With ishan
IND vs WI: முதல் ஒருநாள் போட்டியில் ரோஹித் - இஷான் கிஷான் தொடக்கம்!
வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் ஒருநாள் தொடர் பிப்ரவரி 6 அன்றும் டி20 தொடர் பிப்ரவரி 16 அன்றும் தொடங்குகின்றன. ஒருநாள் தொடர் அகமதாபாத்திலும் டி20 தொடர் கொல்கத்தாவிலும் நடைபெறவுள்ளன. இரு தொடர்களுக்கும் மைதானங்களில் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது.
ஒருநாள் தொடருக்காக அகமதாபாத் வந்த இந்திய வீரர்களில் ஷிகர் தவன், ருதுராஜ் கெயிக்வாட், ஸ்ரேயஸ் ஐயர், சைனி, அக்ஸர் படேல் ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் இந்திய அணியில் மயங்க் அகர்வால், இஷான் கிஷான் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளார். இதில் மயங்க் அகர்வால் அகமதாபாத்தில் மூன்று நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
Related Cricket News on With ishan
-
IND vs WI: இந்திய அணியில் மேலும் ஒரு வீரர் சேர்ப்பு!
இந்திய ஒருநாள் அணியில் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்ட நிலையில் புதிதாக இளம் தொடக்க வீரர் ஒருவரையும் பிசிசிஐ அணியில் சேர்த்துள்ளது. ...
-
இந்திய ஏ அணியில் மேலும் இரு வீரர்கள் சேர்ப்பு!
தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ அணியில் இஷான் கிஷான், தீபக் சஹார் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ...
-
IND vs NZ, 3rd T20I: ரோஹித் அதிரடியில் நியூசிலாந்துக்கு 185 டார்கெட்!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 185 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IND vs NZ: இந்திய அணி தான் தொடரை வெல்லும் - ஹர்பஜன் சிங் நம்பிக்கை!
இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை எந்த அணி வெல்லும் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
இஷான் கிஷானுக்கு ஓபனிங் சான்ஸ் குடுங்க - விவிஎஸ் லக்ஷ்மண்
இந்திய அணியின் முன்னாள் வீரரான வி.வி.எஸ் லக்ஷ்மண் நமீபியா அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இளம் வீரரான இஷான் கிஷனுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியில் இஷான் கிஷானுக்கு வாய்ப்பு கிடைக்குமா?
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனின் இஷான் கிஷான் விளையாடுவாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: சூர்யாவுக்கு பதில் இஷானை அணியில் எடுக்க வேண்டும் - சல்மான் பட்!
இந்திய அணி சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக இஷான் கிஷனை ஆடவைத்தால் பேட்டிங் ஆர்டர் வலுவடைவதுடன், நல்ல பேலன்ஸையும் பெறும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் கூறியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: ராகுல், இஷான் அதிரடியில் இந்தியா அபார வெற்றி!
இங்கிலாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
‘டி20 உலகக்கோப்பையில் நீதான் ஓப்பனர்’ விராட் கோலியின் வாக்கால் மகிழ்ச்சியில் இஷான் கிஷான்!
டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் தொடக்க வீரராக நீதான் களமிறங்குவாய், அதற்கு தயாராக இரு என விராட் கோலி தன்னிடம் தெரிவித்ததாக இஷான் கிஷான் கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2021: வாணவேடிக்கை காட்டிய இஷான், சூர்யா; பிளே ஆஃப்-க்கு முன்னேறுமா மும்பை?
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 236 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2021: மீண்டும் ஃபார்முக்கு திரும்பியது மகிழ்ச்சி - இஷான் கிஷான்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் மும்பை அணியின் இஷான் கிஷான் அரைசதம் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். ...
-
ஐபிஎல் 2021: ராஜஸ்தானை அசால்டாக வீழ்த்திய மும்பை!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது ...
-
IND vs SL : முதல் டி20 போட்டியில் வெல்வது யார்?
இந்தியா - இலங்கை அணிகள் மோதும் முதல் ஒருநாள் டி20 போட்டி கொழும்பு பிரேமதாச மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. ...
-
SL vs IND, 2nd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி கொழும்புவிலுள்ள பிரமதாச கிரிக்கெட் மைதானத்தில் நாளை (ஜூலை 20) நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24