With mumbai indians
ஐபிஎல் 2022: ஹர்திக் சொன்ன அந்த அட்வைஸ்.. இஷான் கிஷன் உருக்கம்..!
இந்திய அணியின் இளம் அதிரடி வீரரான கிஷன் கிஷன் இந்திய அணிக்காக கடந்த 2021 ஆம் ஆண்டு அறிமுகமாகி இதுவரை 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். இடதுகை அதிரடி ஆட்டக்காரரான இவர் 2016 ஆம் ஆண்டு முதலே ஐபிஎல் தொடரில் விளையாடி வந்தாலும் 2020ஆம் ஆண்டு மும்பை அணிக்காக தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பின்னரே புகழ் வெளிச்சத்திற்கு வந்தார்.
தற்போது 23 வயது மட்டுமே நிரம்பிய இடதுகை அதிரடி ஆட்டக்காரரான இஷான் கிஷன் வேகப்பந்து வீச்சு மற்றும் சுழற்பந்து வீச்சு என இரண்டு தரப்புக்கும் எதிராக தனது அதிரடியால் ரன்களை விளாச கூடியவர். அவரின் மீது உள்ள நம்பிக்கை காரணமாகவே மெகா ஏலத்தில் அவரை மும்பை இந்தியன்ஸ் அணி 15 கோடியே 25 லட்ச ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது.
Related Cricket News on With mumbai indians
-
ரோஹித்தின் கணிப்பு சரியாக இருக்கும் - இஷான் கிஷான்!
கிரிக்கெட் போட்டிகளில் ரோஹித் சர்மாவின் கணிப்பு சரியாக இருக்கும் எனப் பிரபல வீரர் இஷான் கிஷன் கூறியுள்ளார். ...
-
அடுத்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் விளையாடுவது உறுதி - ஜாகீர் கான்!
காயத்தில் இருந்து மீண்ட மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் சூர்யகுமார் யாதவ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக களமிறங்குவார் என ஜாகீர்கான் உறுதிப்படுத்தி உள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஸ்லோ ஓவர் ரேட்; மும்பை இந்தியன்ஸுக்கு அபராதம்!
டெல்லி அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: அணிகளின் முன்னோட்டம், சிறந்த வீரர்கள் & சதனைகள்!
நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியின் முக்கிய உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் மற்றும் ஐபிஎல் சாதனைகள் குறித்த தகவலை இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2022: சொந்த மைதானத்தில் விளையாடுவது குறித்து பதிலளித்த ரோஹித் சர்மா!
ஐபிஎல் 2022 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மட்டும் சொந்த மைதானத்தில் விளையாடுவது குறித்த விமர்சனங்களுக்கு அந்த அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பதில் அளித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: மும்பை இந்தியன்ஸ் போட்டி அட்டவணை மற்றும் அணி விவரம்!
மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகளுடன் மோதவுள்ளது மற்றும் அணி வீரர்கள் குறித்து விவரத்தைப் இப்பதிவில் காண்போம். ...
-
ஐபிஎல் 2022: மும்பை அணியில் சூர்யகுமார் விளையாடுவது சந்தேகம்!
ஐபிஎல் 15ஆவது சீசனில் மும்பை இந்தியன்ஸ் ஆடும் முதல் போட்டியில் சூர்யகுமார் யாதவ் ஆடுவது சந்தேகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: மும்பை இந்தியான்ஸிலிருந்து வெளியேறும் ஜெயவர்த்னே?
மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவரான மஹிலா ஜெயவர்த்னே நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: மும்பைக்கு எதிராக குரல் கொடுக்கும் ஐபிஎல் அணிகள்!
ஐபிஎல் போட்டிகள் மார்ச் மாத இறுதியில் ஆரம்பமாகும் என்பது உறுதியாகியுள்ள நிலையில், போட்டிக்கான அட்டவணை விரைவில் வெளிவரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
-
ஹர்திக் பாண்டியாவிற்கு வாழ்த்து தெரிவித்த மும்பை இந்தியன்ஸ்!
ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான அகமதாபாத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஹர்திக் பாண்டியாவிற்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாழ்த்து தெரிவித்துள்ளது. ...
-
மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்பான்சராக ஸ்லைஸ் ஒப்பந்தம்!
ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய ஸ்பான்சராக கூல் டிரிங்ஸ் நிறுவனமான ஸ்லைஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ...
-
பெண் குழந்தைக்கு தந்தையானார் டி காக்!
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் குயின்டன் டி காக்குக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ...
-
பாண்டியாவை மும்பையிலிருந்து நீக்கியது ஏன்? - ஜாகீர் கான் விளக்கம்!
மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து ஹர்திக் பாண்டியாவை நீக்கியது குறித்து அந்த அணியின் பயிற்சியாளர்களில் ஒருவரான ஜாஹீர் கான் விளக்கமளித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: தக்கவைக்கப்பட்ட வீரர்களும், வாங்கப்பட்ட தொகையும்!
ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான மெகா ஏலத்திற்கு முன் அனைத்து அணிகளும் தக்கவைத்த வீரர்கள் மற்றும் வாங்கப்பட்ட தொகைக் குறித்த விவரங்களை பார்ப்போம். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24