The thalaivas
PKL 2023: அசத்திய அஜிங்கியா பவார்; டெல்லியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அபார வெற்றி!
கபடி வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியாவில் ப்ரோ கபடி லீக் போட்டி தொடங்கியது. இதுவரை 9 சீசன்கள் முடிந்துள்ள நிலையில்,இத்தொடரின் 10ஆவது சீசன் நேற்று தொடங்கியது. இதில் முதல் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 38-32 என்ற கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸையும், இரண்டாவது போட்டியில் யு மும்பா அணி 34-31 என்ற கணக்கில் யுபி யோத்தாஸ் அணியையும் வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் இன்று நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி – தபாங் டெல்லி அணியுடன் மோதியது. இப்போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய தமிழ் தலைவாஸ் அணி அடுத்தடுத்து புள்ளிகளைப் பெற்று முதல் பாதி ஆட்டத்திலேயே முன்னிலைப் பெற்றது. இதன்மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 18 -14 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலைப் பெற்றது.
Related Cricket News on The thalaivas
-
PKL 2022: போராடி தோல்வியடைந்தது தமிழ் தலைவாஸ்; இறுதிப்போட்டி கனவை நனவாக்கியது புனேரி!
புனேரி பல்தானுக்கு எதிரான புரோ கபடி லீக் அரையிறுதி ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி வெறும் இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. ...
-
PKL 2022: ஹரியானா ஸ்டீலர்ஸிடன் மண்ணைக் கவ்வியது தமிழ் தலைவாஸ்!
புரோ கபடி லீக்கில் ஹரியானா ஸ்டீலர்ஸிடம் 61-38 என்ற கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி படுதோல்வி அடைந்தது. ...
-
PKL 2022: முதல் முறையாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது தமிழ் தலைவாஸ்!
யுபி யோதாஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 43 -28 என்ற புள்ளிகணக்கில் வெற்றிபெற்று, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
PKL 2022: அஜிங்கியா பவர், நரேந்தர் அபாரம்; தெலுங்கு டைட்டன்ஸை பந்தாடியது தமிழ் தலைவாஸ்!
தெலுங்கு டைட்டன்ஸுக்கு எதிரான புரோ கபடி லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 28 புள்ளிகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
PKL 2022: யு மும்பாவை வீழ்த்தியது தமிழ் தலைவாஸ்!
யு மும்பா அணிக்கெதிரான புரோ கபடி லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 34 - 20 என்ற புள்ளிகணக்கில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
PKL 2022: பெங்கால் வாரியர்ஸை வீழ்த்தியது தமிழ் தலைவாஸ்!
பெங்கால் வாரியர்ஸ் அணிக்கெதிரான புரோ கபடி லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 35 - 30 என்ற புள்ளிகணக்கில் வெற்றிபெற்றது. ...
-
PKL 2022: டையில் முடிந்த தமிழ் தலைவாஸ் - பாட்னா பைரேட்ஸ் போட்டி!
தமிழ் தலைவாஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இரு அணிகளும் தலா 38 புள்ளிகளை பெற்றதன் காரணமாக இப்போட்டி டை யில் முடிபடைந்தது. ...
-
PKL 2022: தொடர் வெற்றிகளை குவிக்கும் தமிழ் தலைவாஸ்; புள்ளிப்பட்டியளில் முன்னேற்றம்!
புரோ கபடி லீக் தொடரின் 9ஆவது சீசனில் முதலிடத்தில் இருக்கும் புனேரி பல்தானை 35-34 என வீழ்த்தி புள்ளி பட்டியலில் 3ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ...
-
PKL 2022: தெலுங்கு டைட்டன்ஸை பந்தாடியது தமிழ் தலைவாஸ்!
புரோ கபடி லீக் தொடரில் இன்று நடைபெற்ற தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. ...
-
PKL 2022: டிராவில் முடிந்த தமிழ் தலைவாஸ் - பெங்கால் வாரியர்ஸ் போட்டி!
தமிழ் தலைவாஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகளுக்கு இடையேயான புரோ கபடி லீக் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. ...
-
PKL 2022: வெற்றி பயணத்தை தொடரும் தமிழ் தலைவாஸ்!
புரோ கபடி லீக் தொடரில் டபாங் டெல்லி அணியை 49-39 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றது. ...
-
PKL 2022: இரண்டாவது வெற்றியைப் பெற்றது தமிழ் தலைவாஸ்!
ஜெய்ப்பூர் பாந்தர்ஸுக்கு எதிரான போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 38 - 27என்ற புள்ளிக்கணக்கில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
PKL 2022: பெங்களூரு புல்ஸிடம் வீழ்ந்தது தமிழ் தலைவாஸ்!
புரோ கபடி லீக் தொடரின் 9ஆவது சீசனில் நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு புல்ஸிடம் 45-28 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி படுதோல்வி அடைந்தது. ...
-
PKL 2022: யூ மும்பாவிடம் தமிழ் தலைவாஸ் அதிர்ச்சி தோல்வி; ரசிகர்கள் ஏமாற்றம்!
புரோ கபடி லீக் தொடரின் யூ மும்பா அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 32 - 39 என்ற புள்ளிகணக்கில் தோல்வி அடைந்தது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24