With hardik
நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாட தவறிவிட்டோம் - ஹர்திக் பாண்டியா!
மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியில் தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்,
அடுத்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் 28 ரன்களிலும், தீபக் ஹூடா 11 ரன்களிலும் விக்கெடை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் கேப்டன் கேஎல் ராகுலுடன் இணைந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்கள் அரைசதங்களை பதிவுசெய்து அசத்தினர்.
Related Cricket News on With hardik
-
என்னுடைய கேப்டன்சி மிகவும் எளிமையானது - ஹர்திக் பாண்டியா!
ஒரு கேப்டனாக நான் வெற்றி, தோல்விகளை பற்றி கவலை படுபவன் கிடையாது என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
பேட்டிங்கில் ஒட்டுமொத்தமாக சொதப்பிவிட்டோம் - ஹர்திக் பாண்டியா!
இந்த சீசனில் நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடவில்லை என கேகேஆர் அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என நினைக்கிறேன் - ஹர்திக் பாண்டியா!
சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்த விதம் அபாரமாக இருந்தது. அவர் களத்தில் இருக்கும் வரை பந்துவீச்சாளர்கள் எப்போதும் அழுத்ததில் உள்ளனர் என மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: சூர்யகுமார் யாதவ் சதம்; ஹைதராபாத்தை வீழ்த்தியது மும்பை!
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2024: ஹர்பஜன் சிங் சாதனையை சமன்செய்த ஹர்திக் பாண்டியா!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய கேப்டன் எனும் சாதனையை ஹர்திக் பாண்டியா அமன் செய்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: ஹர்திக், பியூஷ் அபார பந்துவீச்சு; மும்பை அணிக்கு 174 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 174 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சிதறிய ஸ்டம்புகள்; ஃபார்மிற்கு திரும்பிய ஸ்டார்க் - வைரலாகும் காணொளி!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கேகேஆர் அணி வீரர் மிட்செல் ஸ்டார்க் தனது அபாரமான யார்க்கரின் மூலம் விக்கெட்டுகளை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
சரியான பார்ட்னர்ஷிப் அமைக்காததே தோல்விக்கு காரணம் - ஹர்திக் பாண்டியா!
டி20 கிரிக்கெட்டில் பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை என்றால் அதற்கான பலனை பெற வேண்டி இருக்கும் என தோல்வி குறித்து பேசிய மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
பவர்பிளேவிலே பாதி அணியை காலி செய்த மும்பை பந்துவீச்சாளர் - காணொளி!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பேட்டிங் செய்துவரும் கேகேஆர் அணி முதல் 6 ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ...
-
பந்துவீச அதிக நேரம்; மும்பை அணியின் அனைத்து வீரர்களுக்கும் அபராதம்!
பந்துவீச அதிக நேரம் எடுதுக்கொண்டதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் அனைத்து வீரர்களுக்கும் பிசிசிஐ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
பேட்டிங்கில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததே தோல்விக்கு காரணம் - ஹர்திக் பாண்டியா!
டி20 கிரிக்கெட்டில் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்தால் அதிலிருந்து மீள்வது மிகவும் கடினம் என மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: மார்கஸ் ஸ்டொய்னிஸ் அரைசதம்; மும்பையை வீழ்த்தியது லக்னோ!
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
இதுபோன்ற போட்டிகளால் பந்துவீச்சாளர்கள் அழுத்தத்தில் உள்ளனர் - ஹர்திக் பாண்டியா!
ஜாக் ஃபிரேசர் மெக்குர்கின் ஆட்டத்தை பார்க்கும் போது இளைஞர்களுக்கு அச்சமில்லை என்பதை வெளிப்படையாக பார்க்க முடிகிறது என மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டிய தெரிவித்துள்ளார். ...
-
இன்றைய போட்டியில் அனைத்து துறைகளிலும் நாங்கள் சொதப்பிவிட்டோம் - ஹர்திக் பாண்டியா!
இந்த போட்டியில் நாங்கள் பேட்டிங், பந்துவீச்சில் சரியாக செயல்படவில்லை, ஃபீல்டிங்கிலும் சொதப்பிவிட்டோம் என மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24