dc vs kkr
ஐபிஎல் 2022: ஸ்ரேயாஸ் குறித்து கேஎல் ராகுல் ஓபன் டாக்!
ஐபிஎல் தொடர் வருகிற 26ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. இதற்கான பணிகளில் அணிகள் தீவிரம் காட்டிவருகின்றன. கடந்த சீசனில் எட்டு அணிகள் மட்டும் பங்கேற்ற நிலையில், இம்முறை குஜராத் மற்றும் லக்னோ என கூடுதலாக இரு அணிகள் களம் இறங்கவுள்ளன.
இதில் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக இருந்த கே.எல்.ராகுல் தற்போது லக்னோ அணிக்குக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல டெல்லி அணிக்கு கேப்டனாக இருந்து காயம் காரணமாகப் பாதியில் வெளியேறிய ஸ்ரேயஸ் ஐயர் இந்தத் தடவை கொல்கத்தா அணிக்குத் தலைமை ஏற்கவுள்ளார்.
Related Cricket News on dc vs kkr
-
ஐபிஎல் 2022: முதல் போட்டிக்கு தயாராக இருக்கிறோம் - ஸ்ரேயாஸ் ஐயர்!
எந்தவொரு நிலையிலும் பேட்டிங் செய்யத் தயாராக இருப்பதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல்: கோலியுடனான மோதம் குறித்து மனம் திறந்த கம்பீர்!
கடந்த 2013ஆம் ஆண்டு ஆர்சிபி கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட மோதல் குறித்து முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் மனம் திறந்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: அதிக அணிகளுக்காக விளையாடி சாதனைப் படைக்கும் ஃபிஞ்ச்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக முதல் முறையாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ஆரோன் ஃபிஞ்ச் ஐபிஎல் வரலாற்றில் ஆதிக அணிகளுக்காக விளையாடிய வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: முழு அட்டவணை வெளியீடு!
ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான முழு போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ...
-
கேகேஆரை வழிநடத்த காத்திருக்கிறேன் - ஸ்ரேயாஸ் ஐயர்
ஐபிஎல் 2022 சீசனில் கொல்கத்தா அணியை வழிநடத்தப் போகும் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரை அந்த அணி நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. ...
-
ஷுப்மன் கில்லை இழந்தது வருத்தமளிக்கிறது - பிரண்டன் மெக்கல்லம்!
ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான கேகேஆர் அணியில் சுப்மன் கில் தக்கவைக்கப்படாதது ஏமாற்றமளித்ததாக அந்த அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார். ...
-
நான் இந்திய அணிக்கு தேர்வாக இவர்கள் தான் காரணம் - வெங்கடேஷ் ஐயர்!
கேகேர் அணி தன்னை தேர்வு செய்ததன் காரணமாகவே நான் தற்போது இந்திய அணிக்குள் இடம்பிடித்துள்ளேன் என்று ஆல் ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
“ஐபிஎல் தொடரில் நான் இருக்க விரும்பும் ஒரே இடம் கேகேஆர் மட்டுமே” - சுனில் நரைன்
ஐபிஎல் தொடரில் நாண் விளையாட வேண்டும் என்று நினைக்கும் ஒரே அணி கேகேஆர் மட்டும் தான் என வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் சுனில் நரைன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: வெங்கடேஷ் ஐயருக்கு அடித்த ஜேக்பாட்!
அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பில் கேகேஆர் அணி வெங்கடேஷ் ஐயரை 8 கோடிக்கு தக்கவைத்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: தக்கவைக்கப்பட்ட வீரர்களும், வாங்கப்பட்ட தொகையும்!
ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான மெகா ஏலத்திற்கு முன் அனைத்து அணிகளும் தக்கவைத்த வீரர்கள் மற்றும் வாங்கப்பட்ட தொகைக் குறித்த விவரங்களை பார்ப்போம். ...
-
இளைஞர்களை அனுபவம் எந்த நாளிலும் தோற்கடிக்கும் - டுவைன் பிராவோ
டி20 போட்டியில் மோதல் என்று வந்துவிட்டால், இளைஞர்களை அனுபவம் எந்த நாளிலும் தோற்கடிக்கும் என்று சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் சாம்பியன் பட்டத்திற்கு இந்த அணி தகுதியானது தான் - எம் எஸ் தோனி
நடப்பு சீசன் சாம்பியன் பட்டத்தை வெல்ல கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அனைத்து தகுதியும் உள்ளன என சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: நான்காவது முறையாக கோப்பையை தட்டித் தூக்கியது சிஎஸ்கே!
14ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி, நான்காவது முறையாக கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது. ...
-
ஐபிஎல் 2021: ஆரஞ்சு தொப்பியைக் கைப்பற்றிய ருதுராஜ்!
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனில் அதிக ரன்களை அடித்தவருக்கான ஆரஞ்சு தொப்பியை சிஎஸ்கெவின் ருதுராஜ் கெய்க்வாட் கைப்பற்றி அசத்தினார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24