eoin morgan
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சாதனை படைக்க காத்திருக்கும் ஜோ ரூட்!
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி எதிவரும் மே 29ஆம் தேதி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ளது. இத்தொட்ருக்கான இரு அணிகளும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள் அநிலையில் இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் விளையாட இருக்கும் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அந்தவகையில் இப்போட்டியில் ஜோ ரூட் 99 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அதிக ரன்களைக் குவித்த வீரர் எனும் சாதனையைப் படைக்கவுள்ளார்.
Related Cricket News on eoin morgan
- 
                                            
இங்கிலாந்தின் அடுத்த கேப்டன் யார்? ஈயான் மோர்கன் கணிப்பு!பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஹாரி ப்ரூக் ஆகியோர் இங்கிலாந்து அணியின் அடுத்த கேப்டன் பொறுப்புக்கான போட்டியாளர்கள் என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஈயன் மோர்கன் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
ஆல் டைம் சிறந்த லெவனை தேர்வு செய்த ஈயன் மோர்கன்; சச்சின், கோலிக்கு இடமில்லை!இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஈயன் மோர்கன் தான் தேர்வு செய்த ஆல் டைம் சிறந்த லெவன் அணியை வெளியிட்டுள்ளார். ... 
- 
                                            
ஐபிஎல் அணிக்கு பயிற்சியாளராக இருக்க விரும்புகிறேன் - ரிக்கி பாண்டிங்!டெல்லி அணியில் கடந்த ஏழு சீசன்களாக பயிற்சியாளராக இருந்த நிலைலும், துரதிர்ஷ்டவசமாக நான் விரும்பிய விதத்தில் எதும் நடக்கவில்லை என ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
SL vs IND, 1st ODI: ஈயன் மோர்கன் சாதனையை உடைத்த ரோஹித் சர்மா!சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் எனும் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஈயன் மோர்கனின் சாதனையை இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முறியடித்துள்ளார். ... 
- 
                                            
இங்கிலாந்தின் பயிற்சியாளர் பதவிக்கு மெக்கல்லம் சிறந்த தேர்வாக இருப்பார் - ஈயன் மோர்கன்!இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக பிராண்டன் மெக்கல்லமை நியமிக்கலாம் என்று ஈயன் மோர்கன் ஆலோசனை கூறியுள்ளார். ... 
- 
                                            
ஷமியின் துல்லியமான பந்துவீச்சு அபாரமானது - ஈயான் மோர்கன்!ரோஹித் சர்மா இப்படி ஒரு வீரரை வைத்திருப்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய மதிப்பையும் பலத்தையும் கொண்டு வருகிறது என ஈயான் மோர்கன் கூறியுள்ளார். ... 
- 
                                            
முன்னாள் கேப்டனுக்கு பதிலடி கொடுத்த லியாம் லிவிங்ஸ்டோன்!எங்கள் அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் உள்ள அனைவருக்கும் மோகன் மீது மிகப்பெரிய மதிப்பு இருக்கிறது. ஆனால் ட்ரெஸ்ஸிங் ரூமில் தவறாக எதுவும் நடக்கவில்லை என்று நான் அவருக்கு சொல்ல முடியும் என லியாம் லிவிங்ஸ்டோன் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
இவர்தான் இந்திய அணியின் கேம் சேஞ்சர் - ஈயான் மோர்கன்!வேகப்பந்து வீச்சளார் ஜஸ்ப்ரித் பும்ரா இன்றைய போட்டியில் இருதரப்பிலுமே கேம் சேஞ்சராக இருப்பார் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஈயான் மோர்கன் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
இங்கிலாந்துக்கு உலகக்கோப்பையை வங்கித்தரும் வீரர் இவர் தான் - ஈயன் மோர்கன்!இங்கிலாந்துக்கு உலகக்கோப்பையை வாங்கித்தரும் திறன் லிவிங்ஸ்டோனுக்கு உள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஈயன் மோர்கன் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
இந்த இரு அணிகள் நிச்சயம் கோப்பையை வெல்லும் தகுதியுடையவை - ஈயான் மோர்கன்!இங்கிலாந்து அணிக்கு உலகக்கோப்பை வாங்கித் தந்த முன்னாள் கேப்டன் ஈயான் மோர்கன் 2023 ஆம் ஆண்டின் உலக கோப்பையை இந்த அணிதான் கைப்பற்றும் என தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார். ... 
- 
                                            
இந்த நான்கு அணிகள் தான் அரையிறுதிக்கு முன்னேறும் - ஈயன் மோர்கன்!இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை தரப்பில் எந்த அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்பது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஈயன் மோர்கன் கணித்துள்ளார். ... 
- 
                                            
விராட் கோலி மாதிரியான கேப்டனை டெஸ்ட் கிரிக்கெட் மிஸ் செய்கிறது - இயான் மோர்கன்!விராட் கோலி மாதிரியான ஆக்ரோஷமான கேப்டனை இந்தியா மட்டுமல்ல, டெஸ்ட் கிரிக்கெட்டே மிஸ் செய்கிறது இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் தெரிவித்துள்ளது. ... 
- 
                                            
மகேந்திர சிங் தோனி ஒரு சாதாரன மனிதர் தான் - மோயின் அலி!இயான் மோர்கன் மற்றும் மகேந்திர சிங் தோனி இருவரையும் ஒப்பிட்டும், இருவருக்கு இடையேயான வித்தியாசங்களை பற்றி மோயின் அலி கருத்து தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
கிரிக்கெட்டிற்கு விடை கொடுத்தார் ஈயன் மோர்கன்!இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஈயன் மோர்கன் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ... 
Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
 
             
                             
                             
                         
                         
                         
                        