With sachin tendulkar
இந்திய அணி தோல்வி குறித்து காணொளி வாயிலாக விளக்கமளித்த சச்சின்!
டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு இது இரண்டாவது தோல்வி. இதனால், அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு இந்திய அணிக்குக் கடினமாகியுள்ளது.
இந்த நிலையில், இந்திய அணி தோல்வியடைந்த இடம் குறித்து சச்சின் டெண்டுல்கர் பேஸ்புக் பக்கத்தில் காணொளி மூலம் விளக்கமளித்துள்ளார்.
Related Cricket News on With sachin tendulkar
-
சச்சினைக் கவர்ந்த சிறுவன்; வைரல் காணொளி!
சுழற்பந்துவீச்சில் அசத்திய சிறுவனின் காணொளியை சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ...
-
கோலியால் சச்சினை நெருங்கக்கூட முடியாது - முகமது ஆசிப்!
விராட் கோலி பேட்டிங் திறமையில் சச்சின் டெண்டுல்கரை நெருங்கக்கூட முடியாது என்று பாகிஸ்தான் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் முகமது ஆசிஃப் தெரிவித்துள்ளார். ...
-
வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கிக் குவித்த சச்சின்!
அரசியல்வாதிகள், பிரபலங்கள் வெள்நாடுகளில் சொத்துகளை வாங்கிக் குவித்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கரும் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
சச்சின் சாதனையை சமன் செய்யு முயற்சியில் விராட் கோலி - பிராட் ஹாக்!
சச்சின் டெண்டுல்கர் அடித்துள்ள 100 சதங்கள் என்ற சாதனையை சமன்செய்யும் முயற்சியில் விராட் கோலி ஈடுபட்டுள்ளார் என பிராட் ஹாக் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: மும்பை அணியுடன் இணைந்த சச்சின்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளுக்காக மும்பை இந்திய அணியின் ஆலோசகரான சச்சின் டெண்டுல்கர் இணைந்துள்ளார். ...
-
கிரிக்கெட் வர்ணனையிலிருந்து ஓய்வு பெற்றார் மைக்கேல் ஹோல்டிங்!
முன்னாள் கிரிக்கெட் வீரரான மைக்கேல் ஹோல்டிங், கிரிக்கெட் வர்ணனையாளர் பொறுப்பிலிருந்து இன்று ஓய்வு பெற்றார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் மேலும் ஒரு மகுடம் சூடிய விராட் கோலி!
சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 23 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் எனும் சாதனையை இந்திய அணி கேப்டன் விராட் கோலி இன்று படைத்துள்ளார். ...
-
ஆல் டைம் சிறந்த லெவனை அறிவித்த ஷான் டைட்; 4 இந்தியர்களுக்கு இடம்!
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து பந்துவீச்சாளர் ஷான் டைட், 4 இந்திய வீரர்களை உள்ளடக்கிய தனது ஆல்டைம் சிறந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் லெவனை தேர்வு செய்துள்ளார். ...
-
மீராபாய் சானு நீங்கள் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளீர்கள் - சச்சின் டெண்டுல்கர்
டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானுவுக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். ...
-
தான் பந்துவீசியதிலேயே இவர் தான் மிகக்கடினமான பேட்ஸ்மேன்; ஆனால் அது சச்சினோ , லாராவோ கிடையாது - சோயப் அக்தர்!
தான் பந்துவீசியதிலேயே மிகக்கடினமான பேட்ஸ்மேன் இலங்கையின் முத்தையா முரளிதரன் தான் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார். ...
-
யாஷ்பால் சர்மா மறைவுக்கு பிரபலங்களின் இரங்கல்!
மாரடைப்பால் காலமான முன்னாள் கிரிக்கெட் வீரர் யாஷ்பால் சர்மாவிற்கு இந்திய குடியரசு தலைவர், கிரிக்கெட் வீரர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர். ...
-
யூரோ கோப்பையை வென்ற இத்தாலி அணிக்கு சச்சின் வாழ்த்து!
யூரோ கோப்பை 2020 கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில், இத்தாலி அணி பெனால்டி ஷூட் அவுட் முறையில் 3-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. ...
-
ஆல் டைம் ஃபேவரைட் அணியை அறிவித்த ஆஷ்லே கில்ஸ்
இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஆஷ்லே கில்ஸ் தனது ஆல் டைம் லெவன் அணியைத் தேர்வு செய்துள்ளார். இவரது அணியில் இந்தியாவைச் சேர்ந்த சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் ஆகியோருக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. ...
-
#Onthisday: சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சச்சினின் மலைக்க வைக்கும் சாதனை!
கடந்த 2007ஆம் ஆண்டு இதே நாளில் (ஜூன் 29) சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 15ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் எனும் சாதனையை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் படைத்தார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24