2024
நெஹ்ராவும் ராகுல் டிராவிட்டும் இணைந்து அணியை உருவாக்க வேண்டும் - ஹர்பஜன் சிங்!
டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்தார். எனினும் இந்திய அணி அரைஇறுதிச் சுற்றில் தோல்வியைத் தழுவி தொடரிலிருந்து வெளியேறியது . இந்த நிலையில் இந்திய அணியில் டி20க்கு தனி அணியாகவும், டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிக்கு என்று தனி அணியையும் உருவாக்க வேண்டும் என்ற முடிவில் பிசிசிஐ இறங்கி உள்ளது.
இந்த நிலையில் ஹர்பஜன் சிங் அளித்துள்ள பேட்டியில், “டி20 கிரிக்கெட்டில் ராகுல் டிராவிட்டை விட நெஹ்ராவுக்கு தான் நிறைய விஷயங்கள் தெரியும். ஏனென்றால் டி20 கிரிக்கெட் கடந்த 15 ஆண்டுகளில் நிறைய மாற்றங்களை சந்தித்துள்ளது. முதலில் 170 ரன்கள் அடித்தாலே வெற்றிக்கு போதுமானதாக இருக்கும். தற்போது அதனை 16 வது ஓவரிலே வீரர்கள் எட்டி விடுகின்றனர். இதனால் ஆசிஸ் நெஹ்ரா, டி20 கிரிக்கெட்டில் சமீபத்தில் தான் ஓய்வு பெற்றார்.
Related Cricket News on 2024
-
டி20 உலகக்கோப்பை 2024: நேரடியாகத் தகுதி பெற்ற அணிகளின் விவரம்!
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரில் நேரடியாகத் தகுதிபெற்றுள்ள அணிகளின் விவரத்தைப் இப்பதிவில் காணலாம். ...
-
அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸில் டி20 உலகக்கோப்பை!
வருகின்ற 2024ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறுமென சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24