afghanistan cricket
ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் அணியில் ரஷித் கானிற்கு இடம்!
ஆஃப்கானிஸ்தான் அணியானது ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரின் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி அசத்திவுள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது டிசம்பர் 15ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. அதன்பின் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரானது டிசம்பர் 26ஆம் தேதி முதலும் தொடங்கவுள்ளது. அதிலும் குறிப்பாக இவ்விரு அணிகளுக்கும் இடையே முதல் முறையாக பாக்ஸிங் டே மற்றும் புத்தாண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.
Related Cricket News on afghanistan cricket
-
ஜானதன் டிராட்டின் பதவிக்காலத்தை நீட்டித்தது ஆஃப்கானிஸ்தான்!
ஆஃப்கானிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜானதன் டிராட்டின் பதவிக்காலத்தை 2025ஆம் ஆண்டு இறுதிவரை நீட்டிப்பதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
ஜிம்பாப்வே தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடும் ஆஃப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த முகமது நபி!
பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருடன் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிப்பதாக ஆஃப்கானிஸ்தானின் நட்சத்திர ஆல் ரவுண்டர் முகமது நபி அறிவித்துள்ளார். ...
-
ரஷித் கானின் தனித்துவ சாதனை முறியடித்த அல்லா கஸான்ஃபர்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது இளம் வீரர் என்ற பெருமையை கஸான்ஃபர் பெற்றுள்ளார். ...
-
ஜிம்பாப்வே டெஸ்ட் தொடரில் கம்பேக் கொடுக்கும் ரஷித் கான்!
ஆஃப்கானிஸ்தான் அணியின் சூப்பர் ஸ்டார் ஆல்-ரவுண்டர் ரஷீத் கான் மீண்டும் டெஸ்ட் அணியில் இடம்பிடித்து விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஜிம்பாப்வே - ஆஃப்கானிஸ்தான் தொடருக்கான அட்டவணை வெளியீடு!
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஃப்கானிஸ்தான் அணியானது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடவுள்ளது. ...
-
வங்கதேச ஒருநாள் தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் ஆஃப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
ஆல் டைம் சிறந்த ஒருநாள் லெவனை தேர்வு செய்த ஹஸ்மதுல்லா ஷாஹிதி!
ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி தனது ஆல் டைம் ஒருநாள் லெவன் அணியை தேர்வு செய்து அறிவித்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2024: அரையிறுதிக்கு முன்னேறும் அணிகளை கணித்த ஹஸ்மதுல்லா ஷாஹிதி!
எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் அணிகள் குறித்து ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாகிதி தனது கணிப்பை தெரிவித்துள்ளார். ...
-
விளையாட முடியாமல் போனது வேதனை அளிக்கிறது - ஜானதன் டிராட்!
ஆஃப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் ஒரு பந்து கூட வீசப்படாதது பெரும் ஏமாற்றத்தை கொடுத்ததாக ஆஃப்கானிஸ்தான் அணி பயிற்சியாளர் ஜானதன் டிராட் தெரிவித்துள்ளார். ...
-
ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது ஆப்கான் - நியூசிலாந்து டெஸ்ட் போட்டி!
நொய்டாவில் நடைபெற இருந்த ஆஃப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியானது தொடர் மழை காரணமாக முழுவதும் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்க தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ரஷித் கான்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் ஆஃப்கானிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
AFG vs NZ, Only Test: மழை காரணமாக கைவிடப்பட்ட மூன்றாம் நாள் ஆட்டம்!
ஆஃப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டமும் மழை காரணமாக முழுமையாக கைவிடப்பட்டது. ...
-
AFG vs NZ, Only Test: ஈரப்பதம் காரணமாக இரண்டாம் நாள் ஆட்டமும் கைவிடப்பட்டது!
ஆஃப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமும் ஈரப்பதம் காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47