%E0%AE%90%E0%AE%9A%E0%AE%9A %E0%AE%92%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%B3 %E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AE%95%E0%AE%AA%E0%AE%AA 2023
லக்னோ அணியின் குளோபல் மெண்டராக கவுதம் காம்பீர் நியமனம்!
ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் செயல்பட்டு வருகிறார். மேலும் இவர் பாஜக சார்பில் டெல்லியில் எம்பியாகவும் செயல்பட்டு வருகிறார்.
ஆனால் இவர் தற்போது அரசியலை விட கிரிக்கெட்டில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு கம்பீர் தலைமையில் லக்னோ அணி ஐபிஎல் பிளே ஆஃப் சுற்று வரை சென்றது. எனினும் எலிமினேட்டர் போட்டியில் பெங்களூரு அணியிடம் லக்னோ அணி தோல்வியை தழுவியது.
Related Cricket News on %E0%AE%90%E0%AE%9A%E0%AE%9A %E0%AE%92%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%B3 %E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AE%95%E0%AE%AA%E0%AE%AA 2023
-
ஆர்சிபி ரசிகர்களிடம் நான் மன்னிப்பு கேட்பேன் - ஏபிடி வில்லியர்ஸ்!
2023 ஐபிஎல் தொடர் நடக்கும் பொழுது நான் சின்ன சுவாமி மைதானத்தில் வந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்பேன் என்று ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: டிசம்பரில் மினி ஏலம் - பிசிசிஐ தகவல்!
ஐபிஎல் 2023ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் குறித்த முக்கிய அப்டேட்டை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ...
-
சிஎஸ்கேவில் ஜடேஜா நீடிப்பது உறுதி; ரசிகர்கள் மகிழ்ச்சி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அடுத்த ஆண்டு ஜடேஜா கண்டிப்பாக இடம் பெறுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் தொடரில் மீண்டும் வருகிறது ஹோம் & அவே ஃபார்மட்!
ஐபிஎல் தொடரின் அடுத்த சீசனின் மூதல் மீண்டும் ஹோம் & அவே ஃபார்மட் முறையில் நடைபெறவுள்ளதாக பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி உறுதிசெய்துள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023: இறுதிப்போட்டிக்கான மைதானத்தை உறுதிசெய்த ஐசிசி!
வரும் 2023 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான மைதானத்தை ஐசிசி இன்று உறுதி செய்துள்ளது. ...
-
ஆஷஸ் டெஸ்ட் தொடர்: அட்டவணை அறிவிப்பு!
ஆஷஸ் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை மற்றும் தேதியை வெளியிட்டது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். ...
-
குஜராத் டைட்டன்ஸிலிருந்து விலகுகிறாரா சுப்மன் கில்?
குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து நட்சத்திர வீரர் சுப்மான் கில் விலகப் போகிறார் என்ற தகவல் சமூக வலைத்தளத்தில் வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ...
-
ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் வீரர்; பிசிசிஐ-ன் புதிய விதி!
அடுத்த வருடம் ஐபிஎல் தொடரிலிருந்து புதிய விதிகளுடன் மாற்றத்தை கொண்டு வர பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. ...
-
மும்பையைத் தொடர்ந்து புதிய பயிற்சியாளரை நியமித்தது பஞ்சாப் கிங்ஸ்!
ஐபிஎல்லில் பஞ்சாப் கிங்ஸ் அணி புதிய தலைமை பயிற்சியாளராக டிரெவர் பேலிஸ் நியமிக்கப்பட்டுள்ளனர். ...
-
மும்பை இந்தியன்ஸின் தலைமைப் பயிற்சியாளராக மார்க் பவுச்சர் நியமனம்!
தென்ஆப்பிரிக்க முன்னாள் விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சர், மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
கிரிக்கெட்டிற்கு விடைகொடுத்தார் ராபின் உத்தப்பா!
அனைத்து ஃபார்மெட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா. ...
-
சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் இவர் தான் - காசி விஸ்வநாதன்!
ஐபிஎல் தொடரின் அடுத்த சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனியே செயல்படுவார் என அந்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ...
-
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளராக பிரையன் லாரா நியமனம்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளராக வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் லெஜண்ட் கிரிக்கெட்டரான பிரயன் லாரா நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் ஐபிஎல் ஒளிபரப்பு ஏற்பாடுகள்!
ஐபிஎல் தொடரை ஆன்லைனில் பார்க்கும் ரசிகர்களுக்காக அடுத்தாண்டு முதல் அட்டகாசமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24