%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%8E%E0%AE%B2 2024
செயின்ட் லூசியா கிங்ஸ் vs செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
SLK vs SKN Match 14, CPL 2024, Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸில் 12ஆவது சீசன் கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் 14ஆவது லீக் ஆட்டத்தில் செயின்ட் லூசியா கிங்ஸ் மற்றும் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் இரு அணிகளும் கடந்த ஆட்டத்தில் தோல்வியைச் சந்தித்த கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால், இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றிபெற்று வெற்றி பாதைக்கும் திரும்பும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
SLK vs SKN: Match Details
Related Cricket News on %E0%AE%9A%E0%AE%AA%E0%AE%8E%E0%AE%B2 2024
-
துலீப் கோப்பை 2024: முலானி, கோட்டியான் அரைசதம்; சரிவிலிருந்து மீண்ட இந்திய ஏ!
இந்தியா டி அணிக்கு எதிரான துலீப் கோப்பை போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா ஏ அணி 8 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
IND vs BAN: வங்கதேச டெஸ்ட் அணி அறிவிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
இந்தியா அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் 16 பேர் அடங்கிய வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
அடுத்தடுத்து பறந்த ஸ்டம்புகள்; ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்து வீரர்கள் - வைரல் காணொலி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் சாகிப் மக்மூத் இருவரும் இணைந்து ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளனர். ...
-
4,4,6,6,6,4 - சாம் கரண் ஓவரை பிரித்து மேய்ந்த டிராவிஸ் ஹெட் - வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர் டிராவிஸ் ஹெட் ஒரே ஓவரில் 30 ரன்களைக் குவித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ENG vs AUS, 1st T20I: ஹெட், அபோட் அசத்தல்; இங்கிலாந்தை பந்தாடியது ஆஸ்திரேலியா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
மெக்கல்லம், நிஷங்காவை பின்னுக்கு தள்ள காத்திருக்கும் ஜெய்ஸ்வால்!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம் இந்திய அணியின் இளம் அதிரடி தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சில சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
துலீப் கோப்பை 2024: இந்தியா பி vs இந்தியா சி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 4ஆவது லீக் போட்டியில் இந்தியா பி மற்றும் இந்தியா சி அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் வார்னேவின் சாதனையை சமன் செய்யவுள்ள அஸ்வின்!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சில சிறப்பான சாதனைகளை படைக்க வாய்ப்பு உள்ளது. ...
-
துலீப் கோப்பை 2024: இந்தியா ஏ vs இந்தியா டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 3ஆவது லீக் போட்டியில் இந்திய ஏ மற்றும் இந்தியா டி அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
வங்கதேச டெஸ்ட் தொடரில் சாதனை படைக்க காத்திருக்கும் விராட் கோலி!
எதிர்வரும் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய வீரர் விராட் கோலி சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் மிட்செல் மார்ஷ் பந்துவீச வாய்ப்பில்லை!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரிலும் ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீசுவது சந்தேகம் தான் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
பார்படாஸ் ராயல்ஸ் vs ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சிபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 13ஆவது லீக் போட்டியில் பார்படாஸ் ராயல்ஸ் மற்றும் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
6,0,6,6,6 - அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய கீரன் பொல்லார்ட்; வைரலாகும் காணொளி!
செயின்ட் லூசியா கிங்ஸிற்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் கீரன் பொல்லார்ட் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய கணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
சர்ஃப்ராஸ் கானுக்காக நான் வருத்தப்படுகிறேன் - ஸ்ரீகாந்த்!
ரிஷப் பந்த், கேஎல் ராகுல் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ள காரணத்தால் துருவ் ஜூரல் மற்றும் சர்ஃபராஸ் கான் ஆகியோர் தங்கள் இடத்தை இழக்கிறார்கள் என்று இந்திய அணியின் மூன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24