With kohli
ENG vs IND, 3rd Test: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் தொடரில் நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் டிரா ஆனது. அதைத்தொடர்ந்து லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2ஆவது டெஸ்டில் இந்தியா 151 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3ஆவது டெஸ்ட் போட்டி லீட்ஸிலுள்ள ஹெடிங்லே மைதானத்தில் நாளை (25-ந் தேதி) தொடங்குகிறது.
Related Cricket News on With kohli
-
லீட்ஸ் டெஸ்ட்: பயிற்சியைத் தொடங்கிய கோலி & கோ!
இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் ஹெடிங்லேவில் இன்று பயிற்சியைத் தொடங்கினர். ...
-
‘இந்திய அணியை உலகின் நம்பர் ஒன்னாக மாற்றுவேன்’ - கோலி கூறியது குறித்து நினைவு கூறும் ஆலன் டொனால்ட்!
உலகின் நம்பர் ஒன் அணியாக இந்திய கிரிக்கெட் அணியை மாற்றுவதே தன்னுடைய குறிக்கோள் என்று விராட் கோலி தம்மிடம் கூறிதாக தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்துவீச்சு ஜாம்பவான் ஆலன் டொனால்ட் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: பெரும் மாற்றங்களுடன் களமிறங்கும் ஆர்சிபி!
ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் ஆர்சிபி அணியின் ஆடம் ஸாம்பாவிற்கு பதிலாக இலங்கை ஆல்ரவுண்டர் வானிந்து ஹசரங்கா விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: விராட் கோலியுடன் ஆலோசனையில் இறங்கிய பிசிசிஐ!
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நெருங்கி வரும் நிலையில், அதுதொடா்பாக இந்திய கேப்டன் விராட் கோலி - பிசிசிஐ உயா்நிலை அலுவலர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். ...
-
கோலி குறித்து காம்ப்டனின் ட்விட்டர் பதிவு ; ரசிகர்கள் கொந்தளிப்பு!
இந்திய கேப்டன் விராட் கோலியை, இங்கிலாந்து முன்னாள் வீரர் நிக் காம்ப்டன் கடுமையாக விமர்சித்துள்ளது அவரது ரசிகர்களை பெரும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. ...
-
வெளிநாட்டில் வெற்றிபெறுவது என்றும் ஸ்பெஷலானது - விராட் கோலி
லார்ஸ்ட் டெஸ்டில் கிடைத்த வெற்றி எங்களுக்கு மிகவும் ஸ்பெஷலானது என இந்திய அணி கேப்டன் விராட் கோலி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ...
-
ENG vs IND: இந்த தவறை விராட் கோலி திருத்த வேண்டும் - சுனில் கவாஸ்கர் அட்வைஸ்!
இங்கிலாந்து மண்ணில் தொடர்ந்து விராட் கோலி தொடர்ந்து சொதப்பி வருவதற்கு என்ன காரணம் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். ...
-
ENG vs IND, 2nd Test: போட்டியின் முடிவு குறித்து காத்திருக்கும் ரசிகர்கள்!
இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் 2ஆஆவது டெஸ்ட் போட்டியின் 5ஆஆவது நாள் ஆட்டத்தில் இந்தியா தோல்வியை தவிர்க்க போராடுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ...
-
ENG vs IND, 2nd Test: ஆண்டர்சனை கெட்ட வார்த்தையில் திட்டிய கோலி!
இந்திய அணி வீரர்களை சீண்டி வந்த ஜேம்ஸ் ஆண்டர்சன், தற்போது கேப்டன் கோலியை சீண்டி தேவையின்றி மாட்டிக்கொண்டார். ...
-
ENG vs IND, 2nd Test: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டின் நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
ENG vs IND, 2nd Test: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு!
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. ...
-
ENG vs IND, 2nd Test: தொடரில் முன்னிலை பெறப்போவது யார்?
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை லண்டனிலுள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
ENG vs IND: லண்டனில் பயிற்சியை தொடங்கியது இந்திய அணி!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
ENG vs IND, 2nd Test: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 12ஆம் தேதி லண்டனிலுள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24