With riyan
நான் களத்தில் இருந்து ஆட்டத்தை முடித்திருக்க வேண்டும் - ரியான் பராக்!
ஐபிஎல் தொடரில் இன்று ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற லீக் போடியில் ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இந்நிலையில் இந்த அதிர்ச்சி தோல்வி குறித்து பேசிய ரியான் பராக், “கடைசி 2 ஓவர்கள் வரை நான் விளையாட திட்டமிட்டிருந்தேன், ஆனால் துரதிர்ஷ்டவசமாக 18ஆவது ஓவரில் நான் ஆட்டமிழந்தேன். அதனால் அது என் தரப்பில் இருந்து ஒரு தவறான கணக்கீடாகும். அதேசமயம் பந்துவீச்சை பொறுத்தவரையில் கடைசி 6 ஓவர்களில் நாங்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம். வேறு பந்துவீச்சு விருப்பங்களை பயன்படுத்தி இருக்கலாம்.
Related Cricket News on With riyan
-
அடுத்தடுத்து 6 சிக்ஸர்களை விளாசி சாதனை படைத்த ரியான் பராக் - காணொளி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரியான் பராக் அடுத்தடுத்து 6 சிக்ஸர்களை விளாசிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: சதத்தை தவறவிட்ட ரியான் பராக்; ராயல்ஸை வீழ்த்தி நைட் ரைடர்ஸ் த்ரில் வெற்றி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
நாங்கள் சில விஷயங்களை சிறப்பாகச் செய்திருக்கலாம் - ரியான் பராக்!
இந்த சீசனில் நாங்கள் நிறைய விஷயங்களைச் சரியாகச் செய்துள்ளோம், அதேசமயம் நிறைய தவறுகளையும் செய்துள்ளோம் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரியான் பராக் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த ராஜஸ்தான் ராயல்ஸ்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிபெற்றதன் மூலம் ஐபிஎல் தொடரில் புதிய வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது. ...
-
இந்த வெற்றியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது - ரியான் பராக்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக உலகத் தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இதைச் செய்வது வார்த்தைகளால் விவரிக்க முடியாதது என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரியான் பராக் தெரிவித்துள்ளார். ...
-
அனைவரும் சரியான நேரத்தில் ஃபார்முக்கு வந்துள்ளனர் - ஹர்திக் பாண்டியா!
இத்தொடரில் நாம் நல்ல கிரிக்கெட்டை விளையாடுவதுடன், அடுத்த போட்டிக்கு எப்போது தயாராக இருக்கெ வேண்டும் என்று மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி வெற்றியைத் தொடரும் மும்பை இந்தியன்ஸ்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ஐபிஎல் 2025: ரிக்கெல்டன், சூர்யா அரைசதம்; சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு 216 டார்கெட்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுகு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 216 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
முதல் 10 ஓவர்கள் ஆட்டம் எங்கள் கைகளில் இருந்தது - ரியான் பராக்!
பேட்டிங்கின் போதும் நாங்கள் முதல் 10 ஓவர்களில் ஆதிக்கம் செலுத்தி வெற்றிபெறும் அணியாக இருந்தோம் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரியான் பராக் தெரிவித்துள்ளார். ...
-
இந்த தோல்விக்கான பொறுப்பை நான் ஏற்கிறேன் - ரியான் பராக்!
என்ன தவறு செய்தோம் என்று தெரியவில்லை. 18-19ஆவது ஓவர் வரை நாங்கள் ஆட்டத்தில் இருந்தோம் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரியான் பராக் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம்; ஆர்சிபிக்கு 174 டார்கெட்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 174 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சர்ச்சையை கிளப்பிய மூன்றாம் நடுவரின் தீர்ப்பு; வாக்கு வாதத்தில் ஈடுபட்ட பராக் - காணொளி!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ரியான் பராக் சர்ச்சைக்குரிய முறையில் விக்கெட்டை இழந்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ஐபிஎல் 2025:ஃபார்முக்கு திரும்பிய ஜெய்ஸ்வால்; பஞ்சாப் அணிக்கு 206 டார்கெட்!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 206 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47