With rashid
எஸ்ஏ20 2024: பரபரப்பான ஆட்டத்தில் சன்ரைசர்ஸை வீழ்த்தி கேப்பிட்டல்ஸ் த்ரில் வெற்றி!
எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் தென் ஆப்பிரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 18ஆவது லீக் ஆட்டத்தில் வெய்ன் பார்னெல் தலைமையிலான பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி பலப்பரீட்சை நடத்தியது. செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் அதிரடி தொடக்க வீரர் வில் ஜேக்ஸ் ரன்கள் ஏதுமின்றியும், அடுத்து களமிறங்கிய கைல் வெர்ரைன் 9 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இதைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் பிலிப் சால் 20 ரன்களிலும், ரைலீ ரூஸோவ் 13 ரன்களுக்கும், காலின் இங்ராம் 4 ரன்களுக்கும என ஆட்டமிழந்தனர்.
Related Cricket News on With rashid
-
இந்திய அணிக்கெதிரான திட்டம் தங்களிடம் உள்ளது - ஜொனதன் டிராட்!
கடந்த 2 போட்டிகளில் செய்த தவறுகளில் பாடத்தை கற்றுக் கொண்டு ஆஃப்கானிஸ்தான் வெற்றிக்கு போராடும் என்று பயிற்சியாளர் ஜொனதன் டிராட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
ரஷித் கான் முழு உடல் தகுதியுடன் இல்லை - இப்ராஹிம் ஸத்ரான்!
இந்திய அணிக்கெதிரான டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக ஆஃப்கானிஸ்தான் நட்சத்திர வீரர் ரஷித் கான் விலகியுள்ளார். ...
-
IND vs AFG: நஜிபுல்லா ஸத்ரான் தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
இந்திய அணிக்கெதிரான டி20 தொடரில் விளையாடவுள்ளது ஆஃப்கானிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அணிக்கு வந்த பின்னரே வீரர்கள் திறமையை வளர்த்து கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது - ரஷீத் கான்!
ஆஃப்கானிஸ்தானில் கிரிக்கெட் விளையாடுவதற்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இருப்பதாக அந்த அணியின் நட்சத்திர வீரர் ரஷீத் கான் தெரிவித்துள்ளார். ...
-
இந்த வெற்றி குறித்து பேச வார்த்தையே என்னிடம் இல்லை - பாட் கம்மின்ஸ்!
மேக்ஸ்வெல் விடாப்பிடியாக இந்த போட்டியை களத்தில் நின்று முடித்து கொடுக்க வேண்டும் என்று உள்ளே நின்று பேட்டிங் செய்தார் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் பாராட்டியுள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: தனி ஒருவனாக அணியை வெற்றிக்கு அழைச்சென்ற மேக்ஸ்வெல்; ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான பரபரப்பான உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
சச்சினின் ஆலோசனை சதமடிக்க உதவியது - இப்ராஹிம் ஸத்ரான்!
ஆப்கானிஸ்தானுக்கு உலக கோப்பையில் முதல் முறையாக சதமடித்த வீரராக அசத்தியதில் மகிழ்ச்சியடைகிறேன் என இப்ராஹிம் ஸத்ரான் கூறியுள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: இப்ராஹிம் ஸத்ரான் அபார சதம்; ஆஸிக்கு 292 டார்கெட்!
ஆஸ்திரேலியா அணிக்கெதிரான ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 292 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!
இங்கிலாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஆஸ்திரேலியாவை 286 ரன்களில் சுருட்டியது இங்கிலாந்து!
இங்கிலாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 287 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பாகிஸ்தான் வீரர்களுக்கு 5 மாதம் ஊதியம் வழங்கவில்லை - ரஷித் லதிஃப்!
கடந்த 5 மாதமாக சம்பளம் கொடுக்காமல் இருந்தால் எப்படி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு நாட்டுக்காக உத்வேகத்துடன் வெற்றிகளை பெற்றுக் கொடுப்பார்கள் என்று பாகிஸ்தான் வாரியம் தலைவர் ஜாகா அஸ்ரப்பை முன்னாள் வீரர் ரசித் லதீப் கடுமையாக விமர்சித்துள்ளார். ...
-
அலட்சியத்தால் ரன் அவுட்டான ஆதில் ரஷித்; வைரலாகும் காணொளி!
இலங்கை அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஆதில் ரஷித் ரன் அவுட்டான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஒட்டுமொத்த ஆஃப்கானிஸ்தான் நாட்டிற்கும் இது பெருமை - முகமது நபி!
10-12 ஆண்டுகளாக இதுபோன்ற ஒரு பெரிய வெற்றிக்காக தான் நாங்கள் காத்திருந்தோம். பாகிஸ்தான் அணிக்கு எதிராக இத்தனை ஆண்டுகள் கழித்து வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி என ஆஃப்கானிஸ்தான் அணியின் அனுபவ வீரரான முகமது நபி கூறியுள்ளார். ...
-
ஆஃப்கான் வெற்றியை ரஷித் கானுடன் நடனமாடி கொண்டாடிய இர்ஃபான் பதான்!
பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்த ஆஃப்கானிஸ்தானின் வெற்றியை அந்த அணியின் ரஷித் கானுடன் இணைந்து முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் நடனமாடி கொண்டாடிய காணொளி வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24