Zealand cricket team
IND vs NZ, 2nd Test: அஸ்வின் அசத்தல் பந்துவீச்சு; நியூசிலாந்து நிதான ஆட்டம்!
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றதுடன, 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை வகிக்கிறது.
இதனைத்தொடர்ந்து இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (அக்டோபர் 24) புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பந்துவீச அழைத்தது. இன்றைய போட்டிக்கான நியூசிலாந்து அணியில் மிட்செல் சான்ட்னர் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம், இந்திய அணியைப் பொறுத்தவரையில் கேஎல் ராகுல், குல்தீப் யாதவ் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் நீக்கப்பட்டு ஷுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Related Cricket News on Zealand cricket team
-
இந்தியா vs நியூசிலாந்து, இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிட்ச் ரிப்போர்ட்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில், இப்போட்டி நடைபெறும் மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தின் பிட்ச் ரிப்போர்ட் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
இரண்டாவது டெஸ்டிலிருந்தும் கேன் வில்லியம்சன் விலகல்; நியூசிலாந்துக்கு பின்னடைவு!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்தும் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக விலகியுள்ளார். ...
-
IND vs NZ, 1st Test: இந்திய அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்தது நியூசிலாந்து!
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
இந்தியா - நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டி: மழையால் கவிடப்பட்ட முதல் நாள் ஆட்டம்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டமானது மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது. ...
-
இந்த சோதனை எனக்கு கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தது - ரச்சின் ரவீந்திரா!
எனது இந்திய பாரம்பரியத்தைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். எனது குடும்பத்தில் பலர் இருக்கும் இடத்தில் விளையாடுவது மிகவும் சிறப்பான ஒன்று என நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா தெரிவித்துள்ளார். ...
-
சேவாக், ஸ்மித்தை பின்னுக்கு தள்ள காத்திருக்கும் டிம் சௌதீ!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணியின் அனுபவ வீரர் டிம் சௌதீ புதிய மைல் கல்லை எட்டும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
இந்தியாவில் அவர்களுக்கு எதிராக விளையாடுவது மிகவும் கடினம் - கேரி ஸ்டெட்!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் குறுத்தும், இந்திய் அணி குறித்தும் நியூசிலாந்து பயிற்சியாளர் கேரி ஸ்டெட் சில கருத்துகளை தெரிவித்திருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ...
-
இந்தியாவிற்கு எதிராக அச்சமற்ற கிரிக்கெட்டை விளையாட உள்ளோம்- டாம் லேதம்!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அச்சமற்ற கிரிகெட்டை விளையாடவுள்ளதாக நியூசிலாந்து கேப்டன் டாம் லேதம் தெரிவித்துள்ளார். ...
-
நியூசிலாந்து டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் டிம் சௌதீ!
அடுத்தடுத்த தோல்விகளின் காரணமாக நியூசிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக டிம் சௌதீ இன்று அறிவித்துள்ளார். ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பிரையன் லாராவை பின்னுக்கு தள்ளிய டிம் சௌதீ!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் நியூசிலாந்து அணி கேப்டன் டிம் சௌதீ 7ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது ஆப்கான் - நியூசிலாந்து டெஸ்ட் போட்டி!
நொய்டாவில் நடைபெற இருந்த ஆஃப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியானது தொடர் மழை காரணமாக முழுவதும் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
நியூசிலாந்து ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்ட நாதன் ஸ்மித், ஜோஷ் கிளார்க்சன்!
நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் மத்திய ஒப்பந்தத்தில் நாதன் ஸ்மித் மற்றும் ஜோஷ் கிளார்க்சன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஜேக்கப் ஓரம் நியமனம்!
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் ஜேக்கப் ஓரம் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
நியூசிலாந்து ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய டெவான் கான்வே, ஃபின் ஆலன்!
நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் டெவான் கான்வே மற்றும் ஃபின் ஆலன் ஆகியோர் விலகுவதாக அறிவித்துள்ளனர். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47