With pakistan
ஜிம்பாப்வே vs பாகிஸ்தான், இரண்டாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ZIM vs PAK 2nd T20I Dream11 Prediction: பாகிஸ்தான் அணி தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டி20 போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதையடுத்து ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டவது டி20 போட்டி நாளை புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று அசத்தியதன் காரணமாக, இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற முயற்சி செய்யும். தேசமயம் முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜிம்பாப்வே அணி இப்போட்டில் விளையாடும். இதனால் இப்போட்டியில் நிச்சயம் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Cricket News on With pakistan
-
இந்திய அணியை சொந்த நாட்டில் தோற்கடிக்க வேண்டும் - சோயப் அக்தர்!
பாகிஸ்தான் இந்தியாவுக்குச் சென்று அவர்களை சொந்த நாட்டில் தோற்கடிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோய்ப் அக்தர் தெரிவித்துள்ளார். ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்காக சாதனை படைத்த ஹாரிஸ் ராவுஃப்!
பாகிஸ்தான் அணி வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவுஃப் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்காக புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளர். ...
-
ZIM vs PAK, 1st T20I: ஜிம்பாப்வேவை வீழ்த்தி பாகிஸ்தான் அசத்தல் வெற்றி!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
ZIM vs PAK, 1st T20I: சல்மான் அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தான் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடரை ஹைபிரிட் மாடலில் நடத்த பிசிபி ஒப்புதல்!
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வரியமும் ஹைபிரிட் மாடலில் நடத்த ஒப்புகொண்டுள்ளதாகவும், ஆனால் அதற்கு இரண்டு கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ...
-
ஜிம்பாப்வே vs பாகிஸ்தான், முதல் டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நாளை புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ZIM vs PAK, 3rd ODI: காம்ரன் குலாம் அசத்தல் சதம்; தொடரை வென்றது பாகிஸ்தான்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் பாகிஸ்தன் அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
ஜிம்பாப்வே ஒருநாள் தொடரில் இருந்து பாக். முக்கிய வீரர்கள் விலகல்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த் அஹ்மத் டேனியல், ஷநவாஸ் தஹானி ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர். ...
-
ஜிம்பாப்வே vs பாகிஸ்தான், மூன்றாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது. ...
-
ZIM vs PAK, 2nd ODI: சைம் அயூப் அதிரடி சதம்; தொடரை சமன்செய்தது பாகிஸ்தான்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான் இராண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் சமன்செய்துள்ளது. ...
-
ஜிம்பாப்வே vs பாகிஸ்தான், இரண்டாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாம் போட்டி இன்று நடைபெறவுள்ளது. ...
-
ZIM vs PAK, 1st ODI: பாகிஸ்தானை வீழ்த்தியது ஜிம்பாப்வே!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி டக்வொர்த் லூயிஸ் முறையில் 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. ...
-
பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ஷாஹித் அஸ்லாம் நியமனம்!
பாகிஸ்தான் அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ஷாஹித் அஸ்லாம் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
மாமனாரின் சாதனையை சமன் செய்த மருமகன்! அஸி தொடரில் ஷாஹீன் அஃப்ரிடி அசத்தல்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முன்னாள் வீரர் ஷாகித் அஃப்ரிடியின் சாதனையை ஷாஹீன் அஃப்ரிடி சமன்செய்து அசத்தியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24