத்துள்ளார். ...
-
டேவிட் வார்னர் தேர்வு : பெய்லி - ஜான்சன் இடையே வார்த்தை மோதல்!
ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் தொடர் தொடங்கும் முன் டேவிட் வார்னரை தேர்வு செய்தது குறித்து பலத்த சர்ச்சை கிளம்பியுள்ளது. ...
-
லெக் ஸ்பின்னர்களில் ரவி பிஷ்னாய் தனித்துவமாக இருக்கிறார் - முத்தையா முரளிதரன்!
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் லெக் ஸ்பின்னர் ரவி பிஷ்னாய் தனித்துவம் மிக்கவராக இருப்பதாக சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் பாராட்டு தெரிவித்துள்ளார். ...
-
வைடு தரமறுத்த நடுவர்; கொந்தளித்த மேத்யூ வேட் - வைரல் காணொளி!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஐந்தாவது டி20 போட்டியில் அம்பயர் இந்திய அணிக்கு சாதகமாக கடைசி ஓவரில் வைடு தராமல் போனதாக சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், அக்காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
சூர்யகுமார் யாதவ் கொடுத்த நம்பிக்கை எனக்கு உதவியது - அர்ஷ்தீப் சிங்!
அந்த முக்கியமான 20ஆவது ஓவரை சூரியகுமார் யாதவ் என்னிடம், நடந்ததெல்லாம் நடந்துவிட்டது.. நீ எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம் என கூறியதாக அர்ஷ்தீப் சிங் தெரிவித்துள்ளார். ...
-
மோசமான பேட்டிங்கே எங்கள் தோல்விக்கு காரணம் - மேத்யூ வேட்!
கடைசி ஐந்து ஓவர்களில் நாங்கள் மிகவும் மோசமான வகையில் பேட்டிங் செய்தோம். அது ஏமாற்றத்தை கொடுக்கிறது என ஆஸ்திரேலிய அணி கேப்டன் மேத்யூ வேட் கூறியுள்ளார். ...
-
இந்திய அணிக்கு மிகச் சிறப்பான தொடராக அமைந்தது - சூர்யகுமார் யாதவ்!
இந்த தொடரில் நாங்கள் பயமற்ற மகிழ்ச்சியான ஒரு ஆட்டத்தை விளையாட வேண்டும் என்று நினைத்து விளையாடினோம் என இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
IND vs AUS, 5th T20I: பரபரப்பான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24