afghanistan cricket
SL v AFG: இலங்கை தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
இந்தாண்டு அக்டோபர் மாதத்தில் ஐசிசி நடத்தும் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கான அனைத்து சர்வதேச அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன.
அந்த வகையில் ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று ஆட உள்ளது. இந்நிலையில், அந்த தொடர் எந்தெந்த தேதிகளில், எந்த மைதானத்தில் நடைபெற உள்ளது என்ற விவரத்தை இலங்கை கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்டுள்ளது.
Related Cricket News on afghanistan cricket
-
எங்கள் நாட்டின் 1000க்கும் மேற்பட்ட ஸ்பின்னர்ஸ் உள்ளனர் - ரஷித் கான்!
உண்மையிலேயே எங்களது நாட்டில் (ஆஃப்கானிஸ்தானில்) ஆயிரத்திற்கும் அதிகமான ரிஸ்ட் ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள் என குஜராத் டைட்டன்ஸ் வீரர் ரஷித் கான் தெரிவித்துள்ளார். ...
-
ரிஷப் பந்த் போதிய நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும் -சவுரவ் கங்குலி!
இந்திய வீரர் ரிஷப் பந்தின் உடல்நிலை குணமடைய போதிய நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
கோப்பையுடன் போஸ் கொடுத்த ரோஹித் - கம்மின்ஸ்!
ரோஹித் சர்மா மற்றும் பேட் கம்மின்ஸ் இருவரும் இணைந்து பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கு போஸ் கொடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
ஆஃப்கானிஸ்தான் தொடரை ஆஸி ரத்து செய்ததையடுத்து ரஷித் கான் வெளியிட்டுள்ள ட்வீட்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ரத்து செய்தத்தையடுத்து, தனது பிக் பேஷ் லீக் எதிர்காலம் குறித்து நிச்சயம் பரிசீலிப்பேன் என ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் சூசகமாக ட்வீட் செய்துள்ளார். ...
-
ஆஃப்கானிஸ்தான் தொடரை ரத்து செய்தது ஆஸ்திரேலியா; காரணம் இதோ!
ஆஃப்கானிஸ்தான் அணியுடன் நடக்கவிருந்த ஒருநாள் தொடரை ரத்து செய்வதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
ஆஃப்கானிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமனம்!
ஆஃப்கானிஸ்தான் டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக நட்சத்திர ஆல் ரவுண்டர் ரஷித் கான் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் பதவிலிருந்து முகமது நபி விலகல்!
டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றோடு ஆஃப்கானிஸ்தான் அணி வெளியேறியதை அடுத்து, அந்த அணியின் கேப்டன் பதவியிலிருந்து முகமது நபி விலகல். ...
-
டி20 உலகக்கோப்பை 2022: ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
டி20 உலக கோப்பைக்கான முகமது நபி தலைமையிலான 15 வீரர்களை கொண்ட ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஆஃப்கானிஸ்தான் பேட்டர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் - ரஷித் கான்!
டி20 லீக் போட்டிகளில் ஆஃப்கானிஸ்தான் பேட்டர்களையும் தேர்வு செய்யவேண்டும் என்று ரஷித் கான் கோரிக்கை விடுத்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2022: பங்கேற்கும் அணிகளின் முழு விவரம் இதோ!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் அணிகளின் விவரம் உங்களுக்காக இதோ..! ...
-
ஆசிய கோப்பை 2022: முகமது நபி தலைமையில் ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முகமது நபி தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
கிரிக்கெட் போட்டியின் போது குண்டுவெடிப்பு; 4 பேர் படுகாயம்!
ஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபூல் கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட் போட்டியின் போது குண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ...
-
ஆஃப்கானிஸ்தான் பந்துவீச்சு பயிற்சியாளராக பாக், முன்னாள் ஜாம்பவான் நியமனம்!
ஆஃப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் உமர் குல் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஆஃப்கானிஸ்தான் அணியில் இணையும் பாகிஸ்தான் ஜாம்பவான்!
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான உமர் குல்லை பந்துவீச்சு பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக ஆஃப்கானிஸ்தான் அணி நியமித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24