With ipl
ஐபிஎல் 2021: படிக்கல் அபார சதம்; தொடரும் ஆர்சிபின் வெற்றி பயணம்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லர், மனன் வோரா ஆகியோர் களமிறங்கினர். அனுபவ வீரர் பட்லர் 8(8) ரன்களுக்கு சிராஜ் பந்துவீச்சில் தனது விக்கெட்டை இழந்தார்.
அதனைத்தொடர்ந்து மனன் வோரா 7(9) ரன்களிலும், டேவிட் மில்லர் 0(2) ரன்னிலும், கேப்டன் சஞ்சு சாம்சன் 21(18) ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். அப்போது ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 43 ரன்கள் எடுத்திருந்தது.
Related Cricket News on With ipl
-
ஐபிஎல் 2021: தூபே, திவேத்யா அதிரடியால் தப்பித்த ராஜஸ்தான்; ஆர்சிபிக்கு 178 ரன்கள் இலக்கு!
பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 178 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் யார்க்கர் நடராஜன்!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் தமிழ்நாட்டை சே ...
-
ஐபிஎல் 2021: டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சு!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. ...
-
ஐபிஎல் திருவிழா 2021: மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் போட்டி முன்னோட்டம், ஃபேண்டஸி லெவன் தகவல்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 17ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி ...
-
’தோனி தலைமையின் கீழ் விளையாடுவது அதிர்ஷ்டம்' - டூ பிளெசிஸ்
போட்டி முடிவுக்கு பிறகு பேசிய டூ பிளெசிஸ், மகேந்திரன் சிங் தோன்யின் தலைமையின் கீழ் விளையாடுவது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் தொடரின் நாயகர்கள்: அனைத்து ஐபிஎல் தொடரிலும் விளையாடியா வீரர்கள் பட்டியல்!
ஐபிஎல் தொடர் தொடங்கியது முதல் ஒருசில வீரர்களே அனைத்து சீசன்களிலும் விளையாடியுள்ளனர். அப்படி விளையாடிய ஐபிஎல் நாயகர்களின் பட்டியலைப் பார்ப்போம் ...
-
ஐபிஎல் திருவிழா 2021: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டி முன்னோட்டம், ஃபேண்டஸி லெவன் தகவல்!
இன்று நடைபெறும் ஐபிஎல் தொடரின் 16ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதவுள்ளது. ...
-
ஐபிஎல் 2021: ரஸ்ஸல், கம்மின்ஸ் அதிரடி வீண்; கொல்கத்தாவை வீழ்த்தி சிஎஸ்கே ஹாட்ரிக் வெற்றி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகெதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, நடப்பு ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ஐபிஎல் 2021: டூ பிளேசிஸ், கெய்க்வாட் அதிரடி; கேகேஆர் பவுலர்களை பந்தாடிய சிஎஸ்கே!
கேகேஆர் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 3 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்களை குவித்தது. ...
-
ஐபிஎல் 2021: பஞ்சாப் அணியை பந்தாடியது ஹைதராபாத்!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, நடப்பு சீசனில் முதல் வெற்றியை பதிவுசெய்தது. ...
-
ஐபிஎல் 2021: டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்துவீச்சு!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 15ஆவது லீக் ஆட்டத்தில் எம்.எஸ்.தோனி தலைமையி ...
-
ஐபிஎல் 2021: ஹைதராபாத் பந்துவீச்சில் திணறிய பஞ்சாப்!
ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 120 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ...
-
ஐபிஎல் 2021: டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்!
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் ஏப்ரல் 09ஆம் தேதி முதல் தொடங்கி ரசிகர்களில் எதிர ...
-
ஐபிஎல் திருவிழா 2021: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட்ரைடர்ஸ் போட்டி முன்னோட்டம், ஃபேண்டஸி லெவன்!
இன்று நடைபெறும் 14ஆவது லீக் ஐபிஎல் ஆட்டத்தில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி , ஈயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24