With sanju
அந்த நோபால் எங்களது வெற்றியைப் பறித்துவிட்டது - சஞ்சு சாம்சன்!
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 52ஆவது லீக் போட்டியானது ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 214 ரன்கள் குவித்து அசத்தியது. ராஜஸ்தான் அணி சார்பாக ஜாஸ் பட்லர் 95 ரன்கள், சஞ்சு சாம்சன் 66 ரன்களையும் குவித்து அசத்தினர்.
Related Cricket News on With sanju
-
ஐபிஎல் 2023: நொடிக்கு நொடி ட்விஸ்ட்; ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் த்ரில் வெற்றி!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ஐபிஎல் 2023: பட்லர், சாம்சன் மிரட்டல்; ஹைதராபாத்திற்கு 215 டார்கெட்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 215 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
நாங்கள் ஸ்பின்னர்களுக்கு எதிராக போராடினோம் - சஞ்சு சாம்சன்!
நாங்கள் இப்பொழுது செய்ய வேண்டியது பட்டியலை சரி பார்த்து நாங்கள் சரியான கிரிக்கெட்டை விளையாடுகிறோமா என்று பார்க்க வேண்டும் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: பேட்டிங் சொதப்பிய ராஜஸ்தான்; குஜராத்திற்கு எளிய இலக்கு!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 118 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
இதுபோன்று தொடர்ச்சியாக போராடுவோம் - சஞ்சு சாம்சன்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தோல்வியடைந்தது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் விளக்கமளித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: விவாதிக்கப்படும் ரோஹித் சர்மாவின் விக்கெட்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தது பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: சதமடித்து அசத்திய ஜெய்ஷ்வால்; மும்பைக்கு 213 டார்கெட்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஷ்வால் சதமடித்து அசத்தினார். ...
-
சஞ்சு சாம்சனின் கேப்டன்சியை புகழ்ந்த ரவி சாஸ்திரி!
சஞ்சு சாம்சன் தற்போது ஒரு கேப்டனாக மிகவும் முதிர்ச்சி அடைந்துள்ளார். அவரது செயல்பாடுகளில் அந்த முதிர்ச்சி நன்றாக வெளிப்படுகிறது இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார். ...
-
இந்த வெற்றி எங்களுக்கு அவசியமான ஒன்று - சஞ்சு சாம்சன்!
இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பதே எங்களது அணியின் விருப்பமாக இருந்தது என ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
இங்கு பிங்க் ஜெர்சியை எதிர்பார்த்தேன், ஆனால் மஞ்சள் தான் அதிகமாக இருக்கிறது - சஞ்சு சாம்சன்!
இன்று மைதானத்தில் நாங்கள் நிறைய பிங்க் ஜெர்சியை காண்பதற்கு எதிர்பார்த்தோம். ஆனால் மஞ்சள்தான் அதிகமாக இருக்கிறது. இதற்கான காரணம் எங்களுக்கு தெரியும் என ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
நிச்சயம் அடுத்த போட்டியில் பலமாக திரும்புவோம் - சஞ்சு சாம்சன்!
இந்த போட்டியில் நாங்கள் தோல்வியை சந்தித்து இருக்கலாம் ஆனால் நிச்சயம் அடுத்த போட்டியில் பலமாக திரும்புவோம் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
தோனியைப் போன்ற கூலான கேப்டன் சஞ்சு சாம்சன் - யுஸ்வேந்திர சஹால்!
ஐபிஎல்லில் சஞ்சு சாம்சன் தான் தனக்கு பிடித்த கேப்டன் என்றும், தோனி மாதிரியே சாம்சனும் கூலான கேப்டன் என்றும் யுஸ்வேந்திர சாஹல் தெரிவித்துள்ளார். ...
-
இந்த ஸ்கோருக்கு கட்டுப்படுத்தியதில் எங்களுக்கு மகிழ்ச்சி - சஞ்சு சாம்சன்!
உண்மையில் இந்த தோல்வி நன்றாக இல்லை. ஆனால் நாம் இதிலிருந்து பாடங்களை எடுத்துக் கொண்டு அடுத்தடுத்து போக வேண்டும் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
ஒரு ரன்-அவுட் எங்களுக்கு திருப்புமுனையாக அமைந்தது - கேஎல் ராகுல்!
10 ரன்கள் குறைவாக அடித்துவிட்டோமோ என்று எண்ணிக்கொண்டே இருந்தேன். நடுவில் நடந்த அந்த ஒரு ரன்-அவுட் எங்களுக்கு திருப்புமுனையாக அமைந்தது என்று லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பேசியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47